ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம்

+3
செரின்
சிவா
ரூபன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம் Empty ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம்

Post by ரூபன் Wed Jul 22, 2009 9:27 am



ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம் Gay-boysஇந்திய
தண்டனை சட்டம் 377வது பிரிவின்படி, ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் அல்ல
என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2ம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
தலைமை
நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதை
விசாரிக்கிறது. இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய
அரசுக்கு நீதிபதிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பினர்.
ஆனால், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் அரசு இதுவரை பதில்
மனு தாக்கல் செய்யவில்லை.

ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா அல்லது
நிராகரிப்பதா என்ற குழப்பத்தில் மத்திய அரசு இருப்பதே இதற்கு காரணம். இந்த
பிரச்னையில் தீர்க்கமான முடிவு எடுத்த பிறகே பதில் மனு தாக்கல்
செய்யப்படும் என தெரிகிறது.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம் Empty Re: ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம்

Post by சிவா Wed Jul 22, 2009 9:39 am

இதில் குழப்பமடைய ஒன்றுமே இல்லை. இதுபோன்ற செய்திகள் வராமல் இருந்தாலே போதும், அனைவரும் ஒழுக்கமுடன் வாழ்வார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம் Empty Re: ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம்

Post by ரூபன் Wed Jul 22, 2009 9:40 am

மகிழ்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம் Empty Re: ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம்

Post by செரின் Wed Jul 22, 2009 12:47 pm

சிவா wrote:இதில் குழப்பமடைய ஒன்றுமே இல்லை. இதுபோன்ற செய்திகள் வராமல் இருந்தாலே போதும், அனைவரும் ஒழுக்கமுடன் வாழ்வார்கள்!

சூப்பர் அண்ணா.. எல்லோர் வாயையும் அடைத்து விட்டீர்கள்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம் Empty Re: ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம்

Post by செரின் Wed Jul 22, 2009 1:57 pm

ஓரின‌ச்சேர்க்கையை வரவே‌ற்‌கு‌‌ம் நடிகை குஷ்பு


ஓரினச்சேர்க்கை குற்றச்செயல் அல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் சிறப்பான ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது எ‌ன்று‌ம் இந்த தீர்ப்பை நான் மனதார வரவேற்கிறேன் எ‌ன்று‌ம் ‌பிரபல த‌மி‌ழ் நடிகை கு‌ஷ்பு கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதன் மூலம் மக்கள் தங்கள் விருப்பப்படி வாழும் உரிமை கிடைத்துள்ளது எ‌ன்று தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ள கு‌ஷ்பு, இந்த தீர்ப்பு நம்நாட்டில் உள்ள சகிப்புத்தன்மை, ஏற்றுக்கொள்ளும் தன்மையை மேலும் உயர்த்திக்காட்டுவதாக அமைந்துள்ளது எ‌ன்று கூ‌றினா‌ர்.

சென்னை மக்களும் ஓரினச்சேர்க்கை பற்றி நீதிபதி அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்று தா‌‌ன் நம்புவதாகவு‌ம் பெரும்பாலும் நம் நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மாறுதலை விரும்பமாட்டார்கள் எ‌ன்று‌ம் கு‌ஷ்பு தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

ஆனாலும் நம் நாட்டில் அவ்வப்போது சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன எ‌ன்று கூ‌றிய கு‌ஷ்பு, இதற்கு மேல் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை எ‌ன்றா‌ர்.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம் Empty Re: ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம்

Post by ராஜா Wed Jul 22, 2009 6:53 pm

அட ச்சே , குஷ்பூ எல்லாம் கருது சொல்லுற மாதிரி ஆயிடுச்சே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம் Empty Re: ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம்

Post by Guest Wed Jul 22, 2009 7:09 pm

அடச்சே

உண்டான சேர்க்கைக்கே (School Admission) வழிய காணும்

இந்த லட்சணத்துல இது ஒரு குறையா
avatar
Guest
Guest


Back to top Go down

ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம் Empty Re: ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம்

Post by amloo Wed Jul 22, 2009 7:11 pm

முதலில் இதுக்களை( gay) எதிர்ப்பு
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம் Empty Re: ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம்

Post by ராஜா Wed Jul 22, 2009 7:14 pm

இதுல , அது இது ன்னு வேறுபாடு கிடையாது அம்லூ , அனைத்தையும் ஒழிக்க வேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம் Empty Re: ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம்

Post by amloo Wed Jul 22, 2009 7:28 pm

ஆமாம்..உண்மைதான்...
இங்கு என் குடியிருப்பு பகுதியில் நடந்த சம்பவம்...

திருமணம் ஆகி 4 ஆண்டுகள்..அந்த பெண்ணுக்கு குழந்தைகள் இல்லை...ஏன் என்ன என்ற கேள்விகள் கேட்ட போதுதான் அந்த பெண்மணி உண்மையை கூறினாள்..
தன்னுடைய கணவன் ஒரு gay என்று..அவனுடய பெற்றோர்கள் இவனை இந்தப் பெண்ணுக்கு வர்புருத்து திருமணம் செய்து வைத்ததால் இந்த பெண்ணுக்கு இது தான் தண்டனை என்று சொல்லி இருக்கிறான்..பாவம் இந்த பெண் குடும்ப மானம் காக்க 4 ஆண்டுகள் இந்த விசயத்தத மூடி மறத்திருக்கிறாள்,.இரவு நேரங்களில் இவன் மற்ற ஆண்னுடன் வீட்டில் ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்............... censored......இப்போ இவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது...
பெண்களே எச்சரிக்கை.... முதலில் ஆண்களைப் பற்றி முழு விவரம் அறிந்தப் பின்னர் திருமணம் செய்து கொள்ளுங்கள்!!!
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம் Empty Re: ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» ஓரினச் சேர்க்கை: அரசு முடிவு என்ன?
» இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» அரசு அலுவலகங்களில் மைனாரிட்டி சமூகத்தினர் எத்தனை பேர்?-கணக்கெடுக்க மத்திய அரசு பரிசீலனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum