ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் 2 இடங்களில் மாணவர்கள் கலாட்டா; பஸ் கண்ணாடிகள் உடைப்பு

+2
kalaimoon70
நவீன்
6 posters

Go down

சென்னையில் 2 இடங்களில் மாணவர்கள் கலாட்டா; பஸ் கண்ணாடிகள் உடைப்பு Empty சென்னையில் 2 இடங்களில் மாணவர்கள் கலாட்டா; பஸ் கண்ணாடிகள் உடைப்பு

Post by நவீன் Thu Aug 05, 2010 4:01 pm

சென்னை

கோயம்பேட்டிலிருந்து
பாரிமுனைக்கு 15-பி பஸ் வந்து கொண்டிருந்தது. அதில் இருந்த 3 மாணவர்கள்
கலாட்டா செய்தபடி வந்தனர். அவர்களிடம் கண்டக்டர் டிக்கெட் எடுக்கு மாறு
கூறினார். அவர்கள் டிக்கெட் எடுக்க மறுத்தனர்.பூந்தமல்லி சாலையில் உள்ள கல்லூரியில் பஸ் நின்றபோது இறங்கிய அவர்கள் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு ஓடினார்கள்.

இதுபற்றி
கண்டக்டர் டி.பி. சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள்
விசாரித்ததில் பி.காம் படிக்கும் மாணவர்கள் நரேஷ்குமார், கார்த்திக்
ஆகியோரும் சீனிவாசன் என்ற மற்றொரு மாணவரும் சேர்ந்து கண்ணாடியை உடைந்தது
தெரிந்தது.

போலீசார் அவர்களை பிடித்து கண்ணாடிக்கான ரூ.4,000 பணத்தை வசூலித்தனர்.

ராயப்பேட்டையில்
உள்ள ஒரு கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்கள் பாரிமுனையில் இருந்து
குன்றத்தூர் செல்லும் 88-சி பஸ்சில் சென்றனர். அவர்களும் பஸ்சில் கலாட்டா
செய்தபடி வந்தனர். கண்டக்டரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். திடீரென்று
அவர்கள் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்லால் குத்தி உடைத்து விட்டு இறங்கி
ஓடி விட்டனர்.

இதுபற்றி ஆயிரம் விளக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்கள் யாரென்று தெரியவில்லை. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சென்னையில் 2 இடங்களில் மாணவர்கள் கலாட்டா; பஸ் கண்ணாடிகள் உடைப்பு Empty Re: சென்னையில் 2 இடங்களில் மாணவர்கள் கலாட்டா; பஸ் கண்ணாடிகள் உடைப்பு

Post by kalaimoon70 Thu Aug 05, 2010 4:22 pm

கூடாது கூடாது


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சென்னையில் 2 இடங்களில் மாணவர்கள் கலாட்டா; பஸ் கண்ணாடிகள் உடைப்பு Empty Re: சென்னையில் 2 இடங்களில் மாணவர்கள் கலாட்டா; பஸ் கண்ணாடிகள் உடைப்பு

Post by உமா Thu Aug 05, 2010 4:44 pm

ஆரமிச்சிடாங்க்லா .. சோகம்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சென்னையில் 2 இடங்களில் மாணவர்கள் கலாட்டா; பஸ் கண்ணாடிகள் உடைப்பு Empty Re: சென்னையில் 2 இடங்களில் மாணவர்கள் கலாட்டா; பஸ் கண்ணாடிகள் உடைப்பு

Post by மஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 4:47 pm

நாளைய மன்னர்களே படிப்பில் கவனத்தை செலுத்தி எதிர்க்காலத்தில் நல்லா வாழ்க்கையை அமைச்சுக்க வழிய பாருங்கப்பா... இப்படி கலாட்டாவில் மாட்டி போலிசில் கம்பி எண்ணினால் வெளிநாட்டு வேலை கூட அம்பேல் தான்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சென்னையில் 2 இடங்களில் மாணவர்கள் கலாட்டா; பஸ் கண்ணாடிகள் உடைப்பு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சென்னையில் 2 இடங்களில் மாணவர்கள் கலாட்டா; பஸ் கண்ணாடிகள் உடைப்பு Empty Re: சென்னையில் 2 இடங்களில் மாணவர்கள் கலாட்டா; பஸ் கண்ணாடிகள் உடைப்பு

Post by ரபீக் Thu Aug 05, 2010 4:49 pm

மஞ்சுபாஷிணி wrote:நாளைய மன்னர்களே படிப்பில் கவனத்தை செலுத்தி எதிர்க்காலத்தில் நல்லா வாழ்க்கையை அமைச்சுக்க வழிய பாருங்கப்பா... இப்படி கலாட்டாவில் மாட்டி போலிசில் கம்பி எண்ணினால் வெளிநாட்டு வேலை கூட அம்பேல் தான்....

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சென்னையில் 2 இடங்களில் மாணவர்கள் கலாட்டா; பஸ் கண்ணாடிகள் உடைப்பு Empty Re: சென்னையில் 2 இடங்களில் மாணவர்கள் கலாட்டா; பஸ் கண்ணாடிகள் உடைப்பு

Post by ஹாசிம் Thu Aug 05, 2010 4:52 pm

பொதுச்சொத்தை அழிப்பதும் எம்சொத்துகளை அழிப்பதும் ஒன்றுதானே
புரிந்து கொண்டால் இந்த தவறுகள் இடம்பெறாது


நேசமுடன் ஹாசிம்
சென்னையில் 2 இடங்களில் மாணவர்கள் கலாட்டா; பஸ் கண்ணாடிகள் உடைப்பு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சென்னையில் 2 இடங்களில் மாணவர்கள் கலாட்டா; பஸ் கண்ணாடிகள் உடைப்பு Empty Re: சென்னையில் 2 இடங்களில் மாணவர்கள் கலாட்டா; பஸ் கண்ணாடிகள் உடைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum