ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !

+4
பிளேடு பக்கிரி
சபீர்
மஞ்சுபாஷிணி
sugumaran
8 posters

Go down

கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Empty கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !

Post by sugumaran Thu Aug 05, 2010 4:33 pm

கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !
--- அண்ணாமலை சுகுமாரன்

இது மாணிக்கவாசகரின் சிவ புராணத்தில் வரும் இன்னொரு புகழ் பெற்ற வரியாகும் .
இதற்க்கு திருப்பெருந்துறையிலே மாணிக்க வாசகரை ஆட்கொண்டு அருளிய
குருமணியான தெய்வத்திற்கு இந்த வரிகள் அஞ்சலி செய்வதாக பொருள் கூறப்
பட்டருக்கிறது .கோ கழி என்பது திருப்பெருந்துறைக்கு வேறு ஒரு பெயராகும் எனக்கூறப்படுகிறது


நம் நாடு சித்தர்களுக்கு பெயர் போனது .
சித்து என்பதுதான் சிந்து என ஆகி பின் இந்து ஆகி இந்தியா அந்து என்று கூட ஒரு
சொல் உண்டு .
இந்த சித்தர்கள் மனிதனின் முதுகு தண்டின் ஆற்றலை நன்கு உணர்த்திருந்தனர்
எனவே சிவபுராணம் வரிகளை சித்தர் நோக்கில் பொருள் கூறும் சித்தர் வழி
அறிஞர்கள் அதற்க்கு வேறு ஒரு ஆழ்ந்த போருளைத்தருகிறார்கள் ..

சித்தர் முறையில் திருப்பெருந்துறை என்பது ஆயிரம் இதழ்கள் கொண்ட
தாமரையான சகஸ்ராரம் என உட்ப்பொருள் கூறப் படுகிறது .
அதற்கொப்ப கோ கழி என்பதற்கு முதுகுத்தண்டு என பொருள் கூறுகிறார்கள் .
குண்டலினி எனும் ஞான ஆற்றலை ,கிழ் இருந்து மேலே கொண்டு செல்லும்
முறையான ஞானப் பயிற்சிக்கு உறுதுணையாக இருப்பது vertibral column
எனும் முதுகு எலும்பே ஆகும் .

தேகத்தின் அரசன் ஆன்மா .
எல்லா ஆன்மா வுக்கும் தலைவன் இறைவன்
கோ --அரசன் , கழி ---கோல் குருமணி ---ஒளிபடைத்தவன்
எனவே கோல் எனப் படுவது மூலாதாரத்தையும் ,சகஸ்ராரத்தையும் ,
இணைத்து நிற்கும் முதுகு தண்டாக கொள்ளப் படுகிறது .
இந்தத்தண்டை ஞான வழியில் ஆள்வதே குண்டலினிய ஞானப் பயிற்சியாகும்
இதனை நூல்களின் வாயிலாக பெற முடியாது .
தகுந்த ஞான குரு தந்து தான் இதைப் பெறவேண்டும் .

குரு தரும் அனுபவ முறை இந்த ஞானம்
குரு தனது கரங்களால் சீடனின் மேனியில் கிழ் இருந்து தடவி இந்த ஆற்றலை மேலே
கொண்டு வரவேண்டும்
இதுவே இந்த கோகழியை ஆளும் முறையாகும் .

இதனை கற்ப்பிக்கும் ஆசானே ஞான குரு அவரே குரு மணி !

இந்த தண்டில் இடகலை பிங்கலை சுழு முனை என மூன்று நாடிகள்
இருக்கின்றன .
மனிதன்அஞ்ஞானியாக இருக்கும் போது,அறியாமையில் வாழும் நிலையில் இருக்கும் போது
இடகலை பிங்கலை எனும் இரு நாடியில் உயிரின் சக்தி நடமாட்டம் நடை பெறுகிறது .


அவனுக்கு ஞானம் வாய்க்கும் போது இந்த இரு நாடிகளின் தன்மை மாறி ,
சுழு முனை நாடி பிரகாசம் அடைகிறது .
அப்போது தான் அந்த நாடி திறக்கிறது ,
பாதையும் திறக்கப் படுகிறது
அந்த சுழு முனை நாடியின் கிழே மூலாதாரத்தில் இருக்கும்
ஈசரை மாணிக்க வாசகர் ஆருரன் என்கிறார் .
திருமூலர் அதோ முக தரிசனம் என்கிறார் .
மூலாதாரத்தில் இருக்கும் ஆரூரில் இருந்து
திருப்பெருந்துறைக்கு அதாவது ஸகஸராரம் செல்லும் பாதைதான் கோகழி .
இந்த அக உடலின் ஞானப் பயணத்தை தரும் குருவே குருமணியாகிய இறைவன் ..

இந்த முதுகு தண்டிக்கு வீணாதண்டம் எனவும் பெயர் உண்டு
இதன் பெருமையை திரு மூலர்

"கோணா மனத்தை குறிக்கொண்டு கிழ்க்கட்டி
வீணாத தண்டுலே வென்யுரத்தான் நோக்கி ..".

என்கிறார் இந்த முதுகுத்தண்டில் 33 எலும்புகள் சங்கிலே போல் வளையங்களாக
இருக்கிறது .இதுவே நம்மை நிமிர்ந்து நிற்க செய்கிறது .
இந்த தண்டை மனதில் கொண்டே பண்டைத் தமிழர்கள்
யாழ் எனும் இசைக் கருவியை அமைத்தனர் .
அந்த அளவிற்கு முதுகு எலும்பின் வடிவம் அவர்களுக்கு பரிச்சயம் ஆகி இருந்தது .
ததிசி என்ற முனிவர் இந்திரனுக்கு வஜ்ராயுதமாக தனது முதுகு எலும்பை
தந்ததாக புராண கதை இருந்தது .
இந்தக்கதை 2000 ஆண்டுகளுக்கு முன்னே தமிழர் மத்தியில் பிரபலமான
கதையாக . இருந்திருக்கிறது .
எனவே தான் திருவள்ளுவர் தனது குறளில் "என்பும் உறியர் பிறர்க்கு " எனக்
குறிப்பிட்கிறார் .
எனவே இந்த முதுகுத்தண்டைப் பற்றிய அறிவும் நிலைப்பெற்று இருந்திருக்கிறது

மனித உடல்லே அதன் அமைப்பே ஆலயமாக ,பண்டைய நாளில் இருந்தது என்பதற்கு ஆதாரமாக
ஆலயங்களின் கொடி மரத்தின் 33 வலயங்கள் அமைக்கப் பட்டன .கழுத்தில் அணியும்
அக்க மாலை 33 எண்.
தேவர்கள் எண்ணிக்கை 33 கோடி.

இந்த 33 என்ற எண்ணும் குறிப்பிடத்தக்க முறையில் புழக்கத்தில் இருந்திருக்கிறது .
எனவே கோகழி பயன்படுத்தும் யோக முறை
பண்டைய நாளில் அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்திருக்கலாம் .

ஆலயங்கள் யோக முறை பயிலும் இடங்களாகவே ஆதியில் இருந்துள்ளன .
கோயிலில் வழிபாட்டிற்கு பிறகு உடனே போய் விடக் கூடாது ,சிறிது உட்கார்ந்து தான்
போகவேண்டும் என நாம் இப்போது உடகார்ந்து கதை பேசுகிறோமே
அந்த உடகார்ந்து போகும் வழக்கே யோகம் செய்ய உடகார்ந்து

போவதையே குறிப்பதாக
எண்ணுகிறேன் .

எனவே கோகழியாண்ட குருமணிதன் என்பதில் கோகழி என்பது திருப்பெருந்துறை
என்ற உரைக் குறிப்பிடாது .அது ஆழ்ந்த சித்தர் இயலை குறிப்பதாக கொள்ளலாம் .

கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Empty Re: கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !

Post by மஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 4:39 pm

கோ அரசன், கழி கோல் குருமணி ஒளிபடைத்தவன்...

குண்டலினிக்கான அருமையான விளக்கங்கள்

சித்து சிந்துவாகி சிந்து இந்துவாகி இந்து இந்தியாவாகி அந்துவான அருமையான விளக்கங்கள்.....

அன்பு நன்றிகள் ஐயா பகிர்வுக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Empty Re: கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !

Post by sugumaran Sun Aug 08, 2010 12:12 pm

நன்றி மஞ்சு ,
படித்ததில் இதில் குறைப்படும் கருத்து தங்களுக்கு ஒப்புடயதானதா ?
பாராட்டை விட பரிமாற்றம் சிறந்ததாயிற்றே ?
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Empty Re: கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !

Post by சபீர் Sun Aug 08, 2010 12:23 pm

மஞ்சுபாஷிணி wrote:கோ அரசன், கழி கோல் குருமணி ஒளிபடைத்தவன்...

குண்டலினிக்கான அருமையான விளக்கங்கள்

சித்து சிந்துவாகி சிந்து இந்துவாகி இந்து இந்தியாவாகி அந்துவான அருமையான விளக்கங்கள்.....

அன்பு நன்றிகள் ஐயா பகிர்வுக்கு....
கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      359383 கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Empty Re: கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !

Post by பிளேடு பக்கிரி Sun Aug 08, 2010 12:45 pm

கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      154550 கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      678642 கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      678642 கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      678642



கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Empty Re: கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !

Post by Aathira Sun Aug 08, 2010 1:02 pm

விரிவான விளக்கமான ஒரு ஆய்வுக்கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.. கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      678642


கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Aகோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Aகோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Tகோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Hகோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Iகோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Rகோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Aகோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Empty Re: கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !

Post by வேதமுத்து Sun Aug 08, 2010 1:21 pm

கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      677196
வேதமுத்து
வேதமுத்து
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Empty Re: கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !

Post by tdrajeswaran Tue Aug 10, 2010 1:41 pm

வணக்கம். குண்டலினியை பற்றி இவ்வளவு விரிவாக, தெளிவாக எழுதிய நீங்கள் பிராணாயாமம் என்ற மூச்சிப் பயிற்ச்சிப் பற்றி ஒரு கட்டுரை எழுதினால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆவலோடு எதிர் பார்க்கிறேன். பலரும் நன்மை அடைவார்கள் என்பது நிச்சயம். நன்றி.
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Back to top Go down

கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Empty Re: கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !

Post by உமா Tue Aug 10, 2010 1:45 pm

பகிர்ந்தமைக்கு நன்றி!
அருமையான கட்டுரை...
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கோகழியாண்ட குருமணிதன்  தாள் வாழ்க !      Empty Re: கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum