புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
100 Posts - 48%
heezulia
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
7 Posts - 3%
prajai
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
227 Posts - 51%
heezulia
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
18 Posts - 4%
prajai
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10உயிரின் இயல்பும்-செயலும் Poll_m10உயிரின் இயல்பும்-செயலும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரின் இயல்பும்-செயலும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 5:34 pm

உயிரினங்கள்

நம்மைச் சுற்றி உயிரற்ற பொருட்களையும், உயிரினங்களையும் காண்கின்றோம். உயிரினங்களில் ஓரறிவுள்ள தாவரம் முதல் ஆறறிவுள்ள மனிதன் வரை பார்க்கின்றோம். ஒரு பொருளைப் பகுத்துக்கொண்டே சென்றால், முடிவில் ஒரு சிறிய துகள் வரும். எடுத்துக்காட்டாக, ஒரு பேனாவைப் பகுத்தாலும் ஒரு சிறிய துகள் வரும்.

அதுதான் விண், தனித்து இயங்குகின்ற விண் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. மேலும் அந்தப் பொருளில், பருவுடலில் விண் ஒழுங்கான முறையில் ஓடுகிறது. அதாவது ஒரு சுற்றோட்டம் அமைத்து ஓடுகிறது. உயிரினங்களில் இந்த விண்துகளை 'உயிர்' என அழைக்கின்றோம். இதன் சுற்றோட்டத்தை 'உயிரோட்டம்' என்று சொல்லுகின்றோம்.

சுற்றோட்டம் என்பது ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு, புறப்பட்ட இடத்திற்கே திரும்பிவந்து செல்வது. இந்தச் சுற்றோட்டம் இல்லாத பொருட்களை 'உயிரற்ற பொருட்கள்' என்றும் சுற்றோட்டம் உள்ளவற்றை 'உயிரினங்கள்' என்றும் பெயரிட்டு அழைக்கிறோம்.

உயிரின் அளவு:

உயிர் கண்களுக்குத் தெரியாது அதை உணரத்தான் முடியும். உயிர் மிக நுண்ணியது என்பதைத் திருமூலர்.

"மேவிய சீவன் வடிவுஅது சொல்லிடில்,
கோவின் மயிர் ஒன்று நூறுடன் சுறிட்டு,
மேவின் கூறுஅது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே" (திருமந்திரம் - 2011)
எனக் கூறியுள்ளார்.

ஒரு பசுவின் உரோமத்தை அதன் கனம் எவ்வளவோ, அந்த அளவு நீளம் வைத்து வெட்டி, அதை ஒர் இலட்சம் கூறு இட்டால் எவ்வளவு நுண்ணியதாக இருக்குமோ, அதுவே உயிரின் அளவு என விளக்கியுள்ளார்.

இன்றைய விஞ்ஞான காலத்தில் எலக்ட்ரானின் எடை 9X10-28 கிராம் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுக் கூறுகிறார்கள். தத்துவஞானிகள் கூறுகின்ற விண் என்பது எலக்ட்ரானை விட மிகச் சிறிய துகள்.

உயிரின் அமைப்பு:

உயிர் அல்லது விண் என்பது ஆயிரக்கணக்கான இறைத்துகள்கள் சேர்ந்த தொகுப்பு. இறைத்துகள் என்ற தூசு ஒவ்வொன்றும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு இருக்கிறது. எனவே, ஒவ்வொரு உயிர்த்துகளும் தற்சுழற்சி விரைவு கொண்டு சுழல்கிறது. உயிர்த்துகள் உருண்டையாக உள்ளது. இறைத்துகளும், உயிர்த்துகளும் புலன்களுக்குப் புலப்படாதவை. அவை மறைபொருட்கள்.

மனம்:

சீவகாந்தமே மனமாக இயங்குகிறது. உயிர்த்துகளிலிருந்து இறைத்துகள் வெளியே அலையாக வருகின்றன. உயிர்த்துகளிலிருந்து எழும் அலை படர்க்கை நிலையில் மனமாக இயங்குகிறது. ஆகவே, மனம் என்பது உயிரிலிருந்து வந்து கொண்டே இருக்கும் இறைத்துகளின் அலை இயக்கம் அல்லது சீவகாந்தம். மனம் என்பது நிரந்தரமான பொருள் அல்ல. தொடர்ந்து வந்து கொண்டே இருக்கக்கூடிய அலை இயக்கம்தான்.

மனித உடலில் மூன்று இயக்க நிலையங்கள் உள்ளன.
அவை,
(1) பருவுடல்,
(2) நுண்ணுடல்,
(3) காந்த உடல் என்பனவாகும்.
பருவுடல் செல்களைக் குறிக்கும்.
நுண்ணுடல் உயிர்த்துகள்களைக் குறிக்கும். காந்த உடல் இறைத்துகள்களைக் குறிக்கும்.

உயிரின் வேலைகள்:

உயிரின் வேலைகள் இரண்டு.
1) உடலை இயக்குவது உயிரின் முதல் வேலை. உடலைப் பாதுகாத்து, அணு அடுக்குச் சீர் குலையாமல் பார்த்துக் கொள்வதே உயிரின் முதல் வேலை. உயிர் சீவகாந்த ஆற்றலுக்கு மூலமாக உள்ளது.

2) அந்த வேலையில் தடைவரும் போது - அதனை உணரும்போது - மனமாக விரியும்போதுதான் உயிரின் இரண்டாவது வேலை தொடங்குகிறது. தடையை உணர்வதும், உணர்ந்த தடையை நீக்க முயல்வதுமே உயிரின் இரண்டாவது வேலை.

தடையை உணர்ந்து நீக்கும் உயிரினது வேலையே மனமாக விரிகிறது. உயிரின் இந்தப் படர்க்கை நிலை ஆற்றல்தான் மனம். இதனை, ஆங்கிலத்தில் "Psychic extenstion of life energy is mind" என்கிறது வேதாத்திரியம்.

உயிர்ச் சக்தியின் பெருமை:

கோடிக்கணக்கான செல்களின் தொகுப்பே நம் உடல். செல்களை ஒன்றோடு ஒன்று இணைத்துக் கட்டுமானம் குறையாமல் தாங்கிப் பிடிப்பதே சீவகாந்தம்.

ஒரு கட்டத்தில் செங்கற்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து இணைத்து வைத்திருப்பது அவற்றிற்கு இடையே உள்ள சிமெண்ட் ஆகும். அதுபோல சீவகாந்தம் செல்களுக்கிடையே நின்று ஒவ்வொரு செல்லையும் இணைத்து வைத்துள்ளது.

சிமெண்டின் அளவும் தரமும் குறைந்தால் செங்கற்களுக்கிடையே உள்ள பிணைப்பின் தன்மை குறைந்து விடுகிறது. அது போல், நமது உடலில் சீவகாந்தத்தின் அழுத்தமும் அளவும் குறைந்தால் செல்களுக்கிடையே உள்ள பிணைப்பு குறையும். உடல் தளர்ச்சி அடையும் பின் மரணம் நேரும்.

ஈகரை தமிழ் களஞ்சியம் உயிரின் இயல்பும்-செயலும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 5:37 pm

அருமையான பகிர்வு உயிரின் இயல்பும்-செயலும் 677196 உயிரின் இயல்பும்-செயலும் 677196 உயிரின் இயல்பும்-செயலும் 677196 உயிரின் இயல்பும்-செயலும் 677196 உயிரின் இயல்பும்-செயலும் 678642 உயிரின் இயல்பும்-செயலும் 678642 உயிரின் இயல்பும்-செயலும் 678642

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 5:49 pm

நவீன் wrote:அருமையான பகிர்வு உயிரின் இயல்பும்-செயலும் 677196 உயிரின் இயல்பும்-செயலும் 677196 உயிரின் இயல்பும்-செயலும் 677196 உயிரின் இயல்பும்-செயலும் 677196 உயிரின் இயல்பும்-செயலும் 678642 உயிரின் இயல்பும்-செயலும் 678642 உயிரின் இயல்பும்-செயலும் 678642

நன்றி நண்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் உயிரின் இயல்பும்-செயலும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக