ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை முழு சூரிய கிரணம்

+2
kirupairajah
amloo
6 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

நாளை முழு சூரிய கிரணம் - Page 5 Empty நாளை முழு சூரிய கிரணம்

Post by amloo Tue Jul 21, 2009 8:25 pm

First topic message reminder :

வணக்கம்...
நாளை 22.07.2009 புதன்கிழமை காலை 8.20 முதல் 10.00 வரை( மலேசிய நேரம்), முழு சூரிய கிரணம் நடக்க உள்ளது.. ஆதலால் உங்களுக்கு தெரிந்த கர்பணிப் பெண்களைக் கவனமாக இருக்கும்படி சொல்லுங்கள்.

புணர்புசம், அனுஷம், பூசம், ஆயில்யம், உத்திராடதி ஆகிய 5 நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்தவர்கள் சாந்தி பறிகாரம் செய்வது நல்லது என்று கூறப்படுகிறது...

இதற்கு முன் 1983- ஆம் ஆண்டில் (நான் பிறந்த ஆண்டு) முழு சூரிய கிரணம் பிடித்ததாம்..

(sms-யில் வந்த தகவல்.)


Last edited by amloo on Tue Jul 21, 2009 8:27 pm; edited 1 time in total
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down


நாளை முழு சூரிய கிரணம் - Page 5 Empty Re: நாளை முழு சூரிய கிரணம்

Post by kirupairajah Tue Jul 21, 2009 10:06 pm

தாயன்பு இல்லாம வளர்ந்ததால, சகோதரிகள் அனைவரையும் அம்மாவாக பார்க்கிறார். என்ன தங்கமான மனசு
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நாளை முழு சூரிய கிரணம் - Page 5 Empty Re: நாளை முழு சூரிய கிரணம்

Post by Guest Tue Jul 21, 2009 10:16 pm

kirupairajah wrote:தாயன்பு இல்லாம வளர்ந்ததால, சகோதரிகள் அனைவரையும் அம்மாவாக பார்க்கிறார். என்ன தங்கமான மனசு

ஓஹோ அப்படி ஒரு அர்த்தம் இருக்கா

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் செரி அப்டியும் வெச்சுக்கலாம்
avatar
Guest
Guest


Back to top Go down

நாளை முழு சூரிய கிரணம் - Page 5 Empty Re: நாளை முழு சூரிய கிரணம்

Post by Guest Tue Jul 21, 2009 10:20 pm

நான் வயசு பொண்ணுங்களை சகோதரியாக நினைத்து பார்க்க மாட்டேன் :P
avatar
Guest
Guest


Back to top Go down

நாளை முழு சூரிய கிரணம் - Page 5 Empty Re: நாளை முழு சூரிய கிரணம்

Post by நிலாசகி Tue Jul 21, 2009 11:10 pm

மு௫கனடிமை wrote:நான் வயசு பொண்ணுங்களை சகோதரியாக நினைத்து பார்க்க மாட்டேன் :P

நாளை முழு சூரிய கிரணம் - Page 5 000202ED







நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நாளை முழு சூரிய கிரணம் - Page 5 Empty Re: நாளை முழு சூரிய கிரணம்

Post by ரூபன் Wed Jul 22, 2009 2:31 am

amloo wrote:வணக்கம்...
நாளை 22.07.2009 புதன்கிழமை காலை 8.20 முதல் 10.00 வரை( மலேசிய நேரம்), முழு சூரிய கிரணம் நடக்க உள்ளது.. ஆதலால் உங்களுக்கு தெரிந்த கர்பணிப் பெண்களைக் கவனமாக இருக்கும்படி சொல்லுங்கள்.

புணர்புசம், அனுஷம், பூசம், ஆயில்யம், உத்திராடதி ஆகிய 5 நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்தவர்கள் சாந்தி பறிகாரம் செய்வது நல்லது என்று கூறப்படுகிறது...

இதற்கு முன் 1983- ஆம் ஆண்டில் (நான் பிறந்த ஆண்டு) முழு சூரிய கிரணம் பிடித்ததாம்..

(sms-யில் வந்த தகவல்.)

"(நான் பிறந்த ஆண்டு)"

இது சொல்லியா நாங்கள் தெரிஞ்சுக்கணும் சிரி சிரி சிரி சிரி சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நாளை முழு சூரிய கிரணம் - Page 5 Empty Re: நாளை முழு சூரிய கிரணம்

Post by Guest Wed Jul 22, 2009 8:28 am

நிலாசகி wrote:
மு௫கனடிமை wrote:நான் வயசு பொண்ணுங்களை சகோதரியாக நினைத்து பார்க்க மாட்டேன் :P

நாளை முழு சூரிய கிரணம் - Page 5 000202ED




அடியேன் சொன்னது சரியா தவறா :P
avatar
Guest
Guest


Back to top Go down

நாளை முழு சூரிய கிரணம் - Page 5 Empty Re: நாளை முழு சூரிய கிரணம்

Post by ரூபன் Wed Jul 22, 2009 8:29 am

அப்பா எப்படி நினைத்துப்பார்ப்பிங்கள் சரா அநியாயம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நாளை முழு சூரிய கிரணம் - Page 5 Empty Re: நாளை முழு சூரிய கிரணம்

Post by Guest Wed Jul 22, 2009 8:31 am

ruban1 wrote:அப்பா எப்படி நினைத்துப்பார்ப்பிங்கள் சரா அநியாயம்

வயசுப்போன்னுங்களை ஒன்லி நண்பராக மட்டும் நினைத்து (துணைவராக இல்லை) பார்ப்பேன் :P
avatar
Guest
Guest


Back to top Go down

நாளை முழு சூரிய கிரணம் - Page 5 Empty Re: நாளை முழு சூரிய கிரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum