ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!!

+3
பிளேடு பக்கிரி
balakarthik
saron
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! Empty நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!!

Post by saron Thu Aug 05, 2010 2:33 pm

ஈகரையின் ஓரத்தில் புதிய வரவு நான்.

என் முதல் அஞ்சலை உங்களுக்காய் சமர்ப்பிக்கிறேன்

அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள்.இழந்த நட்பு மீண்டும் கிடைத்திட,இருக்கின்ற நட்பு இன்னும் இறுகிட என் வாழ்த்துக்கள் . நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! Icon_cheers

"நட்பு ஒரு பிறப்பல்ல. அழகிய அவதாரம். ஆண்டவன் வரைந்த வரைபடம்"-யாரோ சொன்னது
வாழ்க்கையில் சந்தோசம் வேண்டுமானால் நீ காதலை நேசி.
சந்தோசமே வாழ்க்கையாக வேணடுமானால் நீ நட்பை நேசி!-யாரோ சொன்னது



**************************************************************
முகம் பார்த்து முள்ளாய் மேலோட்டமாய் வந்த உறவுகளுக்கிடையில்
என் அகம் பார்த்து அடக்கமாய் ஆழம் சென்ற என் நட்பூ

இலக்கணப் பிழை இருந்தாலும் கருத்துப் பிறழ்வு இருந்தாலும்
எழுத்துப் பிழை இன்றி வாசிக்கும்-என் உயிர்மெய் நட்பு.

என்னை எனக்கு உணர்த்தி எனக்குள் ஒரு ஜீவ நதி
என்றென்றும் மூன்றெழுத்து மூச்சு-என் கற்பு நட்பு

திசைகள் மாறி பிறைபோல் தேய்ந்து வளர்ந்தாலும்
வேரில் பழுதில்லா பழுத்த பலா- என் கருப்பொருள் நட்பு

விசாரத்தினால் உடைந்த என் நம்பிக்கைகளை அக்கறையாய்
மீண்டும் நடவாய் நட்டு வைக்கும்-என் நங்கூர நட்பு.

தடுமாறும் தருணங்களில் நேர் வழிநடத்தி தயங்காமல்
எனக்குள்ஒலிக்கும் இன்னொரு குரல்-என் பரிவு நட்பு.

சோதனைகள் வந்திட்ட போது ஆயிரம் கைகள் அணைக்க இருந்தாலும்
ஓரமாய் வருடிடும் அந்த ஒரு விரல்- என் ஆன்மபல நட்பு .

நகரும் பொழுதெல்லாம் நகமும் சதையுமாய் சுகமாய் எனைத் தொடர்ந்து
உண்மையாய் என் உயிர் உள்ளவரை வாழும் -என் உன்னத நட்பு.


சதுரத்திற்கு நான்கு எல்லை.
முக்கோணத்திற்கு மூன்று
எல்லை.
இருகோட்டுக்கும் இரு எல்லை
வாழ்க்கைக்கும் உண்டு ஒரு எல்லை.
இல்லையே ஒரு எல்லை என் நட்பிற்கே. .....
avatar
saron
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! Empty Re: நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!!

Post by balakarthik Thu Aug 05, 2010 2:34 pm

வாங்க சரோன் வாங்க ஆரம்பமே ரொம்ப அசத்தலா இருக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! Empty Re: நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!!

Post by பிளேடு பக்கிரி Thu Aug 05, 2010 2:36 pm

நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! 806360 நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! 806360

வாருங்கள் நண்பா

நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! 806360 நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! 806360



நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! Empty Re: நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!!

Post by நவீன் Thu Aug 05, 2010 2:37 pm

நண்பர் தின வாழ்த்துக்கள் நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! 677196 நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! 677196 நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! 677196 வாழ்த்துக்கள் சரோன் நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! 677196 நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! 677196 நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! 677196 நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! Empty Re: நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!!

Post by மஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 2:39 pm

நட்புக்கான கவிதையும் கவிதை சொன்ன கருத்தும் மிக மிக அருமையாக இருக்கிறது...

அன்பு பாராட்டுக்கள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! Empty Re: நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!!

Post by saron Thu Aug 05, 2010 3:13 pm

balakarthik wrote:வாங்க சரோன் வாங்க ஆரம்பமே ரொம்ப அசத்தலா இருக்கு வாழ்த்துக்கள்

கரவொலி கொண்டு கொடுத்த இனிதான வரவேற்புக்கு நன்றி பாலா நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! 755837
avatar
saron
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! Empty Re: நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!!

Post by saron Thu Aug 05, 2010 3:16 pm

பிளேடு பக்கிரி wrote:
வாருங்கள் நண்பா

வந்து கொண்டே இருக்கிறேன் தோழா....
நான் நண்பி.....உங்களுக்கு சொல்கிறேன் நன்றி
நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! 68516
avatar
saron
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! Empty Re: நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!!

Post by saron Thu Aug 05, 2010 3:18 pm

மஞ்சுபாஷிணி wrote:நட்புக்கான கவிதையும் கவிதை சொன்ன கருத்தும் மிக மிக அருமையாக இருக்கிறது...
அன்பு பாராட்டுக்கள்....
உங்கள் பாராட்டு பத்திரம் பத்திரமாய்,பக்குவமாய் என் நெஞ்சுக்குள்
மஞ்சுவின் மகிழ்வான பதிலுக்கு என் மடை திறந்த நன்றிகள்
நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! Icon_smile
avatar
saron
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! Empty Re: நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!!

Post by saron Thu Aug 05, 2010 3:21 pm

நவீன் wrote:நண்பர் தின வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சரோன்

வாழ்த்துக்களுடன் எனை வரவேற்ற நண்பர் நவீனுக்கு நன்றிகள் பல நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! 168113
avatar
saron
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! Empty Re: நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!!

Post by அருண் Thu Aug 05, 2010 3:25 pm

வாழ்க்கையில் சந்தோசம் வேண்டுமானால் நீ காதலை நேசி.
சந்தோசமே வாழ்க்கையாக வேணடுமானால் நீ நட்பை நேசி..........
அருமை தோழி..........அன்புடன் வரவேற்கிறோம்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!! Empty Re: நட்பு(பூவு)டன் நண்பர் தின வாழ்த்துக்கள்!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நண்பர் காளைவேந்தன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!
» நண்பர் கே.பாலா அவர்களின் 3000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்
»  ஈகரை புதிய நண்பர் குருபிரசாத்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» 1000 மதிப்பீடுகள் பெற்ற அருமை நண்பர் பாலாஜிக்கு வாழ்த்துக்கள்
» சிறப்பு பதிவாளராக தகுதி உயர்ந்திருக்கும் நண்பர் அய்யம்பெருமாளுக்கு வாழ்த்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum