ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளித்துளியாய் - பொன் முருகேசன்

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் - Page 2 Empty துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:48 am

First topic message reminder :

குமுறல்

தண்ணீர் கேட்டால்
கண்ணீர் வடிக்கிறது.. .
குழாய் *

உழைத்தும்
வாசலில் செருப்பாய்.. .
கூலியாட்கள் *

மனைவிக்கு
முதல் மரியாதை.. .
கட்டிலில் மட்டும் *
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down


துளித்துளியாய் - பொன் முருகேசன் - Page 2 Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:53 am

சொந்த வீடு
ஹோட்டல் அறையில் மரணம்.. .
கடன் *

காற்றும் கருக்கலைப்பு
செய்தது..
உதிர்ந்த மொட்டு *

எதிர்பாராத
வெற்றிதான்.. .
தோல்வியும் *
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் - Page 2 Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:54 am

நிலா

ஒன்றாய் பயணம்
நான் மட்டும் இறங்கினேன்.. .
அப்படியே நிலா *

சாப்பிட மறுத்தது
குழந்தை.. .
விடுமுறையில் நிலா *

காய்ச்ச
முடியவில்லை.. .
பால் நிலா *
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் - Page 2 Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:55 am

குளத்தில் நிலா
கல்லெறிய மனமின்றி.. .
காதலிக்கட்டும் *

உலகத்திற்கு காவலோ
உறங்காமல் விடிய விடிய .. .
விழித்தபடி நிலா *

மதுவில் மூழ்கியும்
மயங்கவில்லை.. .
கோப்பையில் நிலா *
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் - Page 2 Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:55 am

வானத்தோடு
கோபமோ.. .
தேய்பிறை நிலவு *

வீட்டு வாசலில்
வெண்ணிலா. ..
தண்ணீர் தொட்டி *

யார் காப்பாற்றுவது ?
தூரத்தில் வாகனம்.. .
பள்ளத்து நீரில் நிலா *
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் - Page 2 Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:58 am

முரண்பாடு

விதவை விற்ற
பூக்கள்.. .
சுபமுகூர்த்தத்தில் *

யாரிடம் புகார் செய்வது.. .?
மாராப்பு விலக்கும்
காற்று *

புன்னகையோடு
புகைப்படத்தில்.. .
சிடுமூஞ்சிக்காரன் *
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் - Page 2 Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:58 am

தினமும் குளியல்.. .
அகல வில்லை
மனதில் அழுக்கு *

அணைக்க
மறந்த புதுமண தம்பதி.. .
விடியவிடிய வெளிச்சம் *

துடைக்க முயன்றும்
தோல்வி.. .
கண்ணாடிக்குள் அழுக்கு *
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் - Page 2 Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:59 am

நிழலைத் தேடி
அலைந்தான். ..
மரம் வெட்டியவன் *

சாலையை நனைக்கும் குடிநீர்
வண்டியில் வாசகம். ..
குடிநீரை சேமியுங்கள் *

மழையில் நனைந்து கொண்டே
சத்தம் போட்டான்.. .
குடைரிப்பேர் *
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் - Page 2 Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:59 am

மகனின் பெருமை
பேசினாள்.. .
அனாதை விடுதியில் அம்மா *

கோர்க்க முடியவில்லை
பலமறை முயன்றும்.. .
வியர்வை முத்துக்கள் *

அவளுக்கும் அவனுக்கும்
பொருத்தம் பார்த்தனர்.. .
வெவ்வெறு ஜாதகத்தில் *
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் - Page 2 Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:59 am

அம்மா.. . தாயே.. .
பிச்சைக்காரன் கூப்பிட்டான்
மலடியை *

நற்பணி மன்ற சுவரொட்டியில்
துப்பாக்கியோடு.. .
நடிகன் *

ஆயிரம் பேர்களுக்கு
அன்னதானம் செய்தாள்.. .
முதியோர்விடுதியில் அம்மா *


Last edited by இளங்கோ on Mon Oct 13, 2008 1:00 am; edited 1 time in total
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் - Page 2 Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:59 am

சொந்த ஊர் பற்றி
பேசினார்கள்.. .
பிச்சைக்கார்கள் *

தோட்டம் அழித்து
வீடு கட்டினான். ..
தொட்டியில் செடி *
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் - Page 2 Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum