ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 2 Poll_c10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 2 Poll_m10துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணையைத் தேர்ந்தெடுப்பது யார்

+5
நவீன்
மஞ்சுபாஷிணி
உமா
ரபீக்
balakarthik
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 2 Empty துணையைத் தேர்ந்தெடுப்பது யார்

Post by balakarthik Thu Aug 05, 2010 5:03 pm

First topic message reminder :

தனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி தம்பதிகளில் யாருக்கும் குறை இருக்கத் தேவையில்லை. உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்களேதான் தேடிக் கொண்டீர்கள். அது எப்படி?

எத்தகு தகப்பனுக்கும் தாய்க்கும் கருவாக அமைந்து.தன் வாழ்க்கையில் எத்தகு இன்ப துன்பத்தை அனுபோகிக்க வேண்டும் என்ற கரு அமைப்பு இருக்கிறதோ, அத்தகு உடலைத்தான் உங்கள் தாய் வயிற்றில் உங்கள் உயிரானது அடிமன நிலையில் இருந்து கட்டிக் கொண்டது.

அதேபோல, கருமைப்பைக் கொண்டும், பிறந்த பின்னர் இதுவரை நீங்கள் அமைத்துக் கொண்டுள்ள மனத்தின் தரத்தைக் கொண்டும், உங்களுக்கு பாழ்நாளில் என்ன இன்ப துன்பம் வரவேண்டுமோ, அதற்கேற்ப உங்கள் வாழ்க்கைத் துணைவர் வருகிறார். அவரை உங்கள் உயிரே - அடிமனமே தெரிந்து, அது பல பேர் மனத்தில் பிரதிபலித்து, அவர்கள் என்னவோ முயற்சி எடுப்பது போல் சில நடவடிக்கைகள் நடந்தேறி, உங்களுக்கேற்ற அந்த வாழ்க்கைத் துணைவர் வருகிறார்.

எனவே, உங்கள் வாழ்க்கைத் துணைவர் மீது குறைபட்டுக் கொள்ளத் தேவையில்லை. அவரிடம் உள்ள குற்றங்களுக்காக நீங்கள் யார் மீதாவது குறைபட்டுக் கொள்ள வேண்டுமானால் அது உங்கள் மீதேதான். எனவே, இந்தத் தத்துவத்தை நீங்கள் தெரிந்து கொண்டு, உங்கள் வாழ்க்கைத் துணைக்குத் தகுந்த மதிப்பளித்து வாழ வேண்டும்.

அதை விடுத்து, கணவன் மனைவியர் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தால், அந்தச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளின் குணமும் ஊனமுற்று அவர்கள் வாழ்க்கையில் பல குறைகள் தோன்ற ஏதுவாகும்.

பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும். அதேபோல், பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் அவை சொல்லப்படாதது போல் பாவித்து, ஒதுக்கி விட வேண்டும். அப்போதுதான் அமைதி பிறக்கும்.

தன் கருத்து சரியேயாயினும், உயர்வேயாயினும், வாழ்க்கைத் துணை ஒத்துக் கொள்ள வில்லையேன்றால் அது எவ்வளவு அவசியமான கருத்தானாலும் - ஞானமேயானாலும் - சிறிது காலத்திற்கு, அவர்கள் ஒத்துக்கொள்ளும் வரை, தள்ளி வைக்க வேண்டியதுதான். குடும்ப அமைதியை இழந்து பெறுவது - அது ஞானமேயாயினும் - அதனால் ஒரு பயனும் வராது.

கணவன் மனையி நட்பு:

திருமணம் என்பது ஒருவரை ஒருவர் சபித்துகொள்ள வழங்கப் பெறும் உரிமைச் சீட்டு என்ற கீழ்நிலை இருந்து வருகிறது. இதைக் குண்டவினியோகிகள் மாற்றியாக வேண்டும்.

கணவன் மனைவி நட்பு மதிப்பு மிக்கது. இருவருமே எல்லாத் துறைகளிலும் உயர்வு அடைய, இந்த நட்பின் பாதுகாப்பு அவசியம். வாழ்க்கை முழுவதும் உதவுவது இந்தக் கணவன் மனைவி நட்புதான். திருமணத்திற்கு முந்தைய காலம் கூட இந்த நட்புக்காகவே தன்னைத் தயாரித்துக் கொள்ளும் பயிற்சிக் காலம்தான். ஒருவருக் கொருவர் ெல்லாத் தேவைகளையும், நிறைவு செய்து கொள்ளக் கணவன் மனைவியின் நட்பால்தான் முடியும். கணவன் மனைவி நட்பின் இனிமையைத்தான் காதல் என்று சொல்ல வேண்டும்.

இருவர் உளம் ஒன்றுபட்டு உலகில் வாழ, எண்ணத்தால் ஒப்புக் கொண்டு, செலில் ஒருவர், மற்றவருக்கு உடல், பொருள், ஆற்றல் அனைத்தையும் அர்ப்பணித்து நிற்கும் நிலையே காதல் திருமணம்.

சஞ்சித கர்மம், பிராரப் கர்மம், ஆகாமிய கர்மம்:

நமது முன்னோர்களின் சீவகாந்தத்தில் உள்ள பதிவுகள் கருத்தொடராக நமக்குப் பிறப்பிலேயே நமது பதிவுகளாக வந்து விடுகின்றன. கருவின் மூலமாக வருகின்ற இந்தப் பதிவுகளை நாம் 'கருவமைப்புப் பதிவுகள்' அல்லது 'சஞ்சித கர்மம்' என்கிறோம். பிறப்பிற்குப் பிறகு நமது செயல்களினால் சீவகாந்தம் அடைகின்ற பதிவுகளை 'மேல் அடுக்குப் பதிவுகள்' அல்லது 'பிராரப்த கர்மம்' என்கிறோம். கருவமைப்புப் பதிவுகளும், மேல் அடுக்குப் பதிவுகளும் வேர்ந்து ஒரு மனிதனின் அறிலாட்சித் தரமாக அமைகிறது. கருவமைப்புப் பதிவுகளும், மேலடுக்குப் பதிவுகளும் இணைந்து ஆன்மா இச்சைப்பட்டு, புதிய வினைகளைச் செய்வது 'ஆகாமிய கர்மம்' ஆகும்.

(அ) பிராயச்சித்தம்:

தீமையை நீக்கி நற்காரியங்களிலே ஈடுபடுதல், செய்த தவறை உணர்ந்து வரந்தி, தவற்றால் துன்புறுவோருக்கு ஆறுதல் கூறுவது, இழப்பீடு செய்வது, மன்னிப்புக் கேட்டுக்கொள்வது என்ற வகையுல் நிறைவு பெறும் செயல்தான் பிராயச்சித்தமாகும்.

எடுத்துக்காட்டாக, ஒரு கூட்டத்தில் வழியில் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவ்வழியே போகும் ஒருவர் உட்கார்ந்து இருப்பவர் மீது கால் பட்டு விடுகிறது. இதை அவருக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதி வருந்துகிறார். உடனே மிதித்து விட்டவர் 'தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்' என்று மிதிபட்டவரிடம் சொல்லுகிறார். இவ்வாறு தவறு செய்ததை உணர்ந்து,வருந்தி, தவற்றால் துன்புறவோர்க்க ஆறுதல் நிறைவு பெறும் செயல்தான் பிராயச்சித்தமாகும்.

(ஆ) உணர்ந்து திருந்தி அழித்தல்:

ஏற்கனவே ஒரு செயலினால் ஒரு பதிவு செய்யப்பட்டது. இன்னொரு பதிவு செய்து, அதற்கு முன்னம் செய்த செயல் செயல்பட முடியாமல் செய்லதுதான் மேல்பதிவு.

எடுத்துக்காட்டாக, ஒரு ஒலிநாடாவில் ஒரு பாடல் பதிவாகி இருக்கிறது, இப்போது அதே ஒலி நாடாவில் வேறொரு நாதசுவர இசையையோ, பேச்சையோ மேல் பதிவு செய்கிறோம். பிறகு அந்த ஒலி நாடாவைப் போட்டுக் கேட்டால் முதலில் பதிவான பாட்டு கேட்காது. பின்னர் பதிவு செய்த இசையோ, வேச்சோ தான் கேட்கும். இதுதான் மேல்பதிவு அல்லது உணர்ந்து திருந்தி அழித்தல் ஆகும்.

சில தவறான செயல்களைச் செய்த விட்டதினால் அதன் விளைவாகச் சில நோய்கள் உடலில் தோன்றிவிட்டன என்று வைத்துக் கொள்வோம். அதற்குப் பத்தியத்தோடு மரந்து உண்டோ, அல்லது முறையான உடற்பயிற்சி செய்தோ அதன் மூலம் அந்நோயை நீக்கி நலம் பெறுதல்தான் மேல்பதிவின் மூலம் பழிச்செயலை அழித்தல் என்பது. பழிச்செயல் பதிவழித்தல் என்பதாகும். இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். மீண்டும் அதிலிருந்து தவறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

(இ) பழிச்செயல் பதிவு முறிவு

அறிவோ, தூய்மையான இறைநிலையோடு ஒன்றி நிற்கும், இங்குப் பழிச்செயல் பதிவுகள் புதிதாகத் தோன்றா. முன்பு இருந்த பதிவுகள் யாவும் அடியோடு முளிந்து போகும். இதுதான் 'அடியோடு அழித்தல்' அல்லது 'பழிச்செயல் பதிவு முறிவு' ஆகம்.

இந்த உண்மையைத்தான் வள்ளுவர்

"இருள்சேர் இருவினையும் சேரா; இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" (குறள் - 5)
என்று கூறியுள்ளார்.

பழைய வினை, புகுவினை என்ற இருவினைப் பதிவுகளும் இறைநிலை உணர்வு பெற்றவர்களிடமிருந்து நீங்கிவிடும். பழைய வினை என்பது சஞ்சிதகர்மமும், பிராரப்த கர்மமும் ஆகும். புதுவினை என்பது ஆகாமிய கர்மம் என்பதாகும்.

இவ்வினைப் பதிவுகளை நாம் செய்யும் அகத்தவத்தால் மாற்றலாம். ஆக்கினைத் தவத்தினால் ஆகாமிய கர்மம் போகும். துரியநிலைத் தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும் போகும். துரியாதீதத் தவத்தில் ஆகாமிய கர்மம், பிராரப்த கர்மம், சஞ்சித கர்மம் ஆகிய மூன்றுமே போகும்.

ஈகரை தமிழ் களஞ்சியம் துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 2 Empty Re: துணையைத் தேர்ந்தெடுப்பது யார்

Post by ரபீக் Thu Aug 05, 2010 5:38 pm

Uma Thyagajan wrote:
ரபீக் wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:என் துணையை நான்தான் தேர்ந்தெடுப்பேன்

அத உங்க மனைவி கிட்ட மட்டும் சொல்லுங்களேன்..

பாப்பா ஒண்ணுதான் முடுஞ்சிருக்கு ,இன்னும் மூணு பாக்கி இருக்கு // ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இனி நான் என்ன சொல்ல.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏம்மா ,இப்படி தலை தெறிக்க ஓடுற ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 2 Empty Re: துணையைத் தேர்ந்தெடுப்பது யார்

Post by gunashan Thu Aug 05, 2010 5:41 pm

ரபீக் wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:என் துணையை நான்தான் தேர்ந்தெடுப்பேன்

அத உங்க மனைவி கிட்ட மட்டும் சொல்லுங்களேன்..

பாப்பா ஒண்ணுதான் முடுஞ்சிருக்கு ,இன்னும் மூணு பாக்கி இருக்கு // ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இனி நான் என்ன சொல்ல.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏம்மா ,இப்படி தலை தெறிக்க ஓடுற ?

ஏம்பா ரபீக்கு...ஒன்ன மேய்க்கவே இந்த பாடுபட வேண்டிக்கிடக்கு.. அதுல உமக்கு இன்னும் மூனு கேக்குதோ.......செத்தடா மவனே.......
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 2 Empty Re: துணையைத் தேர்ந்தெடுப்பது யார்

Post by ரபீக் Thu Aug 05, 2010 5:43 pm

gunashan wrote:

கண்ணா லட்டு தின்ன ஆசையா ?
கண்ணா ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா?
கண்ணா மூணாவது லட்டு தின்ன ஆசையா ? (CARBARry )

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 2 Empty Re: துணையைத் தேர்ந்தெடுப்பது யார்

Post by vaidya Thu Aug 05, 2010 5:45 pm

துணைவர்.
avatar
vaidya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 2 Empty Re: துணையைத் தேர்ந்தெடுப்பது யார்

Post by gunashan Thu Aug 05, 2010 5:47 pm

ரபீக் wrote:
gunashan wrote:
ரபீக் wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:என் துணையை நான்தான் தேர்ந்தெடுப்பேன்

அத உங்க மனைவி கிட்ட மட்டும் சொல்லுங்களேன்..

பாப்பா ஒண்ணுதான் முடுஞ்சிருக்கு ,இன்னும் மூணு பாக்கி இருக்கு // ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இனி நான் என்ன சொல்ல.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏம்மா ,இப்படி தலை தெறிக்க ஓடுற ?

ஏம்பா ரபீக்கு...ஒன்ன மேய்க்கவே இந்த பாடுபட வேண்டிக்கிடக்கு.. அதுல உமக்கு இன்னும் மூனு கேக்குதோ.......செத்தடா மவனே.......

கண்ணா லட்டு தின்ன ஆசையா ?
கண்ணா ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா?
கண்ணா மூணாவது லட்டு தின்ன ஆசையா ? (CARBARry )

ஆச தோச...அப்பளவட.......
ரெண்டாவது லட்டும், மூனாவது லட்டும் உம்ம தொண்டைய அடைக்கட்டும்....... சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 2 Empty Re: துணையைத் தேர்ந்தெடுப்பது யார்

Post by megastar Thu Aug 05, 2010 5:49 pm

கணவனே கண்கண்ட தெயவம், மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், .......இந்த வரிசையில் அடுத்து வருவது, தொடருங்கள்,....
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 2 Empty Re: துணையைத் தேர்ந்தெடுப்பது யார்

Post by உமா Thu Aug 05, 2010 5:49 pm

ரபீக் wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:என் துணையை நான்தான் தேர்ந்தெடுப்பேன்

அத உங்க மனைவி கிட்ட மட்டும் சொல்லுங்களேன்..

பாப்பா ஒண்ணுதான் முடுஞ்சிருக்கு ,இன்னும் மூணு பாக்கி இருக்கு // ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இனி நான் என்ன சொல்ல.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏம்மா ,இப்படி தலை தெறிக்க ஓடுற ?

நீங்க நல்லவரா!
கெட்டவரா!
அதிர்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 2 Empty Re: துணையைத் தேர்ந்தெடுப்பது யார்

Post by gunashan Thu Aug 05, 2010 5:52 pm

Uma Thyagajan wrote:
ரபீக் wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:என் துணையை நான்தான் தேர்ந்தெடுப்பேன்

அத உங்க மனைவி கிட்ட மட்டும் சொல்லுங்களேன்..

பாப்பா ஒண்ணுதான் முடுஞ்சிருக்கு ,இன்னும் மூணு பாக்கி இருக்கு // ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இனி நான் என்ன சொல்ல.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏம்மா ,இப்படி தலை தெறிக்க ஓடுற ?

நீங்க நல்லவரா!
கெட்டவரா!
அதிர்ச்சி

உமா அம்மா...அவரு நல்லவருக்கு வல்லவரு......கெட்டவருக்குக் கெட்டவரு..
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 2 Empty Re: துணையைத் தேர்ந்தெடுப்பது யார்

Post by உமா Thu Aug 05, 2010 5:54 pm

gunashan wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:என் துணையை நான்தான் தேர்ந்தெடுப்பேன்

அத உங்க மனைவி கிட்ட மட்டும் சொல்லுங்களேன்..

பாப்பா ஒண்ணுதான் முடுஞ்சிருக்கு ,இன்னும் மூணு பாக்கி இருக்கு // ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இனி நான் என்ன சொல்ல.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏம்மா ,இப்படி தலை தெறிக்க ஓடுற ?

நீங்க நல்லவரா!
கெட்டவரா!
அதிர்ச்சி

உமா அம்மா...அவரு நல்லவருக்கு வல்லவரு......கெட்டவருக்குக் கெட்டவரு..

அண்ணா!
(பின்னாடி நாயகன் மியூசிக் கேக்குது)
உங்களுக்கு...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 2 Empty Re: துணையைத் தேர்ந்தெடுப்பது யார்

Post by ரபீக் Thu Aug 05, 2010 5:57 pm

gunashan wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:என் துணையை நான்தான் தேர்ந்தெடுப்பேன்

அத உங்க மனைவி கிட்ட மட்டும் சொல்லுங்களேன்..

பாப்பா ஒண்ணுதான் முடுஞ்சிருக்கு ,இன்னும் மூணு பாக்கி இருக்கு // ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இனி நான் என்ன சொல்ல.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏம்மா ,இப்படி தலை தெறிக்க ஓடுற ?

நீங்க நல்லவரா!
கெட்டவரா!
அதிர்ச்சி

உமா அம்மா...அவரு நல்லவருக்கு வல்லவரு......கெட்டவருக்குக் கெட்டவரு..
விஜயகாந்த் நடிச்ச படம் நல்லவன்
சிம்பு நடிக்கும் படம் கெட்டவன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

துணையைத் தேர்ந்தெடுப்பது யார் - Page 2 Empty Re: துணையைத் தேர்ந்தெடுப்பது யார்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum