Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துளித்துளியாய் - பொன் முருகேசன்
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
துளித்துளியாய் - பொன் முருகேசன்
First topic message reminder :
குமுறல்
தண்ணீர் கேட்டால்
கண்ணீர் வடிக்கிறது.. .
குழாய் *
உழைத்தும்
வாசலில் செருப்பாய்.. .
கூலியாட்கள் *
மனைவிக்கு
முதல் மரியாதை.. .
கட்டிலில் மட்டும் *
குமுறல்
தண்ணீர் கேட்டால்
கண்ணீர் வடிக்கிறது.. .
குழாய் *
உழைத்தும்
வாசலில் செருப்பாய்.. .
கூலியாட்கள் *
மனைவிக்கு
முதல் மரியாதை.. .
கட்டிலில் மட்டும் *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
புலம்பல்
ஒருவனின் தோல்வி
இன்னொருவனுக்கு வெற்றி...
காதல் *
இறந்தும்
மூடாத விழிகள்...
காதலியின் வரவுக்காக *
உண்மைதான் அவள் காதல்
தெரிந்து கொண்டேன்...
அவனோடு *
ஒருவனின் தோல்வி
இன்னொருவனுக்கு வெற்றி...
காதல் *
இறந்தும்
மூடாத விழிகள்...
காதலியின் வரவுக்காக *
உண்மைதான் அவள் காதல்
தெரிந்து கொண்டேன்...
அவனோடு *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
மனசு முழுக்க
அவள்...
மறந்து போன காதல் *
மனதை கேட்பதற்கு
முன்பே தந்தாள்...
மறுப்பை *
நடைப்பிணத்தின்
இதயத்தில்...
உயிரோடு அவள் *
அவள்...
மறந்து போன காதல் *
மனதை கேட்பதற்கு
முன்பே தந்தாள்...
மறுப்பை *
நடைப்பிணத்தின்
இதயத்தில்...
உயிரோடு அவள் *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
காதலியின் பேச்சும்
தொல்லையாய்...
மனைவியான பின் *
ஞாபகம் இருக்கிறது
அவளின் பிரிவு...
துடிப்புடன் இதயம் *
அறுந்த பல்லியின்
வாலாய் இதயம்...
காதலியின் பிரிவு *
தொல்லையாய்...
மனைவியான பின் *
ஞாபகம் இருக்கிறது
அவளின் பிரிவு...
துடிப்புடன் இதயம் *
அறுந்த பல்லியின்
வாலாய் இதயம்...
காதலியின் பிரிவு *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
பொது
பேசினாள்
என்னைப் பற்றி...
கவிதையாய் நான் *
அசிங்கத்திலும் அழகு...
சேரிக் குழந்தையின்
சிரிப்பு *
விழிகள் மூடியதும் வந்ததா
வந்ததும் விழிகள் மூடியதா...
உறக்கம் *
பேசினாள்
என்னைப் பற்றி...
கவிதையாய் நான் *
அசிங்கத்திலும் அழகு...
சேரிக் குழந்தையின்
சிரிப்பு *
விழிகள் மூடியதும் வந்ததா
வந்ததும் விழிகள் மூடியதா...
உறக்கம் *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
எட்டுப் பொருத்தம்
பார்த்தார்கள்...
வெடித்தது ஸ்டவ் *
யாருக்குச் சாபம் விடுகிறது
மண்ணை வாரியிறைக்கும்
காற்று *
தலைக்கனம் இருந்தும்
பிரகாசமாய்...
தீக்குச்சி *
பார்த்தார்கள்...
வெடித்தது ஸ்டவ் *
யாருக்குச் சாபம் விடுகிறது
மண்ணை வாரியிறைக்கும்
காற்று *
தலைக்கனம் இருந்தும்
பிரகாசமாய்...
தீக்குச்சி *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
எப்படி சொல்வது ஆறுதல்...
வற்றிய மார்பில்
முட்டும் குழந்தை *
தினமும் அவளை
தனியே சந்திப்பேன்...
ஜன நெருக்கடி வீதியில் *
சங்கிலியோடு வாசலில் நாய்...
சுதந்திரமாய்
வீட்டிற்குள் பெண் *
வற்றிய மார்பில்
முட்டும் குழந்தை *
தினமும் அவளை
தனியே சந்திப்பேன்...
ஜன நெருக்கடி வீதியில் *
சங்கிலியோடு வாசலில் நாய்...
சுதந்திரமாய்
வீட்டிற்குள் பெண் *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
எப்போது பிரசவிக்கும்
நகரப் பேருந்து...
பெண்களின் வேதனை *
வெட்டிப் போன
உறவு துளிர்த்தது...
மழலையின் வரவு *
சிரிக்கின்ற மலர்கள் மீது
சிலுவைகள்...
நர்சரி பிள்ளைகள் *
நகரப் பேருந்து...
பெண்களின் வேதனை *
வெட்டிப் போன
உறவு துளிர்த்தது...
மழலையின் வரவு *
சிரிக்கின்ற மலர்கள் மீது
சிலுவைகள்...
நர்சரி பிள்ளைகள் *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
வியாபாரம் அமோகம்
கள்ள மார்க்கட்டில்
ரேஷன் அரிசி *
பிணக்குவியலில்
விழுந்து விழுந்து தேடினான்...
ஆதாயம் *
லாட்டரி குலுக்கல்
கலெக்டரின் தலைமையில்...
சூதாடியவன் கைது *
கள்ள மார்க்கட்டில்
ரேஷன் அரிசி *
பிணக்குவியலில்
விழுந்து விழுந்து தேடினான்...
ஆதாயம் *
லாட்டரி குலுக்கல்
கலெக்டரின் தலைமையில்...
சூதாடியவன் கைது *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
சுமையென்று எப்போதும்
நினைப்பதில்லை...
பாதங்கள் *
ஓய்ந்தும்
இன்னும் மரக்கிளைகளில்...
மழைத் துளிகள் *
வேதனையில்
பிரசவம்...
அழகிய கவிதை *
நினைப்பதில்லை...
பாதங்கள் *
ஓய்ந்தும்
இன்னும் மரக்கிளைகளில்...
மழைத் துளிகள் *
வேதனையில்
பிரசவம்...
அழகிய கவிதை *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
யார் போடுவது கோலம்
வானில்...
நட்சத்திரப் புள்ளிகள் *
ரசிக்கும் படியான
கிறுக்கல்...
மழலையின் கையெழுத்து *
அசிங்கமான மேனியில்
எத்தனை அழகாய்...
வியர்வை ஓவியங்கள் *
வானில்...
நட்சத்திரப் புள்ளிகள் *
ரசிக்கும் படியான
கிறுக்கல்...
மழலையின் கையெழுத்து *
அசிங்கமான மேனியில்
எத்தனை அழகாய்...
வியர்வை ஓவியங்கள் *
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» துளித்துளியாய்!
» துளித்துளியாய்...(கவிதை)
» அறிமுகம் - முருகேசன்!!
» அன்புடன் முருகேசன்.
» அன்புடன் முருகேசன் திருநெல்வேலி
» துளித்துளியாய்...(கவிதை)
» அறிமுகம் - முருகேசன்!!
» அன்புடன் முருகேசன்.
» அன்புடன் முருகேசன் திருநெல்வேலி
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum