புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Poll_c1022 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Poll_m1022 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Poll_c10 
20 Posts - 65%
heezulia
22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Poll_c1022 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Poll_m1022 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Poll_c1022 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Poll_m1022 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Poll_c1022 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Poll_m1022 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Poll_c1022 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Poll_m1022 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Poll_c1022 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Poll_m1022 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 05, 2010 11:59 am

திசையன்விளை அருகே கரிசல் கிராமத்தில் நேற்று மாலை ஒரு வயது குழந்தை முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் திடீரென கண்கள் சொருகிய நிலையில் கழுத்து மேல்நோக்கி இழுத்துக் கொண்டு மயங்கி சரிந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். இதனால் மருத்துவமனை பரபரப்பாக காணப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாரிமுத்து, அனுசியா, மோனிசா, ரெஜிலா, விஜயகுமார் உள்பட 22 குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறுகையில்,

நேற்று முன்தி்னம் இரவு அங்குள்ள அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. அப்போது வழங்கப்பட்ட சர்க்கரை பொங்கலை சாப்பிட்டதால் இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என்றனர்.

பெற்றோர் கூறுகையில், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் சர்க்கரை பொங்கல் சாப்பிட்டோம். ஆனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தாய்பால் குடிக்கும் குழந்தை முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் வரை திடீரென இவ்வாறு மயங்கி விழுந்துள்ளனர். சர்க்கரை பொங்கல் சாப்பிடாத குழந்தைகளும் மயங்கி விழுந்துள்ளனர் என்றனர்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Thu Aug 05, 2010 12:03 pm

எதிரிகளின் சூல்ச்சியாக இருக்குமோ! சோகம் சோகம்



22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 12:59 pm

கண்டிப்பா இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கு....சோகம் பாவம் குழந்தைகள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 05, 2010 1:03 pm

22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் 440806 22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் 440806 22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Icon_eek




22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Power-Star-Srinivasan
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Aug 05, 2010 1:06 pm

22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Icon_eek



அன்புடன்
மீனா
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 05, 2010 1:09 pm

அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 1:20 pm

22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Icon_eek 22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Icon_eek 22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Icon_eek 22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Icon_eek 22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Icon_eek 22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம் Icon_eek

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Thu Aug 05, 2010 1:26 pm

prayer
பச்சிளம் குழந்தைகள் பரிதாபம்!. பூஜையில் எரிக்கப்பட்ட புகையினால் விஷ வாயு ஏதாவது தாக்கி இருக்கலாம். அதை தாங்கும் சக்தி இல்லாத பச்சிளம் குழந்தைகள் யக்கமடைந்திருக்கலம்.
ஈகரை அன்பர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக