புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm
» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம்.
Page 1 of 1 •
- balagkklபண்பாளர்
- பதிவுகள் : 184
இணைந்தது : 14/07/2009
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம்.
சுவாமி சரவணானந்தா.
54. தாயினும் தயவான்ற சபை
சுவாமி சரவணானந்தா.
54. தாயினும் தயவான்ற சபை
- ஈன்ற நற்றாயினும் இனிய பெருந்தய
- வான்றசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) உலகில் நற்றாய் என்று பெற்ற அன்னையையும், செவிலித்தாய் என்று வளர்ப்பவளையும் குறிப்பர். ஏனெனில் ஈன்ற என்ற சொல்லே முன் வந்து, பெற்ற என்ற பொருளை வழங்கி நிற்கின்றதால், நற்றாய் என்பதில் நல் என்ற பகுதிக்கு நன்மை என்ற பண்பு குறிப்பதாய் இருக்கின்றது. ஈன்றவள் சிறப்புமிக்க நல்லவளாக இருக்க வேண்டுமென்பது உணர்த்தப் பெறுகின்றோம். இவ்வுலகில், ஈன்றவள் பொல்லாதவளாய் இருக்கவும் காண்கிறோம். அது போலல்லாது நற்குண சீலமிக்க அன்னையையே குறிக்க இங்கு இந்த நற்றாய் வந்துள்ளதாம். அந்த நல்ல பெற்றவளை விட எவ்வளவோ அதிகமான தயவு நிரம்பியவர் நம் கடவுள் என்பதைக் கூற இக் குறிப்பு முன் வழங்கப்பட்டுள்ளதாம். அன்னையிலும் தயவுடையாய் என்று ஆண்டவரைத் துதிக்கின்றவர் அடியார்கள்.
கடவுள் தயவு எல்லை கடந்தது, பெருமை மிக்கது. பேரின்பமே பயப்பது. உடலீன்ற அன்னைக்குப் பாசம் அல்லது பற்று காரணமாகத் தன் குழந்தையிடத்து அன்பு ஏற்படும். இத்தாய் அன்பு அல்லது தயவு, கடவுள் தயவுக்கு எவ்வளவோ அற்பமானது. கடவுளே ஆன்மாவுக்குத் தேவையான உயிரையும், உடலையும் போகப் பொருள்களையும் தடையறாது உதவிப் பக்குவப்படுத்தி மெய்யின்ப வாழ்வையே வழங்கி விடுகின்றார். இதனால் அந்தக் கடவுள் செயலின் ஒரு கூறே ஒருவனுக்கு உடலின் அன்னையாய்த் தோன்றி, ஏகதேச அன்பைக் காட்டி ஒருவாறு சிலகாலம் வளர்த்துச் செல்கின்றதுமாம். ஆதலின் ஈன்ற தாயின் அந்தச் சிறதளவு தயவுகூட நம் பதியின் ஏகதேச வெளியீடே என்று அறிகின்றோம்.
ஆகவே கடவுளர் தயவு ஒன்றே நிறைவுடையது எனவும், அது இனியதும், பெரியதும் உள்ளும் புறமும் நீங்காதிருந்து வாழ்விப்பதும் என்று உணரப்படும். ஆன்ற என்பது அகன்ற, விசாலமான எனவும், அடங்கிய தெனவும் பொருளாம். அதாவது கடவுள் தயவு உண்மை, அகண்டவெளி முழுவதும் நிரம்பியுள்ளது என்பதையும், அம்முழுத் தன்மையும் ஆன்ம சிற்றணுவிடத்தே அடங்கியிருந்து, பக்குவத்தே அனுபவப்படுகின்றது என்பதையும் குறிக்கின்றதாம். நமது அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர், அவர் அச் சிற்சபையில் சுத்த தயவு வண்ணமாக வெளிப்பட்டிலங்க உள்ளதுதான் இன்று நாம் காணும் புதுமையாம்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் தயவும்
அகண்ட வெளிநிறை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எங்கும் பூரணமாயுள்ளவர். ஒவ்வொரு அணுவிலிருந்தும் பரிபூரண அனுபவம் வெளிப்படத் திகழ்கின்றவராவர். அந்த அருட்பெருஞ் ஜோதியையே நம் சிற்றம்பலத்தே இன்று கண்டு கொள்ளுகிறோம். இப்போது அவ்வாண்டவர் அனுபவம் தயவாக விளங்குவதை இங்கு காணலாகின்றது. நமது ஆன்ம சிற்சபையே யகர வண்ணமானதாம். இந்த யகரான்மாவின் அகத்தும் புறத்தும் தகராகாசக்கடவுள் விளக்கமும், வுகரத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ள உயிர் உடல் வண்ணமுமாக உள்ளதால் தயவு என்பதுதான் நமக்குக் கடவுள். இதுவே கடவுள் அனுபவத்தை உணர்த்தவந்ததாய்ச் சிற்சபையிலிருந்து தெளிவு பெறலாகின்றதாம். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உண்மை, சுத்த சன்மார்க்கியின் அனுபவத்தில் உள்ளும் புறமும் நிரம்பிய சுத்த தயவு மயமாகவே திகழ்கின்றதை இன்று காண்கிறோம். கடவுள் தயவின் பெருமை என்னே! இவ்விறை தயவு உண்மையை அறிந்து கொள்ளும்போது இறை பரம்பொருளை இச் சொல்லுக்குரிய அனுபவப் பொருளாகத் தெளியலாகின்றது. இத்தெளிவு பெறாது காலத்து, தயவு என்ற சொல்லுக்கு, அன்பு, கருணை, இரக்கம், கிருபை என்றெல்லாம் புனைப் பொருள்களைக் கற்பித்துக் கொண்டிருக்கின்றான் மனிதன். இது முதல் நாம் நமது அருட்பெருஞ் ஜோதி சிற்சபையிலிருந்து தயவு வண்ணமாகக் கடவுளை உணர்ந்தும், போற்றியும் அடைந்தும் பேரின்பமுறுவோமாக.
நன்றி : http://www.vallalarspace.com/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1