Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துளித்துளியாய் - பொன் முருகேசன்
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
துளித்துளியாய் - பொன் முருகேசன்
First topic message reminder :
குமுறல்
தண்ணீர் கேட்டால்
கண்ணீர் வடிக்கிறது.. .
குழாய் *
உழைத்தும்
வாசலில் செருப்பாய்.. .
கூலியாட்கள் *
மனைவிக்கு
முதல் மரியாதை.. .
கட்டிலில் மட்டும் *
குமுறல்
தண்ணீர் கேட்டால்
கண்ணீர் வடிக்கிறது.. .
குழாய் *
உழைத்தும்
வாசலில் செருப்பாய்.. .
கூலியாட்கள் *
மனைவிக்கு
முதல் மரியாதை.. .
கட்டிலில் மட்டும் *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
கொடி கட்டி வாழ்ந்தான்...
கையில்
மனைவியின் புடவை *
விளம்பரம் செய்தும்
வியாபரமாகவில்லை...
முதிர்கன்னியின் இதயம் *
முதிர்கன்னி தேடினாள்
நல்ல மாப்பிள்ளை...
தங்கைக்கு *
கையில்
மனைவியின் புடவை *
விளம்பரம் செய்தும்
வியாபரமாகவில்லை...
முதிர்கன்னியின் இதயம் *
முதிர்கன்னி தேடினாள்
நல்ல மாப்பிள்ளை...
தங்கைக்கு *
Last edited by இளங்கோ on Mon Oct 13, 2008 1:17 am; edited 1 time in total
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
கடல் அருகில் இருந்தும்
குளிக்க முடியவில்லை...
சிலைகள் *
கதவடைத்தும் அத்துமீறலாய்
சன்னலின் வழியே...
மழைச்சாரல் *
உலக மகா கோபமும்
உருத் தெரியாமல் போனது...
மழலையின் சிரிப்பு
குளிக்க முடியவில்லை...
சிலைகள் *
கதவடைத்தும் அத்துமீறலாய்
சன்னலின் வழியே...
மழைச்சாரல் *
உலக மகா கோபமும்
உருத் தெரியாமல் போனது...
மழலையின் சிரிப்பு
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
இலவசக் கழிவறை
பறவைகளுக்கு மட்டும்...
தலைவர்களின் சிலை *
அஹிம்சையின் முகத்தில்
ஆவேசக் குத்து...
தபால் தலை *
அனுமதியின்றி மனைவியின்
கரம் தொட்டார்...
மருத்துவர் *
பறவைகளுக்கு மட்டும்...
தலைவர்களின் சிலை *
அஹிம்சையின் முகத்தில்
ஆவேசக் குத்து...
தபால் தலை *
அனுமதியின்றி மனைவியின்
கரம் தொட்டார்...
மருத்துவர் *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
விடிவு காலம் உண்டு...
யாருக்கு ?
அம்மாவா ? அப்பாவா ?
குழந்தைக்குக் குழப்பம்...
குப்பைத் தொட்டி *
கோடீஸ்வரனும்
தலை கவிழ்ந்தான்...
வாசல் *
விடிவு காலம் உண்டு...
யாருக்கு ?
அம்மாவா ? அப்பாவா ?
குழந்தைக்குக் குழப்பம்...
குப்பைத் தொட்டி *
கோடீஸ்வரனும்
தலை கவிழ்ந்தான்...
வாசல் *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
ஐந்து காசு பத்து காசு நாலன்னா
ஒழிக்க வேண்டாம்...
பாவம் நடத்துனர் *
கோவிலில் மணி அடித்தது...
முதல் சாப்பாடு
சாமிக்கு *
சோகமும்
விலை போனது...
கவிதையான பின் *
ஒழிக்க வேண்டாம்...
பாவம் நடத்துனர் *
கோவிலில் மணி அடித்தது...
முதல் சாப்பாடு
சாமிக்கு *
சோகமும்
விலை போனது...
கவிதையான பின் *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
காலம் காலமாய்
சரியாய் செய்வது...
தவறு *
புரள முடியவில்லை
நெருக்கடிமான படுக்கை...
கல்லறை *
கருப்பையும்
குப்பைத் தொட்டியானது...
பெண் சிசு *
சரியாய் செய்வது...
தவறு *
புரள முடியவில்லை
நெருக்கடிமான படுக்கை...
கல்லறை *
கருப்பையும்
குப்பைத் தொட்டியானது...
பெண் சிசு *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
புள்ளியாய்
வானம்...
கூரைத் துவாரத்தில் *
திருடுபோயும்
பெயர் கிடைத்தது...
புத்தகம் *
வலிக்குமோ வலிக்காதோ
கால்...
வினாடி முள் *
வானம்...
கூரைத் துவாரத்தில் *
திருடுபோயும்
பெயர் கிடைத்தது...
புத்தகம் *
வலிக்குமோ வலிக்காதோ
கால்...
வினாடி முள் *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
தண்டனையா ?
தவமா ?
ஒற்றைக்காலில் கொக்கு *
நோயால் இறந்த கோழி
வருந்தினான்...
சமைக்க முடியாததால் *
உணவைக் காட்டி
உயிரை வாங்கினான்...
தூண்டில்மீன் *
தவமா ?
ஒற்றைக்காலில் கொக்கு *
நோயால் இறந்த கோழி
வருந்தினான்...
சமைக்க முடியாததால் *
உணவைக் காட்டி
உயிரை வாங்கினான்...
தூண்டில்மீன் *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
குழந்தைப் பருவம்
நினைவில்...
அம்மாவின் ஞாபகம் *
திருஷ்டி பொம்மைக்கும்
போஸ்ட் மார்ட்டம்...
வைக்கோல் *
தொட்டதும் வெட்கமோ
ஒளிந்து கொண்டது...
நீர்க் குமிழி *
நினைவில்...
அம்மாவின் ஞாபகம் *
திருஷ்டி பொம்மைக்கும்
போஸ்ட் மார்ட்டம்...
வைக்கோல் *
தொட்டதும் வெட்கமோ
ஒளிந்து கொண்டது...
நீர்க் குமிழி *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
வீதியில்
சாமி ஊர்வலம்...
கோவிலுக்குள் புலுக்கம் *
அரவம் தீண்டியதோ...
நீல நிறமாய்
வானம் *
உதிர்ந்த பூக்கள்
இணைத்துக் கோர்த்தாள்...
விதவை *
சாமி ஊர்வலம்...
கோவிலுக்குள் புலுக்கம் *
அரவம் தீண்டியதோ...
நீல நிறமாய்
வானம் *
உதிர்ந்த பூக்கள்
இணைத்துக் கோர்த்தாள்...
விதவை *
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» துளித்துளியாய்!
» துளித்துளியாய்...(கவிதை)
» அறிமுகம் - முருகேசன்!!
» அன்புடன் முருகேசன்.
» அன்புடன் முருகேசன் திருநெல்வேலி
» துளித்துளியாய்...(கவிதை)
» அறிமுகம் - முருகேசன்!!
» அன்புடன் முருகேசன்.
» அன்புடன் முருகேசன் திருநெல்வேலி
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum