ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!!

+3
பிளேடு பக்கிரி
balakarthik
saron
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! - Page 2 Empty நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!!

Post by saron Thu Aug 05, 2010 2:33 pm

First topic message reminder :

ஈகரையின் ஓரத்தில் புதிய வரவு நான்.

என் முதல் அஞ்சலை உங்களுக்காய் சமர்ப்பிக்கிறேன்

அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள்.இழந்த நட்பு மீண்டும் கிடைத்திட,இருக்கின்ற நட்பு இன்னும் இறுகிட என் வாழ்த்துக்கள் . நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! - Page 2 Icon_cheers

"நட்பு ஒரு பிறப்பல்ல. அழகிய அவதாரம். ஆண்டவன் வரைந்த வரைபடம்"-யாரோ சொன்னது
வாழ்க்கையில் சந்தோசம் வேண்டுமானால் நீ காதலை நேசி.
சந்தோசமே வாழ்க்கையாக வேணடுமானால் நீ நட்பை நேசி!-யாரோ சொன்னது



**************************************************************
முகம் பார்த்து முள்ளாய் மேலோட்டமாய் வந்த உறவுகளுக்கிடையில்
என் அகம் பார்த்து அடக்கமாய் ஆழம் சென்ற என் நட்பூ

இலக்கணப் பிழை இருந்தாலும் கருத்துப் பிறழ்வு இருந்தாலும்
எழுத்துப் பிழை இன்றி வாசிக்கும்-என் உயிர்மெய் நட்பு.

என்னை எனக்கு உணர்த்தி எனக்குள் ஒரு ஜீவ நதி
என்றென்றும் மூன்றெழுத்து மூச்சு-என் கற்பு நட்பு

திசைகள் மாறி பிறைபோல் தேய்ந்து வளர்ந்தாலும்
வேரில் பழுதில்லா பழுத்த பலா- என் கருப்பொருள் நட்பு

விசாரத்தினால் உடைந்த என் நம்பிக்கைகளை அக்கறையாய்
மீண்டும் நடவாய் நட்டு வைக்கும்-என் நங்கூர நட்பு.

தடுமாறும் தருணங்களில் நேர் வழிநடத்தி தயங்காமல்
எனக்குள்ஒலிக்கும் இன்னொரு குரல்-என் பரிவு நட்பு.

சோதனைகள் வந்திட்ட போது ஆயிரம் கைகள் அணைக்க இருந்தாலும்
ஓரமாய் வருடிடும் அந்த ஒரு விரல்- என் ஆன்மபல நட்பு .

நகரும் பொழுதெல்லாம் நகமும் சதையுமாய் சுகமாய் எனைத் தொடர்ந்து
உண்மையாய் என் உயிர் உள்ளவரை வாழும் -என் உன்னத நட்பு.


சதுரத்திற்கு நான்கு எல்லை.
முக்கோணத்திற்கு மூன்று
எல்லை.
இருகோட்டுக்கும் இரு எல்லை
வாழ்க்கைக்கும் உண்டு ஒரு எல்லை.
இல்லையே ஒரு எல்லை என் நட்பிற்கே. .....
avatar
saron
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Back to top Go down


நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! - Page 2 Empty Re: நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!!

Post by gunashan Thu Aug 05, 2010 3:28 pm

வாங்க வாங்க பூவக்கா......நட்பு பூ தினம் தினம் மலர நாங்க நீர் ஊற்றுகிறோம் வாங்க.....
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! - Page 2 Empty Re: நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!!

Post by saron Thu Aug 05, 2010 3:34 pm

arun_vzp wrote:வாழ்க்கையில் சந்தோசம் வேண்டுமானால் நீ காதலை நேசி.
சந்தோசமே வாழ்க்கையாக வேணடுமானால் நீ நட்பை நேசி..........
அருமை தோழி..........அன்புடன் வரவேற்கிறோம்.........

உங்கள் அன்பான வரவேற்பிற்கு நன்றிகள் நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! - Page 2 359383
avatar
saron
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! - Page 2 Empty Re: நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!!

Post by saron Thu Aug 05, 2010 3:37 pm

gunashan wrote:வாங்க வாங்க பூவக்கா......நட்பு பூ தினம் தினம் மலர நாங்க நீர் ஊற்றுகிறோம் வாங்க.....


இ.....தோ வந்துட்டேன்.....நீங்க இவ்வளோ சொன்னதுக்கு அப்புறமும் வராம இருப்பேனா .....
என் கடன் பணி நட்பு வளர்ப்பதே
உன்(உங்கள் ) கடன் பணி நீர் ஊற்றுவதே ...
நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! - Page 2 Icon_lol நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! - Page 2 Icon_lol நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! - Page 2 Icon_lol நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! - Page 2 Icon_lol நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! - Page 2 Icon_lol
avatar
saron
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! - Page 2 Empty Re: நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» நண்பர் காளைவேந்தன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!
» நண்பர் கே.பாலா அவர்களின் 3000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்
»  ஈகரை புதிய நண்பர் குருபிரசாத்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» 1000 மதிப்பீடுகள் பெற்ற அருமை நண்பர் பாலாஜிக்கு வாழ்த்துக்கள்
» சிறப்பு பதிவாளராக தகுதி உயர்ந்திருக்கும் நண்பர் அய்யம்பெருமாளுக்கு வாழ்த்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum