ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் Poll_c10மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் Poll_m10மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

+3
rasan
சிவா
ரூபன்
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் Empty மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by ரூபன் Wed Jul 22, 2009 8:22 am

நான் நேற்று செய்தி ஒன்றில் கேட்டேன் மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் மது அருந்தி அவருக்கு தண்டனையாக ஆறு கசையடியும் அபராதமும் என்று ஆனால் மலாய் வேறு யாருக்கும் இந்தச்சட்டம் இல்லையாம் இது உண்மையா ஒருனாட்டுக்குள் வேறு இனம் , மதம் , மொளிஎன்று சட்டம் உண்டா பெரியப்பு ?இது என்னா கொடுமை பெரியப்பு அநியாயம் என்ன கொடுமை சார் இது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by Guest Wed Jul 22, 2009 8:24 am

அப்டியா

எங்கயும் வேறுபாடுதான் போல அநியாயம்
avatar
Guest
Guest


Back to top Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by சிவா Wed Jul 22, 2009 8:31 am

மது அருந்தியதற்காக கசையடியா? அப்படி எந்த சம்பவமும் கேள்விப்பட்டதில்லை! மது அருந்தியதுடன் அவர் வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். சட்டம் இங்கு பொதுவானதுதான். ஆனால் நீதிபதிகள் பெரும்பாலும் மலாய் இனத்தவராக இருப்பதால் மற்ற இனத்தவருக்கு அளிக்கப்படும் தண்டணைகள் சற்று கடுமையாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by ரூபன் Wed Jul 22, 2009 8:34 am

இல்லை நான் நேற்று சரியாகக் கேட்டேன் அவர் முஸ்லிம் பெண்ணாம் அவர் மது அருந்தக்குடாதாம் வேறு மதத்தவர்களுக்கு அந்த்தத்தடை இல்லையாம் அவர் வெறும் மதுதான் அருந்திஇருந்தார் ஏறே குறிப்பிடப்பட்டது அத்துடன் வேறு மதத்தவருக்கு இந்தத்தடை இல்லை என்றும் குறப்பட்டது BBC TAMIL OSAI
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by சிவா Wed Jul 22, 2009 8:36 am

ஆம், உலகில் உள்ள அனைத்து இஸ்லாம் மதத்தவருக்கும் பொதுவான சட்டம், அவர்கள் மது அருந்தக் கூடாது. ஆனால் இங்கு வாழும் இந்தியர் மற்றும் சீனர்களை மது அருந்தக் கூடாது என்று சொன்னால் அவ்வளவுதான், குடிமக்கள் அனைவரும் வெகுண்டெழுந்து விடுவார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by Guest Wed Jul 22, 2009 8:37 am

அடப்பாவிங்களா எங்கயும் வித்தியாசமா

நீதி மன்றத்தில் நியாத்தராசு வைத்து நின்று கொண்டிருக்கும் பெண்ணின் கண்கள் கறுப்புத்துணியால் கட்டப்படவில்லை என்று நினைக்கிறேன் :P
avatar
Guest
Guest


Back to top Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by rasan Wed Jul 22, 2009 8:51 am

islam maarkathil niray nalla visayangal ullathu
aathil mathu enpathu thadai vithika pattathu aakaiyal than aantha ponnukku intha thandanai
avatar
rasan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 05/03/2009

Back to top Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by சிவா Wed Jul 22, 2009 8:54 am

rasan wrote:islam maarkathil niray nalla visayangal ullathu
aathil mathu enpathu thadai vithika pattathu aakaiyal than aantha ponnukku intha thandanai

அப்ப மற்ற மதங்களில் நல்ல விஷயங்களே இல்லையா ராசன்?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by ரூபன் Wed Jul 22, 2009 9:00 am

நல்ல விடையம் நண்பரே நிங்களாவது இதை இறுதிவரை அதை காப்பற்றுங்கள் நன்றி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by ரூபன் Wed Jul 22, 2009 9:01 am

சிவா wrote:
rasan wrote:islam maarkathil niray nalla visayangal ullathu
aathil mathu enpathu thadai vithika pattathu aakaiyal than aantha ponnukku intha thandanai

அப்ப மற்ற மதங்களில் நல்ல விஷயங்களே இல்லையா ராசன்?

என்ன ஒரு ஜென்ரல் நோலேஜ் சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர் Empty Re: மலேசிய முஸ்லிம் பெண் ஒருவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum