ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஞ்சாவை காட்டும் ஐபோன்

+3
kirupairajah
நிலாசகி
செரின்
7 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

கஞ்சாவை காட்டும் ஐபோன் - Page 2 Empty கஞ்சாவை காட்டும் ஐபோன்

Post by செரின் Wed Jul 22, 2009 1:14 pm

First topic message reminder :

கஞ்சாவுக்கும் ஐபோனுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் மரியூனாவிற்கும் ஐபோனுக்கும் தொடர்பிருக்கிறது.

மரியூனாவை கண்டுபிடிக்க உதவும் செயலி ஐபோனுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருப்பதை குறிக்கவே இந்த தலைப்பு.

கஞ்சாவும் மரியூனாவும் ஒன்றல்ல.அடிப்படையில் இரண்டுமே போதை தரவல்லது என்றாலும் மரியூனாவுக்கு மருத்துவ குணம் இருப்பதாக சொல்கிறார்கள். அதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் போராடி வருகின்றனர்.

ஆனால் ம‌ரியூனாவை தேட உதவும் செயலி என்பதைவிட கஞ்சாவை தேடும் செயலி என்றால் தான் நம்மவர்களுக்கு சட்டென்று புரியும்.

ஐபோன் சார்ந்த செயலிகள் தொடர்ந்து பரபர‌ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த செயலி ஐபோன் சார்ந்த அற்புதங்களை அழகாகவே உணர்த்துகிறது.எதற்கெடுத்தலும் ஒரு ஐபோன் செயலி இருக்கும் என்னும் கருத்தை வலுப்படுத்தும் வகையில் போதை பொருளாக கருதப்படும் மரியூனா கைடைக்கும் இடங்களை காட்டக்கூடிய செயலியை அஜ்னாக் டாட் காம் என்னும் நிறுவனம் கனாபிஸ் எண்னும் பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

ஆனால் சாட்டரீதியாக மருத்துவ தன்மையோடு அது விற்கப்படும் இடங்கள் மட்டுமே காட்டப்படுகிறது.

இதே போல பெட்ரோல் நிலையங்கள் மற்றும் நண்பர்களின் இருஒப்பிடத்தை காட்டும் செயலிகளும் உருவாக்கப்ப்ட்டுள்ளன.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down


கஞ்சாவை காட்டும் ஐபோன் - Page 2 Empty Re: கஞ்சாவை காட்டும் ஐபோன்

Post by kirupairajah Wed Jul 22, 2009 4:58 pm

Kraja29 wrote:வெறும் படத்த மட்டும் காட்டுன எப்டி தல , பிரிண்ட் எடுத்த சாப்பிட முடியும்

கவனம் இருக்கிறது Qatar என்ற ஞாபகம் இருக்கட்டும்!
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

கஞ்சாவை காட்டும் ஐபோன் - Page 2 Empty Re: கஞ்சாவை காட்டும் ஐபோன்

Post by நிலாசகி Wed Jul 22, 2009 4:59 pm

marijuana எங்கள் வீடு தோட்டத்தில் சாமந்திகளுக்கு நடுவில் வளர்ந்திருந்தது.சத்தியமா எப்படி வந்துச்சுன்னு தெரியாது
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கஞ்சாவை காட்டும் ஐபோன் - Page 2 Empty Re: கஞ்சாவை காட்டும் ஐபோன்

Post by செரின் Wed Jul 22, 2009 5:00 pm

நிலாசகி wrote:marijuana எங்கள் வீடு தோட்டத்தில் சாமந்திகளுக்கு நடுவில் வளர்ந்திருந்தது.சத்தியமா எப்படி வந்துச்சுன்னு தெரியாது

என்ன கதையா கஞ்ஙா வளத்துட்டு
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

கஞ்சாவை காட்டும் ஐபோன் - Page 2 Empty Re: கஞ்சாவை காட்டும் ஐபோன்

Post by ராஜா Wed Jul 22, 2009 5:01 pm

kirupairajah wrote:
Kraja29 wrote:வெறும் படத்த மட்டும் காட்டுன எப்டி தல , பிரிண்ட் எடுத்த சாப்பிட முடியும்

கவனம் இருக்கிறது Qatar என்ற ஞாபகம் இருக்கட்டும்!

ஆமாம் மறந்து போச்சு , அப்புறம் அவ்வளோ தான் கட் பண்ணிடுவாங்க அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கஞ்சாவை காட்டும் ஐபோன் - Page 2 Empty Re: கஞ்சாவை காட்டும் ஐபோன்

Post by சிவா Wed Jul 22, 2009 5:10 pm

இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலம் தேயிலைக்கு மட்டும் பெயர்போனதல்ல! அங்குள்ள மலைகளில் இயற்கையாகவே கஞ்சா செடிகள் வளரும்! நேரம் கிடைக்கும்பொழுது சொல்லுங்க தல! போய்விட்டு வருவோம்!

பிரம்மபுத்ரா நதியில் பயனம் செய்வது எவ்வளவு ஆனந்தம் என்பது அந்த ஆற்றைக் கடந்தால் தான் தெரியும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கஞ்சாவை காட்டும் ஐபோன் - Page 2 Empty Re: கஞ்சாவை காட்டும் ஐபோன்

Post by நிலாசகி Wed Jul 22, 2009 5:13 pm

sherin wrote:
நிலாசகி wrote:marijuana எங்கள் வீடு தோட்டத்தில் சாமந்திகளுக்கு நடுவில் வளர்ந்திருந்தது.சத்தியமா எப்படி வந்துச்சுன்னு தெரியாது

என்ன கதையா கஞ்ஙா வளத்துட்டு
எல்லாம் சிவன் செயல்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கஞ்சாவை காட்டும் ஐபோன் - Page 2 Empty Re: கஞ்சாவை காட்டும் ஐபோன்

Post by Guest Wed Jul 22, 2009 5:14 pm

என்ன நிலா சகி அம்மா மன்சுரினான்னா செடியா கொடியா மரமா
avatar
Guest
Guest


Back to top Go down

கஞ்சாவை காட்டும் ஐபோன் - Page 2 Empty Re: கஞ்சாவை காட்டும் ஐபோன்

Post by செரின் Wed Jul 22, 2009 5:15 pm

என்ன அப்ப சிவா அண்ணா சொல்லிதான் வளக்கிறறீங்களா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

கஞ்சாவை காட்டும் ஐபோன் - Page 2 Empty Re: கஞ்சாவை காட்டும் ஐபோன்

Post by நிலாசகி Wed Jul 22, 2009 5:17 pm

செடிதான் சாமந்தி மாதிரியேத் இருக்கும் ..........அந்த படத்த பாருங்க
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கஞ்சாவை காட்டும் ஐபோன் - Page 2 Empty Re: கஞ்சாவை காட்டும் ஐபோன்

Post by சிவா Wed Jul 22, 2009 5:18 pm

sherin wrote:என்ன அப்ப சிவா அண்ணா சொல்லிதான் வளக்கிறறீங்களா

கஞ்சா செடிய கொடுத்ததே நான்தானே! உடுட்டுக்கட்டை அடி வ
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கஞ்சாவை காட்டும் ஐபோன் - Page 2 Empty Re: கஞ்சாவை காட்டும் ஐபோன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum