புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_m10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_m10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_m10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10 
2 Posts - 3%
jairam
ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_m10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10 
2 Posts - 3%
சிவா
ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_m10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_m10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_m10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_m10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_m10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_m10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10 
13 Posts - 4%
prajai
ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_m10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10 
9 Posts - 3%
jairam
ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_m10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_m10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_m10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_m10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_m10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_m10ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 05, 2010 12:51 pm

ஆவின் பாக்கெட்டுக்கு பதில் சனுஜா படத்தை வாசலில் போட்டுவிட்டு போகலாம். அந்தளவுக்கு பால் வடியும் முகவெட்டு. தமிழ்சினிமாவுக்கு வந்திருக்கும் லேட்டஸ்ட் பட்டு! ரேணிகுண்டா படத்தில் பாவாடை தாவணியில் வந்த இவர், பேசாத ஊமையாக நடித்து பலரையும் பேச வைத்த அழகி.

அதன்பின் ஆளாளுக்கு சனுஜா நம்பருக்கு போன் போட்டு துளைக்க, நம்ம மேனேஜருதான் எல்லாம் என்று ஒதுங்கிக் கொண்டது கிளி. எல்லாம் அவர் பொறுப்பு என்று விலகிக் கொண்டதன் விளைவு ரேணிகுண்டா நாயகியின் சம்பளத்தை கேட்டு தாயத்து கட்டுகிற அளவுக்கு ஆகியிருக்கிறது தயாரிப்பாளர்களின் நிலைமை. ரேணிகுண்டாவுக்கு பிறகு சனுஜா நடிப்பில் நந்தி என்ற படம் வெளிவரப் போகிறது. அதில் எப்படி நடித்திருக்கிறார்? படம் எப்படியிருக்கிறது என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியும். நிலைமை அப்படியிருக்க கால் கோடி கேட்கிறாராம் மேனேஜர்.

என்னை கேட்காமல் பேட்டி தரக்கூடாது, என்னை கேட்காமல் சினிமா ஆட்கள் யாரையும் சந்திக்க கூடாது என்று ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுவதால் கூண்டுக்கிளியாகியிருக்கிறார் சனுஜா. எப்ப கிளிக்கு றெக்கை முளைக்குமோ, கூண்டை உடைச்சுட்டு பறக்குமோ என்று காத்திருக்கிறார்கள் பல இயக்குனர்கள்.

பி.கு- இதே மேனேஜர்தான் மீரா ஜாஸ்மினுக்கும் மேனேஜராக இருந்தார் என்கிறது கோடம்பாக்க குறிப்பு ஒன்று!




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 05, 2010 12:53 pm

ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  678642




ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 05, 2010 1:00 pm

பேசாம நாமாலும் ஒரு நடிகைக்கு மேனேஜர் ஆக போய்டலாம் போலிருக்கு....... ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  755837 ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  755837 ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  755837

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 05, 2010 1:02 pm

arun_vzp wrote:பேசாம நாமாலும் ஒரு நடிகைக்கு மேனேஜர் ஆக போய்டலாம் போலிருக்கு....... ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  755837 ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  755837 ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  755837

ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Shakeela02




ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 05, 2010 1:08 pm

பிளேடு பக்கிரி wrote:
arun_vzp wrote:பேசாம நாமாலும் ஒரு நடிகைக்கு மேனேஜர் ஆக போய்டலாம் போலிருக்கு....... ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  755837 ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  755837 ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  755837

ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  Shakeela02
இவங்களுகுதன் அல்ரெடி நீங்க இருக்கீங்க பாஸ் உங்களுக்கு போட்டிய
நன்வருவன...... ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  168300 ஜல் ஜல் சனுஜா தவிக்கிறாங்க ஒரு தினுசா!  168300

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக