Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துளித்துளியாய் - பொன் முருகேசன்
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
துளித்துளியாய் - பொன் முருகேசன்
First topic message reminder :
குமுறல்
தண்ணீர் கேட்டால்
கண்ணீர் வடிக்கிறது.. .
குழாய் *
உழைத்தும்
வாசலில் செருப்பாய்.. .
கூலியாட்கள் *
மனைவிக்கு
முதல் மரியாதை.. .
கட்டிலில் மட்டும் *
குமுறல்
தண்ணீர் கேட்டால்
கண்ணீர் வடிக்கிறது.. .
குழாய் *
உழைத்தும்
வாசலில் செருப்பாய்.. .
கூலியாட்கள் *
மனைவிக்கு
முதல் மரியாதை.. .
கட்டிலில் மட்டும் *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
அம்மா.. . தாயே.. .
பிச்சைக்காரன் கூப்பிட்டான்
மலடியை *
நற்பணி மன்ற சுவரொட்டியில்
துப்பாக்கியோடு.. .
நடிகன் *
ஆயிரம் பேர்களுக்கு
அன்னதானம் செய்தாள்.. .
முதியோர்விடுதியில் அம்மா *
பிச்சைக்காரன் கூப்பிட்டான்
மலடியை *
நற்பணி மன்ற சுவரொட்டியில்
துப்பாக்கியோடு.. .
நடிகன் *
ஆயிரம் பேர்களுக்கு
அன்னதானம் செய்தாள்.. .
முதியோர்விடுதியில் அம்மா *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
கற்பனை
சுகமா ? சோகமா ?
மனதில் சஞ்சலம்...
குயிலின் கூவல் *
இனிமையான மரணம்...
தேனில்
ஈக்கள் *
உருவத்துக்கு மேலேயும்
பாரம் சுமந்தது...
எறும்பு *
சுகமா ? சோகமா ?
மனதில் சஞ்சலம்...
குயிலின் கூவல் *
இனிமையான மரணம்...
தேனில்
ஈக்கள் *
உருவத்துக்கு மேலேயும்
பாரம் சுமந்தது...
எறும்பு *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
யார் கைது செய்வது...
வைக்கோல் திருடும்
குருவி *
கல்வி அறிவின்றி, உயிர்
மெய்யெழுத்தை உச்சரித்தது...
"கா"கம் *
இறந்த பூச்சியின்
உடலுக்கு இரங்கல்...
ஈக்களின் கூட்டம் *
வைக்கோல் திருடும்
குருவி *
கல்வி அறிவின்றி, உயிர்
மெய்யெழுத்தை உச்சரித்தது...
"கா"கம் *
இறந்த பூச்சியின்
உடலுக்கு இரங்கல்...
ஈக்களின் கூட்டம் *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
ஆடையை கலைக்க மனமின்றி
தேனீர் கோப்பையில்...
கரையேறும் எறும்பு *
பூட்டிய வீட்டுக்குள்
புது வீடு...
சிலந்தி வலை *
மரணத்துக்குப் பின்னும்
பிரபலம்...
பட்டுப் புழு *
தேனீர் கோப்பையில்...
கரையேறும் எறும்பு *
பூட்டிய வீட்டுக்குள்
புது வீடு...
சிலந்தி வலை *
மரணத்துக்குப் பின்னும்
பிரபலம்...
பட்டுப் புழு *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
காதல்
கடிகாரக் கடையில்
கொலுசு கேட்டான்...
காதலியின் ஞாபகம் *
அவளின் உயிர்
அவன் கையில்
ரோஜாப் பூ *
அவள் நிலவு
நான் வானம்...
தினமும் அமாவாசை *
கடிகாரக் கடையில்
கொலுசு கேட்டான்...
காதலியின் ஞாபகம் *
அவளின் உயிர்
அவன் கையில்
ரோஜாப் பூ *
அவள் நிலவு
நான் வானம்...
தினமும் அமாவாசை *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
இதயம் தொலைந்தது
தேடவில்லை...
பத்திரமாய் அவளிடம் *
புள்ளியாய் தேய்ந்தும்
முழுமையாய் அவள்...
மனதில் *
காதலியின் கைப்பட்டதும்
காணாமல் போனது.. .
உலகம் *
தேடவில்லை...
பத்திரமாய் அவளிடம் *
புள்ளியாய் தேய்ந்தும்
முழுமையாய் அவள்...
மனதில் *
காதலியின் கைப்பட்டதும்
காணாமல் போனது.. .
உலகம் *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
மொழி பிரச்சனை
வாட்டுகிறது...
காதலியின் மௌனம் *
பிறக்கும் வரை
போராட்டம்...
அவள் இதழில் புன்னகை *
இறந்தது
யாரோ...
அழகாய் சிரித்தாள் *
வாட்டுகிறது...
காதலியின் மௌனம் *
பிறக்கும் வரை
போராட்டம்...
அவள் இதழில் புன்னகை *
இறந்தது
யாரோ...
அழகாய் சிரித்தாள் *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
படுக்கை
முள்ளாய் *
விழிகளின் ரோஜா *
மனமில்லை
முகம் கழுவ...
காதலியின் முத்தம் *
உடைந்த இதயத்தில்
உடையாமல்...
அவள் *
முள்ளாய் *
விழிகளின் ரோஜா *
மனமில்லை
முகம் கழுவ...
காதலியின் முத்தம் *
உடைந்த இதயத்தில்
உடையாமல்...
அவள் *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
கோபுரத்தில் நாற்றமோ
பொந்தில் குமுறுகிறது...
புறாக்கள் *
என் வீட்டு
வாசலில் அவள்...
பாதையின் தடங்கல் *
மின்சாரம் பாய்ந்ததும்
சுகமாய்...
காதலியின் ஸ்பரிசம் *
பொந்தில் குமுறுகிறது...
புறாக்கள் *
என் வீட்டு
வாசலில் அவள்...
பாதையின் தடங்கல் *
மின்சாரம் பாய்ந்ததும்
சுகமாய்...
காதலியின் ஸ்பரிசம் *
Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்
கிறுக்கிப் பார்த்தான்
புதுப் பேனாவில்...
காதலியின் பெயரை *
அவள் திட்டியதும்
மகிழ்ச்சியே...
கலைந்த மௌனம் *
புதுப் பேனாவில்...
காதலியின் பெயரை *
அவள் திட்டியதும்
மகிழ்ச்சியே...
கலைந்த மௌனம் *
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» துளித்துளியாய்!
» துளித்துளியாய்...(கவிதை)
» அறிமுகம் - முருகேசன்!!
» அன்புடன் முருகேசன்.
» அன்புடன் முருகேசன் திருநெல்வேலி
» துளித்துளியாய்...(கவிதை)
» அறிமுகம் - முருகேசன்!!
» அன்புடன் முருகேசன்.
» அன்புடன் முருகேசன் திருநெல்வேலி
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum