புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
வெண்ணை பற்றி ஒரு முன்னோட்டம் ,
கண்ணனுக்கு பிடித்தது, ஆஞ்சநேயருக்கு சாத்துவது ,வயிற்று புன்னை ஆத்தும் மருத்துவம் கொண்டது, வெள்ளையும்
மஞ்சளும் கலந்த தங்க நிறத்தில் இருக்கும்
வெண்ணை பிறந்த விதம்
பாலை நன்றாக காய்ச்சு ஆறவைத்து தயிராக்க வேண்டும் பின் அந்த தயிரய் கடைந்தால் நமக்கு வெண்ணை கிடைக்கும் என்பது பொதுவாக நாம் அறிந்த விசயங்கள் ஆனால் அந்த பால் தயிரான பின் அதை கடைந்து வெண்ணை ஆகுவதற்கு முன் சில முக்கிய விசயங்களை நாம் உற்று நோக்க வேண்டியிருகிறது.
தயிர் கடையும் நேரம்
எல்லா நேரங்களிலும் தயிரய் கடைந்தால் வெண்ணை கிடைபதில்லை பிரம்ம முகூர்த்தத்தில் கடைந்தால் மட்டுமே வெண்ணை கிடைக்கும் இதை நம் சங்க இலக்கியங்கள் நமக்கு எடுதுரைகின்றன
வைகறை பொழுதில் ஆய்ச்சியர் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவர். இரவு இருள் புலர்ந்து விடியற்காலையின் ஆரம்பத்தில் மகளிர் விளாம்பழத்தின் மணம் கொண்ட பானையின் கண் வெண்ணை பெரும் பொருட்டு மத்தினால் தயிர் கடைவர் இதை கயமனார் என்னும் புலவர் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.
"விளாம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்
பாசந்த தின்ற தெயகால் மத்தம்
நெய்தெரி இயக்கம் வெளி முதல் முழங்கும்
வைபுலர் விடியல்" ( நற்றிணை : 12:1 -4 )
இதன் மூலம் சுடு மண் பானைகளில் வெண்ணை கடைந்தால் விளாம்பழ வாசம் வரும் என்பதை அறிய முடிகிறது
மேலும் மண்ணால் செய்து சுடபட்ட குடத்தில் உள்ள தயிரை வெயில் வெம்மை விலகும் பொழுதில்
கடைந்தால் திரளாது. வெயிலின் வெம்மை இல்லாத அதிகாலையில் கடைந்தால் வெண்ணை மட்டுமே திரளும் என்கிற மாபெரும் உண்மையை நற்றினை பாடல் வழி காண முடிகிறது.
" சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணை " (நற்றிணை - 84: 6-7)
என்கிறார் பாலை பாடிய பெருங்கடுங்கோ , இந்த காரணத்தினை நன்கு உணர்ந்த ஆய்ச்சியர் அதிகாலையில் மத்தின் ஓலி தெறிக்க தயிர் கடைகிறார்கள் இதை " மத்து ரரியமனை " என்று பதிற்று பத்து குறிப்பிடுகிறது.
ஆயர் மகளிர் மத்தில் கடைந்த அந்த தயிரில் நுரையாய் மிதக்கும் வெண்ணையின் அழகை கூட பாலைகொத்தனர் அகநானூற்று பாடலில் அழகாக குறிப்பிடுகிறார்.
" பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு" ( அகநானூறு :224:6)
இந்த விசங்களை பார்கையில் நம் முனோர்களின் திறமைகளையும் இயற்கையோடு அவர்கள் இயைந்து வாழ்ந்ததையும் அறிய முடிகிறது. நாமும் இயற்கையோடு இயைந்து வளமான வாழ்வு வாழலாம்.

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
தகவலுக்கு நன்றி சரளா!
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
தயிர் ரொம்ப நன்னாயிருக்கு சரலா அக்கா......
இன்னும் கொஞ்சம் குடிக்கவா...........
இன்னும் கொஞ்சம் குடிக்கவா...........
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
Uma Thyagajan wrote:தகவலுக்கு நன்றி சரளா! [You must be registered and logged in to see this image.]
நன்றி உங்களுக்கு நட்பு எனக்கு !
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
gunashan wrote:தயிர் ரொம்ப நன்னாயிருக்கு சரலா அக்கா......
இன்னும் கொஞ்சம் குடிக்கவா........... [You must be registered and logged in to see this image.]
அன்பிற்குரிய தம்பி தயிர் குடித்தால் கொழுப்பு அதிகமாகும் ஆகையால் மோர் குடியுங்கள் உடலுக்கு நல்லது
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
saralafromkovai wrote:Uma Thyagajan wrote:தகவலுக்கு நன்றி சரளா! [You must be registered and logged in to see this image.]
நன்றி உங்களுக்கு நட்பு எனக்கு !
இந்த கட்டுரையை ஒரு பிரிண்ட் எடுத்து கழுத்துல மாட்டிக்கொள் மணி , அப்ப தான் நீ ஒவ்வொருத்தரா காமிக்க வேண்டாம் அவங்களே படிச்சு தெரிஞ்சுக்குவாங்க நீ வெண்ணைன்னு..... [You must be registered and logged in to see this image.]maniajith007 wrote:என்னைய வெண்ணைன்னு எவனாவது திட்டுனா இந்த கட்டுரைய காமிப்பேன்
ராஜா wrote:இந்த கட்டுரையை ஒரு பிரிண்ட் எடுத்து கழுத்துல மாட்டிக்கொள் மணி , அப்ப தான் நீ ஒவ்வொருத்தரா காமிக்க வேண்டாம் அவங்களே படிச்சு தெரிஞ்சுக்குவாங்க நீ வெண்ணைன்னு..... [You must be registered and logged in to see this image.]maniajith007 wrote:என்னைய வெண்ணைன்னு எவனாவது திட்டுனா இந்த கட்டுரைய காமிப்பேன்
சொந்த செலவுல சூனியம் வசிக்கிறது இதுதானா
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
Uma Thyagajan wrote:[You must be registered and logged in to see this image.]saralafromkovai wrote:Uma Thyagajan wrote:தகவலுக்கு நன்றி சரளா! [You must be registered and logged in to see this image.]
நன்றி உங்களுக்கு நட்பு எனக்கு !
பதில் சொல்ல தெரிந்தவர்களெல்லாம் அறிவாளிகளுமில்லை.
பதில் தெரியாதவர்களெல்லாம் முட்டாள்களுமில்லை.
எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்புமில்லை// இந்த வரிகளை சொன்னதால் உங்களை அறிவாளி என்று ஏற்றுகொள்ள முடியவில்லை கொஞ்சம் கால தாமதமாகும் ஆனால் விரைவில் அறிவாளியாக ஏற்று கொள்கிறோம் கவலை கொள்ளவேண்டாம்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3