Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆப்கானிஸ்தான் போரில் தோல்வி?: சர்தாரிக்கு அமெரிக்கா கண்டனம்
Page 1 of 1
ஆப்கானிஸ்தான் போரில் தோல்வி?: சர்தாரிக்கு அமெரிக்கா கண்டனம்
வாசிங்டன்
ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா தோற்று வருவதாக கூறிய பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போரில் அமெரிக்கா தலைமையிலான
நேட்டோ எனப்படும் பன்னாட்டு படைகள் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து பிரான்சு
நாட்டு பத்திரிகைக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் அதிபர் சர்தாரி,
ஆப்கானிஸ்தான் போரில் பன்னாட்டு படைகள் தோற்று வருவதாக கூறினார். அவர்
மேலும் கூறியதாவது:-
ஆப்கன் மக்களின் இதயங்களை வெல்வதற்கான போரில் தோற்று விட்டதால்,
தலிபான்களுடனான போரிலும் தோல்வி ஏற்பட்டு வருகிறது. படை பலத்தை
அதிகரிப்பது, சிறிய பதிலடி நடவடிக்கைதான். ஆப்கன் மக்களின் இதயங்களை
வெல்ல, பொருளாதார மேம்பாட்டை கொண்டுவர வேண்டும். அவர்களின் வாழ்க்கையை
மாற்றுவது மட்டுமின்றி, மேம்படுத்தவும் முடியும் என்று நிரூபிக்க
வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சர்தாரியின் இந்த கருத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறியதாவது:-
சர்தாரியின் பேட்டியை நான் படிக்கவில்லை. எந்த அடிப்படையில் இந்த
முடிவுக்கு அவர் வந்தார் என்று தெரியவில்லை. அவரது கருத்தை அதிபர் ஒபாமா
ஏற்றுக்கொள்வார் என்று நான் கருதவில்லை. ஆப்கானிஸ்தானில் கடந்த சில
மாதங்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அந்நாட்டு மக்களின் இதயங்களையும்,
மனங்களையும் கவனத்தில் கொண்டே எடுக்கப்பட்டன. ஆப்கன் போரில் முன்னேற்றம்
ஏற்பட்டு வருவதாக ஒபாமாவும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, இஸ்லாமாபாத்துக்குள் தலிபான்கள் நுழைய முயன்றபோது,
அவர்களின் கொடூர முகத்தை பாகிஸ்தான் மக்கள் அறிந்தார்கள். அதுபோலவே,
தலிபான்களின் கொடூர முகத்தை ஆப்கன் மக்களும் அறிவார்கள். தீவிரவாதிகளுக்கு
எதிராக பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கை, அவர்களும், நாங்களும் பெருமைப்படக்
கூடியதுதான். ஆனால், பாகிஸ்தான் இன்னும் செய்ய வேண்டியது நிறைய
இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பி.ஜே.குரோலியும் சர்தாரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். குரோலி கூறியதாவது:-
ஆப்கன் போரில் நாங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை. அதற்காக தோற்று
வருகிறோம் என்று கூற முடியாது. வெற்றி பெறும்வரை கடினமாக போராட நாங்கள்
தீர்மானித்துள்ளோம். இது தெற்கு ஆசியாவுக்கு மட்டுமான போர் அல்ல. உலகம்
முழுவதற்குமான போர். இவ்வாறு அவர் கூறினார்.

நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆப்கானிஸ்தான் போரில் தினம் ஒரு சிறுவர் பலி
» ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமெரிக்க நாடு நடத்திய போரில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலி
» ஆப்கானிஸ்தான்: அமெரிக்கா இராணுவ இரககியங்கள் கசிவு வெளிப்படுத்தும் உண்மைகள்!
» ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா
» ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வருமா? அமெரிக்கா-தலீபான்கள் சமரச பேச்சு கத்தாரில் தொடங்கியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|