ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-அரசு

4 posters

Go down

கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-அரசு  Empty கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-அரசு

Post by ரபீக் Thu Aug 05, 2010 9:58 am

வாடகைதாரர்களிடம் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று வீட்டு உரிமையாளர்கள், கட்டட உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது.

சமீபத்தில், இந்த ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. இருப்பினும் வீடுகளுக்கு 2 மாதங்களுக்கு 600 யூனிட் வரை பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மின் கட்டணத்தை சாக்காக வைத்து வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீடுகளில் வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆணையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

வீட்டின் உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் இருந்து மின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளின் மீது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கவனம் ஈர்க்கப்படுகிறது.

வீட்டின் உரிமையாளர்கள் அதே வளாகத்தில் கூடுதலாக மின்னிணைப்பு பெற முடிவு செய்கையில் மேம்பாட்டுக் கட்டணம் மற்றும் மின்னிணைப்புக் கட்டணம் ஆகியவற்றில் இருந்து ஆணையத்தின் 24-6-2003 நாளிட்ட மின் கட்டண ஆணை எண் 1-3-ன்படி விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். வாடகைதாரர்களின் நலன் கருதியும் வீட்டு உரிமையாளரின் சுமையைக் குறைப்பதற்காகவும் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஆணையைப் பொருட்படுத்தாது சில வீட்டின் உரிமையாளர்கள், வாடகைதாரர்களிடம் இருந்து அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இரண்டு மாதங்களுக்கான மின் நுகர்வு 600 யூனிட்டுகளுக்கு மேற்படுகையில் வீட்டு மின் நுகர்வோருக்கான அதிகபட்ச மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.4.05 மட்டுமே ஆகும்.

எனவே, வீட்டின் உரிமையாளர்கள் யூனிட் ஒன்றுக்கு ரூ.4.05-க்கு மேல் மின் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதமான செயலாகும். ஒரு வீட்டின் மொத்த மின் நுகர்வு 600 யூனிட்டுக்கு குறைவாக இருக்குமானால், மின் நுகர்வைப் பொறுத்து யூனிட் ஒன்றுக்கு ரூ.2.20, ரூ.1.50, ரூ.0.80, ரூ.0.75 மட்டுமே சட்டப்படி வசூலிக்க முடியும்.

வாடகைதாரர்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்தல், 2003-ம் ஆண்டு மின்சார சட்டத்தின் 142 மற்றும் 146-ம் பிரிவுகளின்படி ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும், 3 மாதங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படத்தக்க குற்றமாகும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் இது குறித்து மின்சார சட்டத்தின் 142-ம் பிரிவின்படி ஆணையத்தின் முன்பு அல்லது மின்சார சட்டத்தின் 146-ம் பிரிவின்படி உரிய குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு புகார் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-அரசு  Empty Re: கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-அரசு

Post by மஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 11:28 am

எப்படியோ எல்லாருக்கும் நல்லது நடந்தா சரிதான்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-அரசு  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-அரசு  Empty Re: கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-அரசு

Post by நவீன் Thu Aug 05, 2010 1:25 pm

மஞ்சுபாஷிணி wrote:எப்படியோ எல்லாருக்கும் நல்லது நடந்தா சரிதான்...

கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-அரசு  453187 கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-அரசு  453187 கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-அரசு  453187 கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-அரசு  453187 கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-அரசு  453187 கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-அரசு  453187 கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-அரசு  453187
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-அரசு  Empty Re: கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-அரசு

Post by megastar Thu Aug 05, 2010 1:32 pm

கட்டணம் வசூலித்தால் தானே 142-ம் பிரிவின்படி புகார் செய்யமுடியும். 600 unit வருமுன்னே கட்டய அதாங்க பீஸ் கட்டய வீட்டுக்காரர் புடிங்கிட்ட எப்படி புகார் கொடுப்பீங்க ? நான் ரெடி, நீ ரெடியா
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-அரசு  Empty Re: கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-அரசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum