ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம்

+12
நவீன்
அப்புகுட்டி
சபீர்
ராஜா
சிவா
megastar
ரபீக்
மீனா
gunashan
பிளேடு பக்கிரி
balakarthik
sugumaran
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அறிமுகம்  Empty அறிமுகம்

Post by sugumaran Thu Aug 05, 2010 1:59 pm

அன்பார்ந்த நண்பர்களே ,
எனது பெயர் அ. சுகுமாரன் ,
அண்ணாமலை சுகுமாரன் என்ற பெயரால் இணையத்தில் சிறிது அறியப்பட்டவன் .
மின்தமிழ் என்னும் குழுமத்தில் சில ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிவருகிறேன் .
நான் எழுதியவைகளில் "எனக்குபுரிந்தது இதுவே " பிரபஞ்ச புதிர்கள் போன்ற சில தொடர்கள் ஆதரவைப் பெற்றவை .
ஜோதிடம் ஏன் பொய்த்துப் போகிறது என்று கூட ஒரு தொடர் எழுதினேன் .
மூலிகைகைகளைப் பற்றியும் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன் .
சித்தர்களின் வாழ்வியல் என்னைக் கவர்ந்த நெறி .
அவைகளைப்பற்றியும் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன் .
சில மாதங்களாக தஞ்சை தமிழ் பல்கலையும் ,தமிழ் மரபு அறக்கட்டளையும் சேர்ந்து ஈடுபட்ட ஓலைச் சுவடிகள் தேடும் பணியில்,தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக நான் களப்பணியில் ஈடுபட்டு ,
தமிழ் நாட்டில் ஐந்து மாவட்டங்களில் எத்தனையோ கிராமங்களில் அலைந்து திரிந்து
ஏராளமான சுவடிகள் சேகரித்து ஆய்வுக்கு தஞ்சை பல்கலை வசம் தந்திருக்கிறோம் .
அந்த அனுபவங்களை 'ஓலைச் சுவடிகள் தேடியப் படலம் ' என்ற பெயரில் ஒரு தொடராக எழுதி வந்துள்ளேன் .
மிக்க ஆதரவைப்பெற்ற தொடர் அது .
அடிப்படையில் மின் பொறியாளர் ,வயது அறுபது .
ஆரம்பத்தில் மின்வாரியப் பணி ,பின் சவுதி அரேபியாவில் மின் பணி .
பிறகு வாழ்வின் அத்தனை பிரிவுகளிலும் சற்று சுற்றி சுழன்று ,
எதையோத் தேடி சுற்றி அலையும் அரைகுறை பாமரன் .ஆன்மீக வேட்க்கை
தக்க குருவை தேடி அலையச் சொல்லுது .
வாழ்வின் முடிவடையா கடமைகள் இன்னும் கொஞ்சம் உலகாயத்தில் உழலவைக்கிது
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன் .
புதுச்சேரி
9345419948


Last edited by sugumaran on Thu Aug 05, 2010 2:03 pm; edited 1 time in total
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

அறிமுகம்  Empty Re: அறிமுகம்

Post by balakarthik Thu Aug 05, 2010 2:01 pm

வாங்க ஜி வாங்க ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது , உங்கள் படைப்புக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்

( பின் குறிப்பு :- உங்க ஊர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு )


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அறிமுகம்  Empty Re: அறிமுகம்

Post by பிளேடு பக்கிரி Thu Aug 05, 2010 2:02 pm

[You must be registered and logged in to see this image.]


வாங்க அண்ணாமலை [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அறிமுகம்  Empty Re: அறிமுகம்

Post by gunashan Thu Aug 05, 2010 2:05 pm

வணக்கம் ஐயா....வாருங்கள் ஈகரை உலகத்திற்கு....
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அறிமுகம்  Empty Re: அறிமுகம்

Post by மீனா Thu Aug 05, 2010 2:09 pm

வாருங்கள் ஐயா. [You must be registered and logged in to see this image.]


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

அறிமுகம்  Empty Re: அறிமுகம்

Post by ரபீக் Thu Aug 05, 2010 2:12 pm

:suspect: :suspect: :suspect:


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அறிமுகம்  Empty Re: அறிமுகம்

Post by megastar Thu Aug 05, 2010 2:17 pm

உங்கள் வரவு நல்வரவாவுக, நீங்கள் பெற்ற அன்பவங்களை எங்களுக்கு செய்தியாக்குங்க, நட்புடன் :suspect:
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

அறிமுகம்  Empty Re: அறிமுகம்

Post by சிவா Thu Aug 05, 2010 2:19 pm

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! இப்பொழுதுதான் படித்தேன்...! தங்களின் அளப்பரிய தமிழ்ப் பணிக்கு என் வாழ்த்துகள்! உங்களின் தேடல்கள் அனைத்தும் ஈடேற வாழ்த்துகிறேன்!

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி! உங்களின் கட்டுரைகளை எங்களுக்கும் வழங்குங்கள்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிமுகம்  Empty Re: அறிமுகம்

Post by ராஜா Thu Aug 05, 2010 2:28 pm

வாருங்கள் சுகுமாரன் ஐயா , ஈகரை சார்பாக அன்புடன் வரவேற்கிறேன் [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அறிமுகம்  Empty Re: அறிமுகம்

Post by சபீர் Thu Aug 05, 2010 2:57 pm

உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.வருக வருக [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அறிமுகம்  Empty Re: அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum