ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது

+3
ரபீக்
உமா
நவீன்
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது  Empty துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது

Post by நவீன் Thu Aug 05, 2010 4:07 pm

நெல்லை,


நெல்லை
டவுணில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இங்கு நேற்று 3 பெண்கள் துணி எடுக்க
வந்தனர். கடையில் ஒவ்வொரு பிரிவுக்கும் சென்று துணிகளை தேர்வு செய்தனர்.

வெகுநேரம்
கடையில் நின்று துணிகளை தேர்வு செய்த அவர்கள் பின்பு டிசைன் சரியில்லை
வெரைட்டியாக எதுவும் இல்லை வாங்க வேறு கடைக்கு போகலாம் என்று டயலாக்
பேசியவாறு 3 பெண்களும் நைசாக கடையை விட்டு வெளியில் புறப்பட்டனர்.

அவர்களின்
நடவடிக்கையில் கடை ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள்
3 பெண்களையும் தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை
போட்டனர்.

அந்த
பையில் அவர்கள் 3 சுடிதார் மெட்டீரியல், மற்றும் 3 பேண்ட் பிட்களை திருடி
வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் களை கடைக்காரர்கள் நெல்லை
டவுண் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார்
விசாரித்ததில் அவர்கள் பேட்டை காந்திநகரைச் சேர்ந்த சண்முகம் மனைவி
விசாலாட்சி (41), அய்யப்பன் மனைவி மீனா (32), செங்கோட்டையை சேர்ந்த
சந்திரன் மனைவி இசக்கியம்மாள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும்
போலீசார் கைது செய்தனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது  Empty Re: துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது

Post by உமா Thu Aug 05, 2010 4:28 pm

அதிர்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது  Empty Re: துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது

Post by ரபீக் Thu Aug 05, 2010 4:30 pm

Uma Thyagajan wrote: அதிர்ச்சி

1 உமா
2 மீனா .மூணாவது யாரும்மா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது  Empty Re: துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது

Post by உமா Thu Aug 05, 2010 4:36 pm

ரபீக் wrote:
Uma Thyagajan wrote: அதிர்ச்சி

1 உமா
2 மீனா .மூணாவது யாரும்மா ?


என்ன இப்படி போட்டு ரகசியத்த ஓடச்சிட்டிங்க ..
நீங்க தானே மாறு வேஷம் போட்டு கூட வந்திங்க..


சுடிதாரு எங்களுக்கு, பேன்ட் , ஷர்ட்
உங்களுக்கு தானே அக்ரீமென்ட் போட்டோம்..

இப்போ என்ன சந்தேகம்..

நக்கல் நாயகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது  Empty Re: துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது

Post by ரபீக் Thu Aug 05, 2010 4:38 pm

Uma Thyagajan wrote:
ரபீக் wrote:
Uma Thyagajan wrote: அதிர்ச்சி

1 உமா
2 மீனா .மூணாவது யாரும்மா ?


என்ன இப்படி போட்டு ரகசியத்த ஓடச்சிட்டிங்க ..
நீங்க தானே மாறு வேஷம் போட்டு கூட வந்திங்க..


சுடிதாரு எங்களுக்கு, பேன்ட் , ஷர்ட்
உங்களுக்கு தானே அக்ரீமென்ட் போட்டோம்..

இப்போ என்ன சந்தேகம்..

நக்கல் நாயகம்

பாப்பா இதுமாதிரி துணி எடுக்கறது என் வேலை இல்லை ,,,கொலை ,கொள்ளை ,கஞ்சா ,அபின் ,அசின் போன்ற வேலை பார்ப்பதுதான் என்னோட ஸ்டைல்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது  Empty Re: துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது

Post by மீனா Thu Aug 05, 2010 4:38 pm

பெண்கள் வேடத்தில் மூன்று பேர்
1 . ரபீக்
2 . பக்கிரி
3 . பாலா


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது  Empty Re: துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது

Post by உமா Thu Aug 05, 2010 4:39 pm

மீனா wrote:பெண்கள் வேடத்தில் மூன்று பேர்
1 . ரபீக்
2 . பக்கிரி
3 . பாலா

சியர்ஸ் சியர்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது  Empty Re: துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது

Post by மஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 4:42 pm

குற்றம் பிள்ளைகளிடத்து இல்லை இவர்களை வளர்த்த பெற்றோரிடத்தில் தான் தவறு.....

பிள்ளைகளுக்கு அவசியமானதை வாங்கிக்கொடுத்து தவறான காரியங்களை செய்யாது கண்டித்து வளர்க்காமல் விட்டால் சோகம் இப்படி தான் அவமானப்பட வேண்டி வரும்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது  Empty Re: துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது

Post by ரபீக் Thu Aug 05, 2010 4:47 pm

மீனா wrote:பெண்கள் வேடத்தில் மூன்று பேர்
1 . ரபீக்
2 . பக்கிரி
3 . பாலா

புலி பசித்தாலும் புல்லை திங்காது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது  Empty Re: துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது

Post by மீனா Thu Aug 05, 2010 4:48 pm

மூணு பேரு உடம்பு இப்பிடி இருப்பதனால் தான், மாறு வேசத்தில் திருட வேண்டியதா இருக்குமோ துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது  Fun17


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது  Empty Re: துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum