புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- saronபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010
ஈகரையின் ஓரத்தில் புதிய வரவு நான்.
என் முதல் அஞ்சலை உங்களுக்காய் சமர்ப்பிக்கிறேன்
அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள்.இழந்த நட்பு மீண்டும் கிடைத்திட,இருக்கின்ற நட்பு இன்னும் இறுகிட என் வாழ்த்துக்கள் .
"நட்பு ஒரு பிறப்பல்ல. அழகிய அவதாரம். ஆண்டவன் வரைந்த வரைபடம்"-யாரோ சொன்னது
வாழ்க்கையில் சந்தோசம் வேண்டுமானால் நீ காதலை நேசி.
சந்தோசமே வாழ்க்கையாக வேணடுமானால் நீ நட்பை நேசி!-யாரோ சொன்னது
**************************************************************
முகம் பார்த்து முள்ளாய் மேலோட்டமாய் வந்த உறவுகளுக்கிடையில்
என் அகம் பார்த்து அடக்கமாய் ஆழம் சென்ற என் நட்பூ
இலக்கணப் பிழை இருந்தாலும் கருத்துப் பிறழ்வு இருந்தாலும்
எழுத்துப் பிழை இன்றி வாசிக்கும்-என் உயிர்மெய் நட்பு.
என்னை எனக்கு உணர்த்தி எனக்குள் ஒரு ஜீவ நதி
என்றென்றும் மூன்றெழுத்து மூச்சு-என் கற்பு நட்பு
திசைகள் மாறி பிறைபோல் தேய்ந்து வளர்ந்தாலும்
வேரில் பழுதில்லா பழுத்த பலா- என் கருப்பொருள் நட்பு
விசாரத்தினால் உடைந்த என் நம்பிக்கைகளை அக்கறையாய்
மீண்டும் நடவாய் நட்டு வைக்கும்-என் நங்கூர நட்பு.
தடுமாறும் தருணங்களில் நேர் வழிநடத்தி தயங்காமல்
எனக்குள்ஒலிக்கும் இன்னொரு குரல்-என் பரிவு நட்பு.
சோதனைகள் வந்திட்ட போது ஆயிரம் கைகள் அணைக்க இருந்தாலும்
ஓரமாய் வருடிடும் அந்த ஒரு விரல்- என் ஆன்மபல நட்பு .
நகரும் பொழுதெல்லாம் நகமும் சதையுமாய் சுகமாய் எனைத் தொடர்ந்து
உண்மையாய் என் உயிர் உள்ளவரை வாழும் -என் உன்னத நட்பு.
சதுரத்திற்கு நான்கு எல்லை.
முக்கோணத்திற்கு மூன்று எல்லை.
இருகோட்டுக்கும் இரு எல்லை
வாழ்க்கைக்கும் உண்டு ஒரு எல்லை.
இல்லையே ஒரு எல்லை என் நட்பிற்கே. .....

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
வாருங்கள் நண்பா
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
நண்பர் தின வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சரோன்
- saronபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010
balakarthik wrote:வாங்க சரோன் வாங்க ஆரம்பமே ரொம்ப அசத்தலா இருக்கு வாழ்த்துக்கள்
கரவொலி கொண்டு கொடுத்த இனிதான வரவேற்புக்கு நன்றி பாலா
- saronபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010
பிளேடு பக்கிரி wrote:
வாருங்கள் நண்பா
வந்து கொண்டே இருக்கிறேன் தோழா....
நான் நண்பி.....உங்களுக்கு சொல்கிறேன் நன்றி
- saronபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010
உங்கள் பாராட்டு பத்திரம் பத்திரமாய்,பக்குவமாய் என் நெஞ்சுக்குள்மஞ்சுபாஷிணி wrote:நட்புக்கான கவிதையும் கவிதை சொன்ன கருத்தும் மிக மிக அருமையாக இருக்கிறது...
அன்பு பாராட்டுக்கள்....
மஞ்சுவின் மகிழ்வான பதிலுக்கு என் மடை திறந்த நன்றிகள்
- saronபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010
நவீன் wrote:நண்பர் தின வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சரோன்
வாழ்த்துக்களுடன் எனை வரவேற்ற நண்பர் நவீனுக்கு நன்றிகள் பல
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வாழ்க்கையில் சந்தோசம் வேண்டுமானால் நீ காதலை நேசி.
சந்தோசமே வாழ்க்கையாக வேணடுமானால் நீ நட்பை நேசி..........
அருமை தோழி..........அன்புடன் வரவேற்கிறோம்.........
சந்தோசமே வாழ்க்கையாக வேணடுமானால் நீ நட்பை நேசி..........
அருமை தோழி..........அன்புடன் வரவேற்கிறோம்.........
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நண்பர் காளைவேந்தன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!
» ஈகரை புதிய நண்பர் குருபிரசாத்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» நண்பர் கே.பாலா அவர்களின் 3000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்
» சிறப்பு பதிவாளராக தகுதி உயர்ந்திருக்கும் நண்பர் அய்யம்பெருமாளுக்கு வாழ்த்துக்கள்
» 1000 பதிவுகளை கடந்த நண்பர் றிக்நிஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2