ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் விருது: இணையதளத்தில் விண்ணப்பப் படிவம்

2 posters

Go down

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் விருது: இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் Empty சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் விருது: இணையதளத்தில் விண்ணப்பப் படிவம்

Post by நவீன் Thu Aug 05, 2010 2:12 pm

திண்டுக்கல்,

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் விருதுக்கான விண்ணப்பப் படிவம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து,திண்டுக்கல் ஆட்சியர் மா. வள்ளலார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு
அரசு, ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான
முதலமைச்சர் விருதினை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தலா இரண்டு
ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.
ரூ.1 லட்சம் ரொக்கம், நினைவுப் பரிசு ஆகியவை வழங்கப்படும். 2010-11 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பெற விண்ணப்பிக்க விரும்பும் விளையாட்டு வீரர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 1.4.2007 முதல் 31.3.2010 வரையிலான காலம் வீரர்களின் சாதனைக்காலமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். உலகக்
கோப்பைப் போட்டி, ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டி, தெற்காசிய
விளையாட்டுப் போட்டி, சார்க் விளையாட்டுப் போட்டி, தேசிய விளையாட்டுப்
போட்டி, அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கத்தால் நடத்தப்படும் தேசிய
அளவிலான விளையாட்டுப் போட்டி போன்றவற்றில், தனித்திறன் விளையாட்டுகளில்
முதல் மூன்று இடமும், குழு விளையாட்டுப் போட்டிகளில் முதல் இரண்டு இடமும்
பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாநில விளையாட்டுச் சங்கம், மாவட்ட விளையாட்டு
அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும்
முதன்மை உடல் கல்வி ஆய்வாளர் மூலம் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை என்ற முகவரிக்கு வரும் செப்டம்பர்
30 ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். உறையின் மீது மாநில முதல்வர் விருது எனக் குறிப்பிட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் விருது: இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் Empty Re: சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் விருது: இணையதளத்தில் விண்ணப்பப் படிவம்

Post by ரபீக் Thu Aug 05, 2010 2:19 pm

அப்போ நம்ம பக்கிரிய ,பிளேடு போட்டியில் விருதுக்கு பரிந்துரை செய்யணும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் விருது: இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் Empty Re: சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் விருது: இணையதளத்தில் விண்ணப்பப் படிவம்

Post by நவீன் Thu Aug 05, 2010 2:21 pm

ரபீக் wrote:அப்போ நம்ம பக்கிரிய ,பிளேடு போட்டியில் விருதுக்கு பரிந்துரை செய்யணும்

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் விருது: இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் 403484 சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் விருது: இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் 403484 சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் விருது: இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் 403484 சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் விருது: இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் 168300 சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் விருது: இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் 168300 சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் விருது: இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் 168300 சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் விருது: இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் 168300 சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் விருது: இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் 168300 சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் விருது: இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் 9452 சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் விருது: இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் 9452
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் விருது: இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் Empty Re: சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் விருது: இணையதளத்தில் விண்ணப்பப் படிவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு பணியிடங்களில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் சேர்ப்பு
» தொடங்கியது 94வது ஆஸ்கர் விருது விழா: சிறந்த துணை நடிகை விருது அறிவிப்பு
» கேரள மாநில சினிமா விருது அறிவிப்பு: சிறந்த நடிகை பார்வதி- சிறந்த நடிகர் இந்திரான்ஸ்; முழுவிவரம்
» சச்சின் - ஐசிசி-யின் சிறந்த விளையாட்டு வீரர்
» சென்னைக்கு சிறந்த நகரம் விருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum