புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_c10மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_m10மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_c10 
62 Posts - 42%
heezulia
மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_c10மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_m10மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_c10மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_m10மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_c10மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_m10மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_c10 
6 Posts - 4%
prajai

வேல்முருகன் காசி

Raji@123
மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_c10மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_m10மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_c10மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_m10மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_c10 
3 Posts - 2%
mruthun

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_c10மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_m10மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_c10 
182 Posts - 40%

177 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_c10மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_m10மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_c10 
21 Posts - 5%
prajai
மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_c10மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_m10மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_c10 
12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_c10மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_m10மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன?

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 21, 2009 7:45 pm

மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிப்பெரியவர் கூறுவது என்ன?

அரூபமான
ஒரே பரமாத்மா பல ரூபங்களில் பல தேவதைகளாக வருகிறதென்று சொல்லி,
அவற்றுக்காக விக்கிரக ஆராதனையை ஏற்படுத்தியிருப்பது நம் மதத்தின் இன்னொரு
பிரத்யேக(ஸ்பெஷல்)அம்சம்.இதனால் அந்நியர்கள் நம்மை பல தெய்வ
வழிபாட்டிக்கொள்கையினர்(Poly thesis) என்கிறார்கள்.இப்படிச் சொல்வது
சுத்தத்தப்பு. ஒரே தெய்வத்தைப் பல ரூபத்தில் வழிபடுவது பல தெய்வங்கள்
இருப்பதாக எண்ணுவதாகாது.அவ்வாறே ‘ஹிந்துக்கள் விக்ரகம்தான் ஸ்வாமி என்று
நினைத்து,விக்ரக ஆராதனை(Idolatry)செய்கிறார்கள் என்பதும்
முழுப்பிசகு.விக்ரஹம் மட்டும் தான் ஸ்வாமி என்று விஷயமறிந்த ஹிந்து எவனும்
நினைக்கமாட்டான்.எங்குமுள்ள ஸ்வாமி இவன் மனசை ஒருமுகப்படுத்தி ஆராதிக்க
வசதியாக இந்த விக்ரகத்தில் இருப்பதாகத் தான் நினைத்து ஆராதிக்கிறான்.எந்த
மதமானாலும் சின்னங்கள் வைத்துப் பூஜிப்பதையோ,தியானிப்பதையே
பார்க்கிறோம்.அப்படி இருக்க, ஹிந்துக்களின் மூர்த்தி பூஜையை மட்டும்
உருவவழிபாடு என்பதோ, அதற்காகப் பரிகசிப்பதோ துளிகூட நியாயமற்றதாகும்.

ஹிந்துமதத்தினர்கள்
ரொம்பவும் பெருமைப்பட வேண்டிய அம்சம், இந்த மதம் ஒன்றுதான் தன்னை
அனுசரிப்பதன்மூலமே ஒரு ஜீவன் உய்வு பெற முடியும் என்று ஒரு தனி
உரிமை(exclusive right) கொண்டாடிக் கொள்ளாமலிருப்பதேயாகும்.யார் யார்
எந்தெந்த சமய மார்க்கத்தில் போனாலும் கடைசியில் ஒரே பரமாத்மாவிடம் வந்து
சேர்வார்கள் என்பதை ஒப்புக்கொள்ளுகிற விசால மனப்பான்மை(catholic outlook)
நம் சாஸ்திரங்களிலேயே காணப்படுகிறது.இதனால் பிறரை ஹிந்துவாக மதமாற்றம்
செய்ய நம் சாஸ்திரங்களில் இடம் கொடுக்கவில்லை.

இயேசு கிறிஸ்துவின்
உபதேசங்களைப் பின்பற்றாதவர்களெல்லாம் நரகத்துக்குத்தான் போவார்கள்;முகமது
நபியின் உபதேசத்தை அனுசரிக்காதவர்களுக்கு கதி மோட்சம் கிடையாது
என்றெல்லாம்தான் அந்தந்த மதத்தினர்சொல்லுகிறார்கள்.அவர்களிடம் நாம்
கோபப்படக்கூடாது. அந்தந்த மதத்தில் இருப்பதால் தங்களுக்குக்
கிடைத்திருக்கிற நிறைவைப் பார்த்து(உணர்ந்து), மற்றவர்களுக்கு இத்தனை
நிறைவு இருக்கமுடியாது என்று நினைத்து, நல்லெண்ணத்தின் பேரிலேயே
மற்றவர்களையும் தங்கள் வழிக்கு மாற்ற ஆசைப்படுகிறார்கள் என்றே
வைத்துக்கொள்வோம்.வெளிப்பார்வைக்கு கெடுதலாகத் தோன்றுகிற வழிகளைக்
கடைபிடித்தாவது ஒரு நல்ல லட்சியத்தை சாதிக்கலாம் என்று நினைத்தே அவர்கள்
பலவிதமான முறைகளைக் கையாண்டு மற்றவர்களைத் தங்கள் மதத்துக்கு
இழுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.அவர்கள் படை எடுத்து, சண்டை
போட்டு, வாள் மூலம்கூட மதமாற்றத்தைச் செய்தது இப்படித்தான் என்று
வைத்துக்கொள்ளலாம்.இஸ்லாம் பெரும்பாலும் ஆயுதபலத்தாலேயே
விஸ்தரிக்கப்பட்டது.கிறிஸ்துவ மதம் பணபலத்தால் விஸ்தரிக்கப்பட்டது என்று
சொல்லுவதுமுண்டு.கிறிஸ்துவர்களும் படை எடுப்புகள் செய்தார்கள்.ஆனால்
மிஷனரிகள் பரோபகாரப்பணியும் சேர்ந்து கொண்டது. பாலைவனமான அரேபிய தேசத்தைச்
சேர்ந்த முஸ்லீம்களுக்கு இல்லாத பணவசதி வெள்ளைக்காரர்களுக்கு
இருந்தது.மிஷனரிகள் பள்ளிக்கூடம்,ஆஸ்பத்திரி என்றெல்லாம் வைத்து,ஏழை
எளியவர்களை அழைத்து அப்படியே அவர்களை தங்கள் மதத்தில் தள்ளிக் கொண்டார்கள்.

பலவந்தத்தையோ
அல்லது உதவியைக் காட்டி வசியப்படுத்துவதையோ நாம் ஏற்காமலிருக்கலாம்.ஆனால்
தங்கள் மதத்தைப்பரப்பினால் எல்லோருக்கும் நன்மை உண்டாகும் என்று அவர்கள்
நிஜமாகவே நம்பியிருப்பார்கள் என்பதை நாம் சந்தேகப்படவேண்டாம்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 21, 2009 7:46 pm

ஆனால்,
அவர்கள் நம்பிக்கை சரிதானா?கிறிஸ்துவை,நபியைப் பின்பற்றாவிட்டால்
நரகந்தானா? பார்த்தால் இந்த தனியுரிமை செல்லுபடியாகாது என்று
தெரிகிறது.ஏனென்றால், கிறிஸ்து வந்து 2000 ஆண்டுகளும்,நபி வந்து 1400
ஆண்டுகளும் தான் ஆகிறது.அதற்கு முன் ஆயிரம், பதினாயிரம்,லட்சம்
வருடங்களாகப் பிறந்து செத்துப் போனவர்கள் எல்லோரும் என்ன ஆனார்கள்?
இவர்களுடைய சித்தாந்தப்படி அவர்கள் கிறிஸ்து அல்லது நபியைத் தங்கள்
ரட்சகராக கொள்ளாததால், சிருஷ்டி தோன்றிய நாளிலிருந்து அன்றுவரை
வந்தவர்களெல்லாம் நரகத்துக்குப் போயிருக்கவேண்டும்.இப்போது இந்த மதங்களில்
இருக்கிறவர்களின் முன்னோர்கள் இந்த மத ஸ்தாபகர்களின் முன்னோர்கூடத்தான்
ஸ்வர்க்கம் போயிருக்க முடியாது.
இவர்கள் ஹிந்துக்களைப்போல பல ஜன்மங்கள்
உண்டு என்பதையும் ஒப்புக்கொள்ளவில்லை.அப்படி ஓப்புக்கொண்டாலாவது
கிறிஸ்துவுக்கும் நபிக்கும் முற்பட்டவர்கள் மறுபடி மறுபடி இந்த இரண்டு
பேருக்கும் பிற்பாடும் ஜன்மா எடுத்து,இவர்களை அனுசரிக்கிற வாய்ப்பு பெற்று
கதிமோட்சம் அடடய வழி இருக்கிறது என்று சமாதானம் சொல்லலாம். ஆனால் இந்த
மதங்களிலோ ஜீவனுக்கு ஒரே ஆன்மாதான் என்று சொல்லியிருக்கிறது.ஆதலினால்,
எத்தனையோ ஆயிரம் பல்லாயிரம் தலைமுறைகளாகத் தோன்றிய இத்தனை ஜன்மங்களும்
கூண்டோடு நரகத்துக்குத்தான் போயிருக்கவேண்டும் என்றாகிறது.தான் உருவாக்கிய
ஜனங்களுக்கு லட்சோப லட்சம் வருடங்களாக வழிகாட்டுகிற ஆச்சாரியார்களையே
அனுப்பி வைக்காமல், அவர்களை மீளாத நரகத்தில் போடுபவனாக ஒரு கடவுள்
இருக்கிறான் என்றால், அப்படிப்பட்ட இரக்கமே இல்லாத கடவுளை எதற்காக
ஆராதிக்கவேண்டும்? எதற்காக அவனை அடைய வேண்டும்? அதாவது கடவுளை அடைவதற்காக
ஏற்பட்ட மதமே வேண்டாம் என்று சொல்லிவிடலாம்.
ஆதாரம்:தெய்வத்தின் குரல்,பாகம்-1 ,பக்கம் 185-187
அதே
சமயம் கி.பி.2000 வாக்கில் இந்தியாவிற்கு வந்த வாடிகன் போப்
புதுடெல்லியில் விட்ட அறிக்கை:இந்துக்களை மதம் மாற்றும் உரிமை எனக்கு
உண்டு(இதன் அர்த்தம் மேலே கூறிய காஞ்சிப்பெரியவரின் உரையை மீண்டும்
படியுங்கள்.விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்)

http://aanmigakkadal.blogspot.com

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 21, 2009 7:48 pm

சூப்பர்

அருமையான தொகுப்பு

ஆழ்ந்த கருத்துக்கள்

தீர்ந்தது சந்தேகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக