ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலங்குளம் அருகே டாஸ்மாக் கடை முற்றுகை

Go down

ஆலங்குளம் அருகே டாஸ்மாக் கடை முற்றுகை Empty ஆலங்குளம் அருகே டாஸ்மாக் கடை முற்றுகை

Post by நவீன் Thu Aug 05, 2010 3:57 pm

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் அக் கடையை முற்றுகையிட்டனர். ஆலங்குளம் அருகேயுள்ள அகரத்தில் பஸ்நிறுத்தம் எதிரே டாஸ்மாக் கடை உள்ளது. இக்
கடையை அகற்ற வலியுறுத்தி ஊராட்சித் தலைவர் முத்துலட்சுமி மற்றும்
பொதுமக்கள் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மண்டல மேலாளர், தமிழக
முதல்வர் ஆகியோருக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்து வந்ததாகக்
கூறப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் கடை அருகே மதுக்கூடம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதாகத் தெரிகிறது. இதனை புதன்கிழமை அறிந்த பொதுமக்கள், திரளாக வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். இதனால் சுமார் 15 நிமிஷங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீ.கே. புதூர் வட்டாட்சியர் மணிபாபு மற்றும் ஆலங்குளம் போலீஸôர் வந்து பேச்சு நடத்தினர்.
மதுக்கூடத்தை உடனே அகற்றவும், டாஸ்மாக் கடையை இம்மாதம் 26-ம் தேதிக்குள்
அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத்
தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆலங்குளம் அருகே மனநலம் பாதித்த ஊமை பெண்ணை பலாத்காரம்!!!
» தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம்
»  திருவாடானை அருகே கிறிஸ்தவ கோவில் விழாவில் நடந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு
» வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை
» பேருந்து நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை: முதல்வர் தனிப்பிரிவிற்கு தவறான தகவல் அளித்துள்ள டாஸ்மாக் மேலாளர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum