புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல்: விசாரணையை சந்திக்கத் தயார்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
காமன்வெல்த் போட்டி
ஏற்பாடுகளில் ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து
தணிக்கைத் துறை (சிஏஜி) விசாரணை அல்லது நீதி விசாரணையை சந்திக்கத் தயார்
என்று சுரேஷ் கல்மாதி தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் போட்டிகள்
அமைப்புக் குழுவின் தலைவரான சுரேஷ் கல்மாதி, ""போட்டி ஏற்பாடுகளில் ஊழல்
நடந்துள்ளது குறித்து எத்தகைய விசாரணையையும் சந்திக்கத் தயாராக
இருப்பதாக,'' புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.காமன்வெல்த்
போட்டி ஏற்பாடுகளில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக முதலில்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மணி சங்கர் அய்யர்
குற்றம் சாட்டினார். இந்த போட்டி தோல்வியடைந்தால் தாம் மகிழ்ச்சியடைவதாகக்
கூறினார். இது விளையாட்டுத் துறை மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும்
பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்கள் ஊழல் குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கும் வகையில் அமைந்தன.காமன்வெல்த்
போட்டிக்கான ஸ்டேடியங்கள் கட்டுமானங்கள் அதற்குரிய திறன் இல்லாத
நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில்
குறிப்பிடப்பட்டிருந்தது.கடந்த வாரம் பளு தூக்கும் வீரர்களுக்கான
மைதானத்தை மத்திய நகர்ப்புற அமைச்சர் ஜெய்பால் ரெட்டி திறந்து வைத்தார்.
அப்போது பெய்த மழையில் அரங்கினுள் இருந்த அவரே நனைந்துவிட்டார். அந்த
அளவுக்கு மேற்கூரையிலிருந்து மழை நீர் அரங்கினுள் பெருக்கெடுத்தோடியது.இந்தப்
போட்டிக்கு பலூன்கள் வாங்குவதற்கு மட்டும் 4 ஆயிரம் கோடி
ஒதுக்கப்பட்டுள்ளது. டிரெட் மில் விலையே ரூ. 5 லட்சம். ஆனால் அதை ரூ. 10
லட்சத்துக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில்
குறிப்பிட்டிருந்தது. இதைப் போல பல்வேறு உபகரணங்களும் வாடகைக்கு
வாங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரிட்டனைச்
சேர்ந்த நிறுவனத்துக்கு அனுமதி அளித்ததில் முறைகேடுகள் இருப்பதாக
வெளியுறவு அமைச்சகம், இணையதள தகவலை வெளியிட்டதும் கல்மாதிக்கு மேலும்
பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.மேலும் ரூ. 100 கோடி நிதியை செலவிட்டது தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்குமாறு ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது.இந்த
சர்ச்சை தொடங்கியதிலிருந்து காங்கிரஸ் கட்சி எவ்வித கருத்தும்
தெரிவிக்கவில்லை. பூனாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான சுரேஷ்
கல்மாதிக்கு ஆதரவாகவோ அல்லது எவ்வித கருத்தோ கட்சி இதுவரை தெரிவிக்கவில்லை.இந்நிலையில் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து சுரேஷ் கல்மாதியே இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளார். முறைகேட்டில்
ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அனைத்து
ஒப்புதல்களும் உரிய அனுமதி பெறப்பட்டு பின்னரே அளிக்கப்பட்டன என்று
கல்மாதி தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் சார்ந்த
நிதி சார்ந்த விஷயங்கள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன்
மேற்கொள்ளப்பட்டதாக சுரேஷ் கல்மாதி தெரிவித்தார்.இன்று நிர்வாகக்
குழு கூட்டம்: பல்வேறு தரப்பிலிருந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள
நிலையில் காமன்வெல்த் நிர்வாகக் குழுவின் செயற்குழு கூட்டம் தில்லியில்
வியாழக்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தை குழுவின் தலைவர் சுரேஷ்
கல்மாதி கூட்டியுள்ளார்.காமன்வெல்த் போட்டி தொடர்பாக எழுந்துள்ள
ஊழல் குற்றச்சாட்டுகள் காழ்ப்புணர்ச்சியில் கூறப்படுபவை எனக் கூறிய இந்திய
ஒலிம்பிக் சங்க செயலர் ரந்தீர் சிங் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களோடு குழுவின்
அவசர கூட்டத்தை கல்மாதி எதிர்கொள்ள உள்ளார்.முறைகேடுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட மூவர் குழு தனது அறிக்கையை இக்கூட்த்தில் அளிக்க உள்ளது.பொதுநல மனு நிராகரிப்பு: இதனிடையே காமன்வெல்த் போட்டிதொடர்பான பொது நல மனுவை புதன்கிழமை தில்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|