ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே மிகப்பெரிய செல்பேசி

3 posters

Go down

உலகிலேயே மிகப்பெரிய செல்பேசி Empty உலகிலேயே மிகப்பெரிய செல்பேசி

Post by நவீன் Thu Aug 05, 2010 7:11 pm

உலகிலேயே மிகப்பெரிய செல்பேசி Photo20e


செல் பேசிகள் என்றால் கைக்கு அடக்கமாக இருக்க வேண்டும் என்று தானே
எதிர்பார்ப்போம்! அதிலும் முன்பு வந்த மாதிரியை விட இது மெல்லியது..
சிறியது.. என்று சொல்லுவதில் கூட நமக்குப் பெருமை உண்டு. ஒரு பொத்தானை
அமுக்குவதற்கே ஒரு கை வேண்டும் என்னும் அளவிற்கு செல்பேசி இருந்தால்
எப்படி இருக்கும்.
ஆம். உலகிலேயே மிகப்பெரிய செல்பேசி
ஒன்றும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. நீங்கள்
பார்க்கும் படம்.. ஏதோ விளம்பரத்திற்கான பலகை அல்ல.. மாதிரி வடிவமும்
அல்ல.. உண்மையிலேயே ஒரு பெரிய செல்பேசிதான் இது.
செல்பேசிக்
கருவிகள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங்-கும், செல்பேசி இணைப்பு வழங்கும்
நிறுவனமான கிரிக்கெட் கம்யூனிகேசன்சும் இணைந்து அமெரிக்காவின் சிக்காகோ
நகரின் பயோனீர் சதுக்கத்தில் இந்த மிகப்பெரிய செல்பேசியை இயங்கச்
செய்தார்கள்.
சாம்சங் தயாரிப்பான குறுஞ்செய்திகள்
அனுப்புவதற்கு வசதியான -450 என்ற மாதிரி செல்பேசியை 15 அடி நீளமும், 11.2
அடி உயரமும், 2.5 அடி தடிமனும் உள்ள அளவிற்கு பெரிதாக உருவாக்கி, அதற்கு
இணைப்பும் வழங்கப்பட்டு பொது மக்களின் இலவச பயன்பாட்டுக்கும்
அனுமதித்திருக்கிறார்கள்! கின்னசின் சாதனைப் பட்டியலில் மார்ச்
11-ஆம் தேதி இணைக்கப்பட்டது. கமெண்ட் கட்டத்துரை:
இந்த
செல்லை எடுத்துப் பாக்கெட்டில சொருக முடியுமா? காதில வச்சுப் பேச
முடியுமா? காதுப் பக்கம் நின்று கேட்டு, வாய்ப் பக்கம் போயி பேசிட்டு வரவே
10 நொடி ஆகுமே! நொடிக்கு 1 காசு-ன்னா இதுக்கே பாதி போயிடுமே!
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

உலகிலேயே மிகப்பெரிய செல்பேசி Empty Re: உலகிலேயே மிகப்பெரிய செல்பேசி

Post by கலைவேந்தன் Thu Aug 05, 2010 8:20 pm

அடேங்கப்பா..............!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உலகிலேயே மிகப்பெரிய செல்பேசி Empty Re: உலகிலேயே மிகப்பெரிய செல்பேசி

Post by சபீர் Thu Aug 05, 2010 8:26 pm

கலை wrote:அடேங்கப்பா..............!

பணம் கட்டி இருக்கிறேன் வந்ததும் எனது அன்புப்பரிசாக அனுப்பிவைக்கிறேன் சார்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உலகிலேயே மிகப்பெரிய செல்பேசி Empty Re: உலகிலேயே மிகப்பெரிய செல்பேசி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum