புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துணை முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லை வருகை
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
திருநெல்வேலி
மாவட்டத்தில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள துணை முதல்வர்
மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை மாலை இங்கு வருகிறார். இம்
மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் அவர் திறந்துவைக்கும் திட்டப்
பணிகள், அடிக்கல் நாட்ட உள்ள பணிகள் மற்றும் வழங்க உள்ள நலத்திட்ட
உதவிகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 203 கோடி ஆகும். தூத்துக்குடி
மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும்
துணை முதல்வருக்கு பாளையங்கோட்டை சாரதா கல்லூ ரி அருகே மாலை 6 மணி அளவில்
மாவட்ட திமுக செயலர் வீ. கருப்பசாமி பாண்டியன் தலைமையில் வரவேற்பு
அளிக்கப்பட உள்ளது. இரவில் அவர் தாழையூத்தில் உள்ள தனியார் விருந்தினர்
மாளிகையில் தங்குகிறார். சுற்றுப்பயணத்தின் முதல் நாளான
வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வண்ணார்பேட்டையில் ரூ.14 கோடியில்
கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை துணை முதல்வர் திறந்து வைக்கிறார். பின்னர்,
வீரவநல்லூரில் மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் கட்டியுள்ள "மயோபதி'
தசைத்திறன் மாறுபாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை துணை
முதல்வர் திறந்து வைக்கிறார். காலை 10 மணிக்கு அம்பாசமுத்திரம்
தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில், பாளையங்கோட்டை
வண்ணார்பேட்டை மேம்பாலம், மணிமுத்தாறு, விக்கிரமசிங்கபுரம் குடிநீர்த்
திட்டம் உள்பட ரூ. 47.89 கோடி மதிப்புள்ள 354 திட்டப் பணிகளைத்
திறந்துவைக்கிறார். மேலும், பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே
கேட்டில் ரூ.25 கோடியில் மேம்பாலம் உள்பட ரூ. 55.50 கோடி மதிப்புள்ள 40
புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில், 2,000 மகளிர்
சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி உள்பட ரூ.18.98 கோடி மதிப்புள்ள
நலத்திட்ட உதவிகளை 34,087 பேருக்கு துணை முதல்வர் வழங்குகிறார். மாலை
4.30 மணிக்கு கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும்
அரசு விழாவில், ரூ. 39.22 கோடி மதிப்புள்ள 73 பணிகளுக்கு துணை முதல்வர்
அடிக்கல் நாட்டுகிறார். தென்காசி, செங்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு
மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் உள்ளிட்ட மொத்தம் ரூ.20.66 கோடி
மதிப்பிலான 66 திட்டப் பணிகளைத் திறந்துவைக்கிறார். இந்த விழாவில்,
1,654 பேருக்கு ரூ.90 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் துணை
முதல்வர் வழங்குகிறார்.
2-வது நாள் சுற்றுப்பயணம்
சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான சனிக்கிழமை காலை 10 மணிக்கு சங்கரன்கோவில்
களப்பாகுளத்தில் நடைபெறும் விழாவில், அரியநாயகிபுரத்தில் ரூ.2.55 கோடி
செலவில் அமைக்கப்பட்டுள்ள இம் மாவட்டத்தின் 8-வது சமத்துவபுரத்தையும்,
அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையையும் துணை முதல்வர்
திறந்துவைக்கிறார்.இங்கு மொத்தம் ரூ.10.24 லட்சம் மதிப்பிலான 27
திட்டப் பணிகளைத் திறந்துவைக்கிறார். மேலும் ரூ. 2.95 கோடி மதிப்புள்ள 10
திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 4,420 பேருக்கு ரூ.5.30 லட்சம்
மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்குகிறார். இந்த அரசு விழாக்களுக்கு சட்டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் தலைமை தாங்குகிறார். கடையநல்லூரில்
நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் கலந்து கொள்கிறார்.
அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
பட்டமளிப்பு விழா
சனிக்கிழமை
மாலை 4.30 மணிக்கு திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும்
அண்ணா பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு 148
பேருக்கு நேரடியாக பட்டங்களை வழங்கிப் பேசுகிறார். இந்த விழாவில் மாநில
உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னர் அவர் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
சிறப்பான ஏற்பாடுகள்
துணை
முதல்வரை வரவேற்க திருநெல்வேலி மாவட்டத்தில் அவர் பங்கேற்கும் அரசு
விழாக்கள் நடைபெறும் இடங்களில் எல்லாம் கட்சிக் கொடிகளும், தோரணங்களும்
கட்டப்பட்டு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாலையோரங்களில்
வரவேற்பு பதாகைகளையும் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்டி
வைத்துள்ளனர்.

Similar topics
» கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!
» நெல்லை மாவட்டத்தில் ரூ.4.20 கோடியில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுப் பணிகள்: ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
» முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் முதல் பாகம்: சென்னையில் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்
» ராதிகாவிற்கு துணை முதல்வர் பதவி
» 5 ரூபாய் மருத்துவர் மறைவு- முதல்வர், துணை முதல்வர் இரங்கல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1