ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

+3
rasan
சிவா
ரூபன்
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் - Page 2 Empty மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by ரூபன் Wed Jul 22, 2009 8:22 am

First topic message reminder :

நான் நேற்று செய்தி ஒன்றில் கேட்டேன் மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் மது அருந்தி அவருக்கு தண்டனையாக ஆறு கசையடியும் அபராதமும் என்று ஆனால் மலாய் வேறு யாருக்கும் இந்தச்சட்டம் இல்லையாம் இது உண்மையா ஒருனாட்டுக்குள் வேறு இனம் , மதம் , மொளிஎன்று சட்டம் உண்டா பெரியப்பு ?இது என்னா கொடுமை பெரியப்பு அநியாயம் என்ன கொடுமை சார் இது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down


மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் - Page 2 Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by ramesh.vait Wed Jul 22, 2009 12:24 pm

போட்டிக்கு ரெடி is it..
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் - Page 2 Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by amloo Wed Jul 22, 2009 6:57 pm

மலேசியா ஒரு OIC நாடு...ஆகயால் இஸ்லாமியர்கள் ஆணாகா இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி..மது அருந்தக்கூடாது..இன்னமும் ஒரு கூத்து உள்ளது..மலேசியாவில் இஸ்லாம் மததினரை வேற்று மதத்தினர் திருமணம் செய்ய வேண்டும் என்றால் வேற்று மதத்தினர் இஸ்லாம் மதம் மாறிய பின்பே திருமணம் செய்ய முடியும்.ஆனால் இஸ்லாமியர்கள் மதம் மாறக் கூடாது..ஆனால் நான் கேட்ட அளவில் சிங்கப்பூரில் இப்படி இல்லை...

தமிழன் சித்தப்பூ...உண்மையில் வேற்று மதத்தினர் இஸ்லாமியரை திருமணம் செய்ய மதம் மாற்றல் என்பது உண்டா??
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் - Page 2 Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by ராஜா Wed Jul 22, 2009 6:58 pm

இது எல்லா இடங்களிலும் உள்ளது தான் அம்லூ , தமிழ்நாட்டில் கூட நான் பார்த்துக்கிறேன் , இதுவும் கூட ஒரு வகையான மத மாற்றம் தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் - Page 2 Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by amloo Wed Jul 22, 2009 7:05 pm

அப்போ முஸ்லிம் நபரைக் காதல் செய்தால் மத மாறி தான் திருமணம் செய்ய வேண்டுமா?>>இது முஸ்லிம் கோட்பாட??

சாருக்கானின் மனைவி ஒரு இந்து எனக் கூறப்படுகிறதே,,மதம் மாறவில்லை என்று வேறு சொல்கிறார்களே...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் - Page 2 Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by ராஜா Wed Jul 22, 2009 7:06 pm

வெளியே தெரியாது ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் - Page 2 Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by amloo Wed Jul 22, 2009 7:09 pm

புரியவில்லையே அண்ணா...என்ன வெளியே தெரியாது?? அவர் இந்து என்றா??
இங்கு பத்திரிகைகளில் போடப்பட்டதே...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் - Page 2 Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by ராஜா Wed Jul 22, 2009 7:15 pm

amloo wrote:புரியவில்லையே அண்ணா...என்ன வெளியே தெரியாது?? அவர் இந்து என்றா??
இங்கு பத்திரிகைகளில் போடப்பட்டதே...

அப்படியில்லம்மா , சில நேரம் அவர் வெளிய தெரியாமலே மதம் மாறி இருக்க கூடும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் - Page 2 Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by amloo Wed Jul 22, 2009 7:19 pm

ooo அப்படி வேற இருக்க...சரி அது இருக்கட்டும்...முஸ்லிம் மதத்தினர்கள் மதம் மாற முடியும்மா???
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் - Page 2 Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by ராஜா Wed Jul 22, 2009 7:21 pm

சரியாக தெரியவில்லை ,
மதம் மாறுவது என்பது சட்டையை கழட்டி மாற்றுவது போல இப்போது பலர் பண்ணுகிறார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் - Page 2 Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by Guest Wed Jul 22, 2009 7:24 pm

Kraja29 wrote:சரியாக தெரியவில்லை ,
மதம் மாறுவது என்பது சட்டையை கழட்டி மாற்றுவது போல இப்போது பலர் பண்ணுகிறார்கள்.

சரியா சொன்னீங்க ராஜா சார்

மதம் பிடித்தவர்களை என்ன செய்வதென்றே புரியவில்லை
avatar
Guest
Guest


Back to top Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் - Page 2 Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum