Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபாரிகளும்
3 posters
Page 1 of 1
மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபாரிகளும்
மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபாரிகளும்
புதன், 28 ஜூலை 2010( 17:22 IST )
நடிகை அசின் இலங்கை சென்றது ஈழ அரசியலை எதிர்பாராத திசைகளுக்கு இழுத்து சென்றுள்ளது.
FILE
அசின் படப்பிடிப்புக்காக இலங்கை செல்கிறார் என்றதும் தமிழ் அமைப்புகளும், திரைத்துறையைச் சேர்ந்த சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாசிஸ ராஜபக்சே அரசு தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலை குறித்து சர்வதேச சமூகம் கறாரான முடிவுகள் எடுத்திருக்கும் இந்தச் சூழலில், இந்திய திரை நட்சத்திரங்கள் இலங்கை செல்வதும், இலங்கை அரசை புகழ்ந்து பேட்டியளிப்பதும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை தாமதப்படுத்தவும், நீர்த்துப் போகச் செய்யவும் வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் அசினின் இலங்கை பயணத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தக் குரலுக்குப் பின்னால் இருந்த அரசியல் தேவையை அசின் கண்டுகொள்ளவில்லை. ஈழத் தமிழர் பிரச்சனை குறித்தோ, அவர்களின் போராட்டம் குறித்தோ எந்தப் புரிதலும் இல்லாத அசின் இந்த அரசியல் தேவையை கண்டு கொள்ளவில்லை என்பதைவிட அவரால் கண்டுகொள்ள முடியாது என்பதே பொருத்தமாக இருக்கும். லண்டன் ட்ரீம்ஸ் தோல்விக்குப் பிறகு இந்திப் படவுலகால் புறந்தள்ளப்பட்ட அவருக்கு ரெடி படம் பாதாளத்தில் விழுந்து கொண்டிருந்தவனுக்கு கிடைத்த பற்றுக்கொடி. இலங்கை என்றில்லை, இழவு வீட்டின் நடுவில் டூயட் பாட வேண்டும் என்று சொல்லியிருந்தாலும் இதே ஆர்வத்துடன் செய்திருப்பார்.
ஒரு நடிகை என்ற அளவில் அசினின் இலங்கைப் பணயம் ஈழத் தமிழர்பால் நேர்மையான அக்கறை கொண்ட ஒருவரும் பொருட்படுத்தக் கூடியதல்ல. அதேநேரம் அசினை பகடைக்காயாக வைத்து அரங்கேற்றப்பட்ட அரசியலும், அந்த அரசியல் இன்று தமிழகத்தில் உருவாக்கியிருக்கும் கருணையின் மாயத் தோற்றங்களும் முக்கியமானவை. ஈழத் தமிழரின் நலனுக்கு எதிரானதும், இனப்படுகொலை அரசியலுக்கு வலுவூட்டுவதுமான இந்த மாயத் தோற்றங்களை கலைப்பதும், இந்த தோற்றங்களுக்குப் பின்னால் மறைந்துள்ள சதியின், சந்தர்ப்பவாதத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்துவதும் ஈழ அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு மிக முக்கியமானது.
இந்த இடத்தில் சல்மான் கான் குறித்தும் அவரது ரெடி திரைப்படம் குறித்தும் குறிப்பிடுவது அவசியம்.
ஐஃபா திரைப்பட விருது விழா தூதர் பொறுப்பிலிருந்து அமிதாப்பச்சன் விலகியதுடன் அவரது குடும்பமே - அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் - விழாவை புறக்கணித்தது. இதையடுத்து தூதர் பொறுப்பை உற்சாகத்துடன் ஏற்றுக் கொண்டவர்கள் சல்மான்கானும், விவேக் ஓபராயும். இதனை எதேச்சையாக நடந்த ஒன்றாக கருத இயலாது. இவர்கள் இருவருமே ஐஸ்வர்யாராயால் காதலிக்கப்பட்டு கை கழுவப்பட்டவர்கள். அமிதாப்பச்சன் குடும்பம் புறக்கணிக்கும் ஒன்றை அங்கீகரிப்பற்கும், கொண்டாடுவதற்குமான நியாயமும், மனோநிலையும் இவர்கள் இருவருக்குமே உள்ளது. ஐஃபா விழாவை வெற்றிபெற வைக்க இவர்கள் காட்டிய அதிகபடியான முனைப்புக்கு இந்த மனோநிலை ஒரு சிறப்புக் காரணம் என்றால் அதை மறுப்பதற்கில்லை.
FILE
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளினால் எழுந்த இந்த உத்வேகத்தால் விழாவை வெற்றி பெறவைக்க முடியவில்லை. விழா பெருத்த தோல்வியடைகிறது. இதன் பிறகே மொரீஷியஸ் தீவில் நடக்கவிருந்த ரெடி படத்தின் படப்பிடிப்பை வம்படியாக இலங்கைக்கு மாற்றுகிறார் சல்மான்கான். என்னை தோற்கடித்தவர்களை நான் தோற்கடிக்க வேண்டும் என்ற சல்மான்கானின் ஈகோ மொரீஷியஸ் படப்பிடிப்பை இலங்கைக்கு இழுத்து வருகிறது.
சல்மான்கானின் ஈகோவும், அசினின் பிழைப்புவாதமுமே அவர்களை இலங்கைக்கு வரச்செய்ததே அன்றி ஈழத் தமிழர்பால் உள்ள கனிவோ, மனித நேயமோ அல்ல.
படப்பிடிப்புக்காக அசின் இலங்கை சென்றது உறுதியானதும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அவர் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல்கள் திரையுலகில் கேட்கத் தொடங்கின. பிரச்சனை பெரிதாவது அறிந்ததும் அசின் விளக்கமளித்தார். திரைப்பட கூட்டமைப்பு தடை போடுவதற்கு முன்பே ரெடி படத்தில் நான் கமிட்டாகிவிட்டேன். படப்பிடிப்பை எங்கு நடத்துவது என்று முடிவு செய்வது தயாரிப்பாளரும், இயக்குனரும்தான். வெறும் நடிகையான என்னால் என்ன செய்ய முடியும்?
பரிதாபத்தை கோரும் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து அசின் கேள்வி ஒன்றையும் ஊடகங்கள் வாயிலாக தன்னை எதிர்ப்பவர்களைப் பார்த்து கேட்டார். வியாபாரத்துக்காகவும், சுற்றுலாவுக்காகவும், கிரிக்கெட் விளையாடவும் தினம் நூற்றுக்கணக்கானவர்கள் இலங்கை செல்கிறார்கள். அப்படியிருக்க என்னை மட்டும் குறி வைத்து பிரச்சனை கிளப்புவது ஏன்?
முன்பு குறிப்பிட்டது போல் ஒரு நடிகையாக அசின் இலங்கை சென்றதும், படப்பிடிப்பில் கலந்து கொண்டதும் பொருட்படுத்தக் கூடிய ஒன்றல்ல. ஆனால் ஒரு கொலைகாரனின் துரோக அரசியலுக்கு பகடைக்காயாக அவர் தன்னை கையளித்துக் கொண்டதுதான் நடிகையான அவரை ஒரு முக்கிய நபராகக் கருதி விமர்சிக்க வேண்டிய துர்ப்பாக்கியத்தை தமிழ் உணர்வாளர்களுக்கு அளித்திருக்கிறதே அன்றி, அசின் எனும் நடிகைக்கும் ஈழ அரசியலுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.

masthan- பண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009
Re: மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபாரிகளும்
அசின் -மலபார் சீமாட்டி ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபாரிகளும்
ரபீக் wrote:அசின் -மலபார் சீமாட்டி ?
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
» பேரன் வியாபாரியும், பேரக் குரங்குகளும்
» இரும்பில் செய்த பூச்செண்டு...
» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
» இரும்பில் செய்த பூச்செண்டு…(கவிதை)
» பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum