புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_vote_lcapஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_voting_barஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_vote_lcapஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_voting_barஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_vote_lcapஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_voting_barஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_vote_lcapஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_voting_barஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_vote_lcapஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_voting_barஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_vote_rcap 
19 Posts - 3%
prajai
அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_vote_lcapஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_voting_barஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_vote_lcapஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_voting_barஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_vote_lcapஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_voting_barஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_vote_lcapஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_voting_barஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_vote_lcapஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_voting_barஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu )


   
   
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Aug 05, 2010 10:21 am

சரித்திரத்தின் மீது ஆர்வம் கொண்ட அனைவருடனும் இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ள விழைகிறேன். நம் விஞ்ஞானம் எவ்வளவுதான் தீரா பசியுடன் வரலாற்றுக் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டாலும் இன்றும் நமக்கு புலப்படாத பல அதிசயங்கள் எங்கும் நிலவுகின்றன. நான் வியந்து வியந்து ரசித்து படிக்கும் வரலாறு எகிப்தைப் பற்றியது. மேலும் ரோம், கிரேக்கம், பாபிலோன், ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகள் போன்றவற்றின் வரலாறு மீதும் மிகுந்த ஈடுபாடுண்டு.


இந்த பக்கத்தில் சில அதிசய வரலாற்று சுவடுகளையும் நினைவுகளையும் உங்களோடு பகிர்கிறேன்.

....................................................................................................................................................................



மோய்(Moai)


அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) Moai6_04


மோய் என்பது மூதாதையர்களின் நினைவுச் சிலைகளை குறிக்கும் சொல்.ஈஸ்டர் தீவுகள் எனப்படும் கிழக்குத் தீவுகளில் இச்சிலைகள் காணப்படுகின்றன. இந்த தீவுகள் பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கு பகுதியில் உள்ளன. ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக்கணக்கான சிலைகள் இத்தீவில் காணப்படுகின்றன. சராசரியாக 8 முதல் 10 அடி வரையில் இதன் உயரமானது அமைந்துள்ளது. மேலும் சராசரியாக 25 டன் எடை கொண்டவையாகவும் இவை அமைந்துள்ளன. "ஜேக்கப் ரசுவின்" என்பவரின் சுற்றுப்பயணத்தில் இந்த தீவினைப் பற்றிய அதிசய செய்திகள் வெளிவந்தன. இங்கு உள்ள மோய் எனப்படும் சிலைகள் பல ஆயரம் கிலோ எடை கொண்டவை, இதனை யார், எதற்காக, எப்படி உருவாக்கினார்கள் என்பதே அங்கு நிறைந்துள்ள மர்மங்கள். "ராப்பா நூயி" என்ற பொலிசீனியப் பெயரால் இன்று வழங்கப்படும் ஈஸ்டர் தீவு இன்றைய தினத்தில் சுற்றுலாத் தலமாக மட்டும் உள்ளது.


அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) Chile-easter-island-l

இங்கு காணப்படும் மலைகளில் எண்ணற்ற மோய் சிலைகள் தீவினை நோக்கிப் புதைக்கப்பட்ட நிலையில் உள்ளன, இச்சிலைகள் தீவினை கண்காணிக்கும் நோக்கில் ஈஸ்டர் தீவு மக்களால் நிறுவப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) 96341,xcitefun-easter-island-4

அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) Easter-island-statues-4-pv




இத்தீவின் அழிவினைப் பற்றி இப்போது காண்போம்.

இத்தீவுகளில் மீன்பிடித் தொழிலும் விவசாயமும் நன்கு நிகழ்ந்து வந்துள்ளன. இறந்த மூதாதையர்களின் நினைவாக வைக்கப்பட இச்சிலைகளை பல கிலோ மீட்டர்கள் நகர்த்துவதற்காக பல நூறு மரங்களை வெட்டி அழித்துள்ளனர், You tube வீடியோ கோப்புகளில் அச்சிலைகள் எவ்வாறு நகர்த்தப்பட்டிருக்கலாம் என்ற யூகங்கள் தெளிவாக வரையறுக்கப்படுள்ளன. இவ்வாறு பல்லாயிரம் மரங்கள் வெட்டப்பட்டமையால் வறட்சி நிலவி பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடும் வறட்சி நிலை காரணமாக ஒருவரை ஒருவர் கொன்று நரமாமிசம் சாப்பிடும் பழக்கம் நிலவியுள்ளது. இந்த அவலம் அங்குள்ள பல உயிர்களை பலிவாங்கியுள்ளது. அதன் பின் இங்கு பரவிய அம்மை நோய் மீதி இருந்தோரையும் பலிகொண்டது. 250 டன் எடை கொண்ட ஒரு அசுர மோய் சிலை அந்த தீவிலேயே அதிக எடை கொண்ட சிலையாக கருதப்படுகிறது இதன் உயரம் சுமார் 75 அடி.

அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) Easter-island-chile-3




பல்வேறு நம்பிக்கையின் சான்றாக ஓங்கி நிற்கும்

இந்த சிலைகள், ஒரு தீவின் மொத்த மக்களும்

அழிவதற்கு வித்தாக அமைந்த இச்சிலைகள்,

பலநூறு ஆண்டுகளை கடந்து நிற்கும் இந்த சிலைகள்

பொலிசீனியத்தின் இறந்த மூதாதையரின் நினைவாக

நிறுவப்பட்டதா? இல்லை ராப்பா நூயி மக்களின்

அழிவிற்கு முன்னோடியாக நிறுவப்பட்டதா?

அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) Easter_island_pictures

இயற்கை என்னும் மர்மக் காட்டில் இரையின் தேடல்....

http://agangai.blogspot.com/
(தேடல் தொடரும்)

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Fri Aug 06, 2010 8:40 am

பகிர்வுக்கு நன்றி வாழ்த்துகள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 19, 2011 4:14 pm

என்னுடைய பழைய பதிவு இது... மீண்டும் பதியவேண்டுமென தோன்றியது... பழைய நினைவுகளை அசைபோடுவதில் சிறிய இன்பம் அவ்வளவுதான்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) Boxrun3
with regards ரான்ஹாசன்



அவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) Hஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) Aஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) Sஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) Aஅவனியின் அவதரிப்பு ( Avaniyin Avatharippu ) N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக