Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று தீவிரவாதிகள் தாக்கக் கூடும்?
2 posters
Page 1 of 1
இன்று தீவிரவாதிகள் தாக்கக் கூடும்?
இன்று சுனாமி அல்லது தீவிரவாதிகள் தாக்குதல் ஏற்பட கூடும் என ஜோதிடர்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளனர் . இதையடுத்து இந்தியா , இலங்கை , மாலத்தீவு போன்ற நாடுகளில் சுனாமி ஏற்படுவதாக செய்திகள் மிக வேகமாக பரவி கொண்டிருக்கின்றன .
இந்த சூரிய கிரகணம் 360 ஆண்டுக்கு பின் நடைபெறும் ஒரு முழு சூரிய கிரகணமாகும் . சூரிய கிரகணத்தின் போது பூமி சந்திரன் சூரியன் ஒரே நேர்கோட்டில் வரும் . சூரியனை சந்திரன் மறித்து கொண்டிருக்கும் போது தான் சூரிய கிரகணம் ஏற்படும் . இன்று காலை 5:52 மணிக்கு தமிழகத்தில் தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
சூரிய கிரகணம் ஏற்படும் போது அதை வெறும் கண்களால் பார்க்ககூடாது . அது மட்டுமல்லாது கருப்பு கண்ணாடிகளால் கூட பார்க்க ப்கூடாது . அப்படி பார்க்கும் பட்சத்தில் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படும் . சூரிய கிரகணம் ஏற்படும் என்றவுடனே ஜோதிடர்கள் ஆளாளுக்கு தங்கள் ஐப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றனர் .
முதலில் சுனாமி வரும் என்று ஒரு புரளியை கிளப்பிய ஜோதிடர்கள் பின்னர் விஞ்ஞானிகள் அதை மறுத்த பின்னர் தீவிரவாதிகள் தாக்குதல் நடக்க கூடும் . தீவிரவாதிகள் அரசியல் வாதியை கொலை செய்வார்கள் என்றெல்லாம் புரளியை கிளப்பி கொண்டிருக்கிறார்கள் .
சூரிய கிரகணத்தின் போது உணவு அருந்த கூடாது என மக்கள் மத்தியில் மூட நம்பிக்கையும் பரவி வருகிறது . இதையடுத்து திராவிடர் கழகத்தின் சார்பாக இன்று திறந்த வெளியில் சூரிய கிரகணத்தின் போது உணவருந்தி உணவிற்கு சூரிய கிரகனதிற்கும் தொடர்பு இல்லை என நிரூபிக்கதயாராகி கொண்டிருக்கின்றனர் .
சூரிய கிரகணத்தின் போது பாதுகாப்பு கண்ணாடி இன்றி சூரியனை பார்ப்பதை தவிருங்கள் மாற்ற படி சுனாமியோ , தீவிரவாதிகள் தாக்குதலோ நடக்க வாய்ப்பில்லை .
இன்று தீவிரவாதிகள் தாக்க கூடும் என்று சொன்ன ஜோதிடர்களால் மும்பையில் தாக்குதல் நடத்திய போது முன் கூட்டி தெரியாமல் போனது ஏனோ ?

Similar topics
» தமிழகத்தில் இன்று முதல் வெயில் கூடும்
» முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
» தூங்கினால் எடை கூடும்
» வீடும்-கூடும்
» கார்த்திகை மாத ராசி பலன்
» முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
» தூங்கினால் எடை கூடும்
» வீடும்-கூடும்
» கார்த்திகை மாத ராசி பலன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum