ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

4 posters

Go down

போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது Empty போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

Post by நவீன் Thu Aug 05, 2010 2:37 pm

சேலம் மாவட்டத்தில்
கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட
இரண்டு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சேலம்
அய்யந்திருமாளிகை வீட்டு வசதி வாரிய காலனியைச் சேர்ந்தவர் சுந்தரராஜ்.
போலீஸ்காரரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது
மனைவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது
மகன் பாரதிராஜா (30). இவர் கருமலைக்கூடல் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மனோஜ்
(25) என்பவருடன் சேர்ந்து பல்வேறு கொள்ளை, வழிப்பறி, திருட்டுகளில்
ஈடுபட்டுள்ளாராம். இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு
கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் சேலம் மத்திய சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வழக்குகளில் தொடர்புடைய இருவரையும் குண்டர்
சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஆட்சியருக்கு
பரிந்துரைத்தது.இதையடுத்து ஆட்சியர் உத்தரவின்பேரில் பாரதிராஜா, மனோஜ் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது Empty Re: போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

Post by balakarthik Thu Aug 05, 2010 2:40 pm

அட பாரதிராஜாவும் மனோஜும் நண்பர்களா இது புதுசா இல்லா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது Empty Re: போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

Post by உதயசுதா Thu Aug 05, 2010 2:46 pm

வாத்தியார் பிள்ளை மக்கு,போலீஸ்காரன் மகன் திருடன் அப்படிங்கிறது சரியா இருக்கு.
அம்மா காவல் துறை கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை பார்க்குற தைரியம் வேற என்ன?


Last edited by உதயசுதா on Thu Aug 05, 2010 3:31 pm; edited 1 time in total


போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது Uபோலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது Dபோலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது Aபோலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது Yபோலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது Aபோலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது Sபோலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது Uபோலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது Dபோலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது Hபோலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது Empty Re: போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

Post by மஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 2:50 pm

காப்பவர்களே இப்படி தௌர்ஜன்யம் தொடங்கினால் எப்படி?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது Empty Re: போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அழகு நிலையத்தில் விபசாரம் குண்டர் சட்டத்தில் பெண் தாதா கைது
» டிக் டாக் ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது
» விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!
» வாகனங்களில் டீசல் திருடிய போலீஸ்காரர் கைது
» திரைப்பட இயக்குநர் சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum