ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது

+2
kalaimoon70
நவீன்
6 posters

Go down

நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது Empty நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது

Post by நவீன் Thu Aug 05, 2010 2:19 pm

குளித்தலை,

நண்பனின் தாயை வெட்டிய 3 பேரை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். குளித்தலை பெருமாள்கோயில் தெருவைச் சேர்ந்த சீமோன்ராஜ் மனைவி பாத்திமாமேரி (50). இவரது மகன் ஆனந்தன் (19).
ஆக.1-ல் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தனின் நண்பர்களான செல்வராஜ் மகன்
கிரி(19), அஜய்குமார் மகன் பார்த்திபன் (19), கிருஷ்ணமூர்த்தி மகன் வினோத்
(19) ஆகியோர் ஆனந்தனை மது குடிக்க வருமாறு அழைத்தனராம். இதற்கு ஆனந்தன்
மறுத்துள்ளார். எனவே, நண்பர்கள் 3 பேரும் மறுநாள் மாலை ஆனந்தன்
வீட்டிற்குச் சென்று, பாத்திமாமேரியுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது
பாத்திமாமேரியை கிரி வெட்டினாராம். இதில் கை துண்டான பாத்திமேரி,
தஞ்சாவூரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து பாத்திமாமேரி குளித்தலை காவல் நிலையத்தில் அளித்த
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸôர் மூவரையும் செவ்வாய்க்கிழமை
கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது Empty Re: நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது

Post by kalaimoon70 Thu Aug 05, 2010 2:21 pm

என்ன கொடுமை சார் இது


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது Empty Re: நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது

Post by gunashan Thu Aug 05, 2010 2:23 pm

குடிகாரப் பயலுக.......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது Empty Re: நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது

Post by சபீர் Thu Aug 05, 2010 2:26 pm

gunashan wrote:குடிகாரப் பயலுக.......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அத நீங்க சொல்ரங்களா ச.மாஸ்டர் நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது 502589 நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது 56667 நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது 56667 நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது 56667 நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது 56667 நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது 56667




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது Empty Re: நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது

Post by மஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 2:33 pm

இவங்களை அப்பவே வெட்டிரனும்... என்ன பிறவிகளோ... சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது Empty Re: நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது

Post by பிளேடு பக்கிரி Thu Aug 05, 2010 2:34 pm

நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது Icon_eek நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது Icon_eek



நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது Empty Re: நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது

Post by gunashan Thu Aug 05, 2010 2:40 pm

சபீர் wrote:
gunashan wrote:குடிகாரப் பயலுக.......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அத நீங்க சொல்ரங்களா ச.மாஸ்டர் நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது 502589 நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது 56667 நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது 56667 நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது 56667 நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது 56667 நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது 56667

ஒரு குடிகாரன பார்த்து, இன்னொரு குடிகாரன் தான் குடிகாரன்னு சொல்ல முடியும்....புரியுதா....
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது Empty Re: நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது

Post by மஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 2:42 pm

மகிழ்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது Empty Re: நண்பரின் தாயை வெட்டிய 3 பேர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum