புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_m10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10 
36 Posts - 47%
heezulia
அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_m10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_m10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10 
6 Posts - 8%
T.N.Balasubramanian
அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_m10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_m10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10 
4 Posts - 5%
Raji@123
அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_m10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10 
2 Posts - 3%
prajai
அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_m10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_m10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_m10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_m10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_m10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_m10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_m10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%
T.N.Balasubramanian
அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_m10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_m10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_m10அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது?

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 6:32 pm

புதுக்கோட்டை:

தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படும் என்ற முதல்வரின்
அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1974-ல் திமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்
உருவாக்கப்பட்டன. சுமார் 500 பேருந்துகளுடன் தொடங்கப்பட்ட நிலையில்,
தற்போது 2 ஆயிரத்துக்கும் அதிகமான வழித் தடங்களில் 20,000 பேருந்துகள்
இயக்கப்படுகின்றன. நிகழாண்டில் 3,500 பேருந்துகள் வாங்க நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்துக் கழகம்
என்ற பெருமை, அடிக்கடி பேருந்துகள் நீதிமன்ற ஜப்தி நடவடிக்கைகளுக்கு
இலக்காவதன் மூலம் சிறிது சிறிதாகத் தேய்கிறது என்பதே உண்மை. இரு
சக்கர வாகனம் முதல் அனைத்து வகையான மோட்டார் வாகனங்களையும் காப்பீடு
இல்லாமல் இயக்க முடியாது. இந்த நிலையில், அரசுப் பேருந்துகளுக்கு மட்டும்
இந்தக் கட்டாயம் பொருந்தாதது என்பது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை
என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மேலும், அரசுப் பேருந்துகள் காப்பீடு
இல்லாமல் இயக்கப்படுவதற்கு சிறப்பு விதிமுறைகள் இருப்பதாகவும்
தெரியவில்லை. இதனால், அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் போது,
உயிர், உடல் உறுப்புகளை இழக்கும் நபரின் குடும்பத்தினர் அரசுப்
போக்குவரத்துக் கழகத்திடமிருந்து இழப்பீட்டுத் தொகை பெறுவதில் பல்வேறு
இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, குடும்பத்தின்
வாழ்வாதாரத்துக்கு பிரதானமாக விளங்கும் நபர் இறந்துவிட்டால், இழப்பீட்டுத்
தொகையைப் பெறுவதற்குள் அவரது குடும்பத்தினர் பெரும்பாலும் வாழ்க்கையைத்
தொலைத்தவர்கள் ஆகிவிடுகின்றனர். ஏனெனில், விபத்து விசாரணை முடிந்து
நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், போக்குவரத்துக் கழக நிர்வாகம் உடனடியாக
இழப்பீடு வழங்குவதில்லை. மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் இழுத்தடிக்கும்
நிலையே உள்ளது. அதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் பேருந்து
ஜப்தி செய்யப்பட்டு, இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்படுகிறது. அதன்பிறகும்,
இழப்பீடு வழங்குவதில் தாமதம் நிலவும்பட்சத்தில், இழப்பீட்டுத் தொகையை
உயர்த்தியோ, வட்டியோடு சேர்த்து வழங்குமாறோ நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இதனிடையே, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படும்
என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சரும் அதை வழிமொழிந்தார். ஆனால்,
மாதங்கள் கடந்த பிறகும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதுகுறித்து புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு பொதுச் செயலர் க. முகமது அலி ஜின்னா கூறியது:
அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் காப்பீடு இல்லாமல்
இயக்கப்படுவதால், ஜப்தி நடவடிக்கைக்கு இலக்காகின்றன. கேரளத்தில் உள்ளதுபோல
பயணச் சீட்டுடன் காப்பீடுக்கான குறைந்தபட்சத் தொகையை வசூலிக்கலாம். மற்ற
விஷயங்களில் அண்டை மாநிலங்களை உதாரணம் காட்டும் முதல்வர், இந்த பிரச்னையை
கண்டுகொள்ளாதது ஏன் எனப் புரியவில்லை. விபத்தில் சிக்கும் நிலையில்,
சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை மிகவும்
அவசியமாகிறது. ஆனால், பேருந்துகள் காப்பீடு செய்யப்படாததால், இழப்பீடு
கிடைப்பதில் நிலவும் தாமதம் ஜனநாயகத்தில் மறுக்கப்பட்ட நீதிக்குச்
சமமாகும். வருகிற 1.9.2010-ல் நடைபெறவுள்ள அரசு போக்குவரத்துக் கழக
ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இதுதொடர்பான பிரச்னையை
எழுப்புவோம் என்றார் அவர்.

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Thu Aug 05, 2010 6:49 pm

ஏற்கனவே எப்படி பயண சீட்டு விலை உயர்த்தலாம்னு இருக்கிறப்போ நல்ல யோசனை, அடுத்தபோராட்டதிற்கு, எதிர்கட்சிகளுக்கு சப்ஜெக்ட் ரெடி. மீண்டும் சந்திப்போம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக