ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
சரக்கு, சேவை வரி வரைவு மசோதா: மாநிலங்கள் ஏற்க மறுப்பு Poll_c10சரக்கு, சேவை வரி வரைவு மசோதா: மாநிலங்கள் ஏற்க மறுப்பு Poll_m10சரக்கு, சேவை வரி வரைவு மசோதா: மாநிலங்கள் ஏற்க மறுப்பு Poll_c10 
Dr.S.Soundarapandian
சரக்கு, சேவை வரி வரைவு மசோதா: மாநிலங்கள் ஏற்க மறுப்பு Poll_c10சரக்கு, சேவை வரி வரைவு மசோதா: மாநிலங்கள் ஏற்க மறுப்பு Poll_m10சரக்கு, சேவை வரி வரைவு மசோதா: மாநிலங்கள் ஏற்க மறுப்பு Poll_c10 
heezulia
சரக்கு, சேவை வரி வரைவு மசோதா: மாநிலங்கள் ஏற்க மறுப்பு Poll_c10சரக்கு, சேவை வரி வரைவு மசோதா: மாநிலங்கள் ஏற்க மறுப்பு Poll_m10சரக்கு, சேவை வரி வரைவு மசோதா: மாநிலங்கள் ஏற்க மறுப்பு Poll_c10 
i6appar
சரக்கு, சேவை வரி வரைவு மசோதா: மாநிலங்கள் ஏற்க மறுப்பு Poll_c10சரக்கு, சேவை வரி வரைவு மசோதா: மாநிலங்கள் ஏற்க மறுப்பு Poll_m10சரக்கு, சேவை வரி வரைவு மசோதா: மாநிலங்கள் ஏற்க மறுப்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரக்கு, சேவை வரி வரைவு மசோதா: மாநிலங்கள் ஏற்க மறுப்பு

Go down

சரக்கு, சேவை வரி வரைவு மசோதா: மாநிலங்கள் ஏற்க மறுப்பு Empty சரக்கு, சேவை வரி வரைவு மசோதா: மாநிலங்கள் ஏற்க மறுப்பு

Post by நவீன் Thu Aug 05, 2010 1:45 pm

மத்திய அரசு வரும்
நிதி ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)
விதிப்பு குறித்த வரைவு மசோதாவுக்கு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளன. மாநில அரசுகளின் உரிமையில் மத்திய நிதி அமைச்சர் தலையிட
வழிவகுக்கும் தற்போதைய நிலையில் அதை எதிர்ப்பதாக மாநில அரசுகள்
தெரிவித்துள்ளன.ஜிஎஸ்டி வரைவு மசோதாவின் தற்போதைய நிலையில்
அதை ஏற்க முடியாது என்று மாநில நிதி அமைச்சர்கள் அதிகாரமளிக்கும் குழுவின்
தலைவரும் மேற்கு வங்க நிதி அமைச்சருமான அசிம்தாஸ் குப்தா தெரிவித்தார்.மக்களவையில்
புதன்கிழமை விலைவாசி உயர்வு குறித்த விவாதத்துக்கு பதிலளித்து பேசிய
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு அனைத்து
எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.இந்நிலையில்
புதன்கிழமை தில்லியில் நடைபெற்ற மாநில நிதி அமைச்சர்களின் கூட்டத்தில்
ஜிஎஸ்டி குறித்து விவாதிக்கப்பட்டு, இதை தற்போதைய வடிவில் ஏற்பதில்லை என
முடிவு செய்யப்பட்டுள்ளது.வரைவு மசோதாவில் உள்ள சில அம்சங்கள்
மாநிலத்தின் நிதிச் சுதந்திரத்தை பாதிப்பதாக உள்ளன. மேலும் ஜிஎஸ்டி
கவுன்சில் மற்றும் ஜிஎஸ்டி குறைதீர் ஆணையம் அமைப்பது தொடர்பான
விஷயங்களிலும் மாநில அரசுகளுக்கு மாற்றுக் கருத்து உள்ளது.மாநிலங்களின்
வரி விதிப்பு முறையில் மத்திய நிதி அமைச்சருக்கு உள்ள உயர்ந்தபட்ச
அதிகாரமளிக்கும் விதிமுறையை மாநில நிதி அமைச்சர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
மேலும் ஜிஎஸ்டி குறைதீர் ஆணையம் மூலம் தீர்வு காண்பதற்கு அரசியல் சாசன
விதிமுறைகள் மூலம் இடம்தருவதை ஏற்க முடியாது என்றும் தாஸ் குப்தா
குறிப்பிட்டார்.எனவே மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் மாநில
அரசுகளின் வரி விதிப்பு முறையை ஒருங்கிணைக்கும் வகையில் வரி விதிப்பு அமைய
வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக மாநில
அரசுகளுடன் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேச்சு நடத்த வேண்டும்.
இதற்கு மாநில அரசுகளுக்கு சிறிது கால அவகாசம் தேவை என்றும் அவர்
குறிப்பிட்டார்.வரிப்பட்டியலில் உள்ள பொருள்களுக்கு வரி விதிக்கும்
அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது என்ற விதிமுறையை மாநிலங்கள் ஏற்றுக்
கொண்டுள்ளன. ஆனால் அரசியல் சாசனப்படி இதை ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ள
முடியாது. இதனால் இந்த வரைவு மசோதா தாக்கல் ஆவது தாமதமாகுமா? என்று கேட்டதற்கு, தான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்றார் குப்தா.மத்திய
அரசு கொண்டு வர உள்ள சரக்கு, சேவை வரி விதிப்பு மூலம் உற்பத்தி வரி, சேவை
வரி, மத்திய வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி ஆகியன நீங்கி ஒருமுனை வரியாக
ஜிஎஸ்டி விதிக்கப்படும். சரக்குகளுக்கு 20 சதவீதமும், அத்தியாவசியப்
பொருள்களுக்கு 12 சதவீதமும், சேவை வரி 16 சதவீதமும் விதிக்க
உத்தேசித்திருப்பதாக பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா
» பாடகி கனிகாவின் பிளாஸ்மா தானத்தை ஏற்க மறுப்பு
» மைசூர் பல்கலைக்கழகத்தின் `டாக்டர் பட்டத்தை ஏற்க டெண்டுல்கர் மறுப்பு
» ஹிஜாப் விவகாரம்: அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
» உறவினருக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் : பதவி விலக கேரள மாஜி முதல்வர் விருப்பம் - ஏற்க மார்க்சிஸ்ட் கட்சி மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum