ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 கட்சிகளுக்கு மாறிய போதும் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார்

3 posters

Go down

3 கட்சிகளுக்கு மாறிய போதும் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார் Empty 3 கட்சிகளுக்கு மாறிய போதும் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார்

Post by ரபீக் Thu Aug 05, 2010 12:40 pm

2006 தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்து எடுக்கப்பட்டவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ.

2008-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். மாயாவதி முன்னிலையில் அந்த கட்சியில் சேர்ந்த அவரை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும்படி அவர் கூறினார்.

அதன்படி செல்வப்பெருந்தகை தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார். ஈழ பிரச்சினைக்காக ராஜினாமா செய்கிறேன் என்று ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை, கட்சித்தாவல் சட்டப்படி செல்வப் பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் ஆவுடையப்பனிடம் புகார் கொடுத்தார். இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல் பட்டு வந்த செல்வப்பெருந்தகையை அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் காங்கிரசில் தற்போது இணைந்தார். கடந்த வாரம் தனது ஆதரவாளர்களுடன் மத்திய மந்திரி ப. சிதம்பரம் முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார்.

இதுபற்றி சபாநாயகர் ஆவுடையப்பன் கூறுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கி விட்டதாக அக்கட்சி கடிதமோ, அதற்கான ஆதாரங்களை கொடுக்கவேண்டும். அந்த கட்சியும் கொடுக்கவில்லை. அதில் இருந்து வெளியேறிய செல்வப்பெருந்தகையும் விலகியதற்கான ஆதாரத்தை தரவில்லை. அப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கமுடியும். அ.தி.மு.க. கொடுத்த புகார் தொடர்பாக செல்வப் பெருந்தகைக்கு பதில் கேட்டு கடிதம் எழுதினோம். அதற்கு அவர் விடுதலை சிறுத்தை கட்சியில் தொடர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளார் என்றார்.

ஒரு கட்சியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் தானாக விட்டு கொடுத்தாலோ, அல்லது தான் தேர்ந்து எடுக்கப்பட்ட கட்சி கொறாடாவுக்கு எதிராக ஓட்டு போட்டாலோ அல்லது போடாமல் இருந்தாலோ எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று கட்சித்தாவல் தடை சட்டத்தில் உள்ளது.

இதுபற்றி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. செழியன் கூறும்போது, இந்த சம்பவம் புரியாத புதிராக உள்ளது. செல்வப்பெருந்தகையை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தான் கூற வேண்டும். இது அரசியல் கோட்பாட்டிற்கு எதிராக உள்ளது என்றார்.

இதுபற்றி செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கூறுகையில், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகி கொள்வதாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தேன். அவர் என்ன முடிவு எடுத்தாலும் ஏற்க தயார். சம்பளத்தை நான் நேரடியாக சென்று பெறுவதில்லை. எனது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. எனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியை மக்கள் நலப்பணிக்காக முழுமையாக செலவழித்து விட்டேன் என்றார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

3 கட்சிகளுக்கு மாறிய போதும் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார் Empty Re: 3 கட்சிகளுக்கு மாறிய போதும் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார்

Post by நவீன் Thu Aug 05, 2010 1:20 pm

3 கட்சிகளுக்கு மாறிய போதும் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார் 168300 3 கட்சிகளுக்கு மாறிய போதும் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார் 403484 3 கட்சிகளுக்கு மாறிய போதும் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார் 168300
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

3 கட்சிகளுக்கு மாறிய போதும் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார் Empty Re: 3 கட்சிகளுக்கு மாறிய போதும் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார்

Post by megastar Thu Aug 05, 2010 1:37 pm

அவர் பொழப்பு பாவம், சம்பளதிற்க்காக கட்சி கட்சியா தாவிட்டு இருக்கார் அய்யோ, நான் இல்லை
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

3 கட்சிகளுக்கு மாறிய போதும் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார் Empty Re: 3 கட்சிகளுக்கு மாறிய போதும் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாயாவதிக்கு பண மாலை போட மறுத்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்: செல்வப்பெருந்தகை
» அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷனின் அடுத்த அடி
» புதுச்சேரியில் ரங்கசாமிக்கு 17; அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு 13
» பெயர் வெளியிடாத நபர்களால் கட்சிகளுக்கு ரூ.7,833 கோடி நன்கொடை
» மேலவைத் தேர்தல்-கட்சிகளுக்கு ஒரு வார அவகாசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum