Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம்
+3
செரின்
சிவா
ரூபன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம்
இந்திய தண்டனை சட்டம் 377வது பிரிவின்படி, ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் அல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2ம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. |
தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதை விசாரிக்கிறது. இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் அரசு இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா அல்லது நிராகரிப்பதா என்ற குழப்பத்தில் மத்திய அரசு இருப்பதே இதற்கு காரணம். இந்த பிரச்னையில் தீர்க்கமான முடிவு எடுத்த பிறகே பதில் மனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. |
Re: ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம்
இதில் குழப்பமடைய ஒன்றுமே இல்லை. இதுபோன்ற செய்திகள் வராமல் இருந்தாலே போதும், அனைவரும் ஒழுக்கமுடன் வாழ்வார்கள்!
Re: ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம்
சிவா wrote:இதில் குழப்பமடைய ஒன்றுமே இல்லை. இதுபோன்ற செய்திகள் வராமல் இருந்தாலே போதும், அனைவரும் ஒழுக்கமுடன் வாழ்வார்கள்!
சூப்பர் அண்ணா.. எல்லோர் வாயையும் அடைத்து விட்டீர்கள்
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம்
ஓரினச்சேர்க்கையை வரவேற்கும் நடிகை குஷ்பு
ஓரினச்சேர்க்கை குற்றச்செயல் அல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் சிறப்பான ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது என்றும் இந்த தீர்ப்பை நான் மனதார வரவேற்கிறேன் என்றும் பிரபல தமிழ் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
இதன் மூலம் மக்கள் தங்கள் விருப்பப்படி வாழும் உரிமை கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ள குஷ்பு, இந்த தீர்ப்பு நம்நாட்டில் உள்ள சகிப்புத்தன்மை, ஏற்றுக்கொள்ளும் தன்மையை மேலும் உயர்த்திக்காட்டுவதாக அமைந்துள்ளது என்று கூறினார்.
சென்னை மக்களும் ஓரினச்சேர்க்கை பற்றி நீதிபதி அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்று தான் நம்புவதாகவும் பெரும்பாலும் நம் நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மாறுதலை விரும்பமாட்டார்கள் என்றும் குஷ்பு தெரிவித்தார்.
ஆனாலும் நம் நாட்டில் அவ்வப்போது சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்று கூறிய குஷ்பு, இதற்கு மேல் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை என்றார்.

அட ச்சே , குஷ்பூ எல்லாம் கருது சொல்லுற மாதிரி ஆயிடுச்சே
Re: ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம்
அடச்சே
உண்டான சேர்க்கைக்கே (School Admission) வழிய காணும்
இந்த லட்சணத்துல இது ஒரு குறையா
உண்டான சேர்க்கைக்கே (School Admission) வழிய காணும்
இந்த லட்சணத்துல இது ஒரு குறையா
Guest- Guest
Re: ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம்
இதுல , அது இது ன்னு வேறுபாடு கிடையாது அம்லூ , அனைத்தையும் ஒழிக்க வேண்டும்
Re: ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? மத்திய அரசு குழப்பம்
ஆமாம்..உண்மைதான்...
இங்கு என் குடியிருப்பு பகுதியில் நடந்த சம்பவம்...
திருமணம் ஆகி 4 ஆண்டுகள்..அந்த பெண்ணுக்கு குழந்தைகள் இல்லை...ஏன் என்ன என்ற கேள்விகள் கேட்ட போதுதான் அந்த பெண்மணி உண்மையை கூறினாள்..
தன்னுடைய கணவன் ஒரு gay என்று..அவனுடய பெற்றோர்கள் இவனை இந்தப் பெண்ணுக்கு வர்புருத்து திருமணம் செய்து வைத்ததால் இந்த பெண்ணுக்கு இது தான் தண்டனை என்று சொல்லி இருக்கிறான்..பாவம் இந்த பெண் குடும்ப மானம் காக்க 4 ஆண்டுகள் இந்த விசயத்தத மூடி மறத்திருக்கிறாள்,.இரவு நேரங்களில் இவன் மற்ற ஆண்னுடன் வீட்டில் ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்............... censored......இப்போ இவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது...
பெண்களே எச்சரிக்கை.... முதலில் ஆண்களைப் பற்றி முழு விவரம் அறிந்தப் பின்னர் திருமணம் செய்து கொள்ளுங்கள்!!!

Similar topics
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» ஓரினச் சேர்க்கை: அரசு முடிவு என்ன?
» இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum