ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை முழு சூரிய கிரணம்

+2
kirupairajah
amloo
6 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

நாளை முழு சூரிய கிரணம் Empty நாளை முழு சூரிய கிரணம்

Post by amloo Tue Jul 21, 2009 8:25 pm

வணக்கம்...
நாளை 22.07.2009 புதன்கிழமை காலை 8.20 முதல் 10.00 வரை( மலேசிய நேரம்), முழு சூரிய கிரணம் நடக்க உள்ளது.. ஆதலால் உங்களுக்கு தெரிந்த கர்பணிப் பெண்களைக் கவனமாக இருக்கும்படி சொல்லுங்கள்.

புணர்புசம், அனுஷம், பூசம், ஆயில்யம், உத்திராடதி ஆகிய 5 நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்தவர்கள் சாந்தி பறிகாரம் செய்வது நல்லது என்று கூறப்படுகிறது...

இதற்கு முன் 1983- ஆம் ஆண்டில் (நான் பிறந்த ஆண்டு) முழு சூரிய கிரணம் பிடித்ததாம்..

(sms-யில் வந்த தகவல்.)


Last edited by amloo on Tue Jul 21, 2009 8:27 pm; edited 1 time in total
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

நாளை முழு சூரிய கிரணம் Empty Re: நாளை முழு சூரிய கிரணம்

Post by Guest Tue Jul 21, 2009 8:26 pm

சூப்பர் அருமையான தகவல் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

நாளை முழு சூரிய கிரணம் Empty Re: நாளை முழு சூரிய கிரணம்

Post by kirupairajah Tue Jul 21, 2009 8:29 pm

amloo wrote:வணக்கம்...
நாளை 22.07.2009 புதன்கிழமை காலை 8.20 முதல் 10.00 வரை( மலேசிய நேரம்), முழு சூரிய கிரணம் நடக்க உள்ளது.. ஆதலால் உங்களுக்கு தெரிந்த கர்பணிப் பெண்களைக் கவனமாக இருக்கும்படி சொல்லுங்கள்.

புணர்புசம், அனுஷம், பூசம், ஆயில்யம், உத்திராடதி ஆகிய 5 நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்தவர்கள் சாந்தி பறிகாரம் செய்வது நல்லது என்று கூறப்படுகிறது...

இதற்கு முன் 1983- ஆம் ஆண்டில் (நான் பிறந்த ஆண்டு) முழு சூரிய கிரணம் பிடித்ததாம்..

(sms-யில் வந்த தகவல்.)

முருகா! சூரிய கிரகனதிற்கும் கர்பினிபெங்களுக்கும் என்ன தொர்டர்பு
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நாளை முழு சூரிய கிரணம் Empty Re: நாளை முழு சூரிய கிரணம்

Post by Guest Tue Jul 21, 2009 8:31 pm

தெரியலை

ஒருவேளை சூரிய கதிர்வீச்சுக்கள் ஏதும் அப்பெண்களின் வயிற்றினை பாதிக்குமோ என்னவோ

அம்லூ அம்மாட்ட கேட்டாதான் தெரியும்
avatar
Guest
Guest


Back to top Go down

நாளை முழு சூரிய கிரணம் Empty Re: நாளை முழு சூரிய கிரணம்

Post by amloo Tue Jul 21, 2009 8:33 pm

உண்டு...science ரீதியில் பார்த்தால் நிறைய உண்டு..
1. உஷ்ணம் - சூரிய கிரணம் உஷ்ணத்தை ஏற்படித்தும்..பாதிப்பு அந்த கர்பணிக்கு இல்லை..அந்த குழந்தைக்கு..

2. பார்வை - கர்பணி பெண்கள் இந்த கிரனனையை நேரே பார்த்தால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பாதிப்புண்டாக்கும்...

இது போல் நிறைய உண்டு...search பன்னி பாருங்க சார்... ஒன்னும் புரியல
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

நாளை முழு சூரிய கிரணம் Empty Re: நாளை முழு சூரிய கிரணம்

Post by kirupairajah Tue Jul 21, 2009 8:37 pm

சூரிய கிரணத்தை நேரில் பார்த்தல் குழந்தையின் முளை வளர்வதற்கு முன்னே
தாயின் கண் போயிடுமே
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நாளை முழு சூரிய கிரணம் Empty Re: நாளை முழு சூரிய கிரணம்

Post by Guest Tue Jul 21, 2009 8:37 pm

searching.........kirupairaja is offline..................searching ...................... அநியாயம்
avatar
Guest
Guest


Back to top Go down

நாளை முழு சூரிய கிரணம் Empty Re: நாளை முழு சூரிய கிரணம்

Post by kirupairajah Tue Jul 21, 2009 8:40 pm

முருகா இந்த அவஸ்தையெல்லாம் கண்ணை திறந்து பாரப்பா
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நாளை முழு சூரிய கிரணம் Empty Re: நாளை முழு சூரிய கிரணம்

Post by amloo Tue Jul 21, 2009 8:43 pm

kirupairajah wrote:சூரிய கிரணத்தை நேரில் பார்த்தல் குழந்தையின் முளை வளர்வதற்கு முன்னே
தாயின் கண் போயிடுமே

என் கண் போகுதா னு நாளை கிரணம் பிடிக்கும் போது சொல்லுறேன் சார்...கர்பணி பெண்கள் மட்டும் தான் பார்த்தால் பாதிப்பு அப்படினு இல்லையே,,,

எதுவாயினும் நாளை பார்த்த பின்பு சொல்கிறேன் கிருபா...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

நாளை முழு சூரிய கிரணம் Empty Re: நாளை முழு சூரிய கிரணம்

Post by Guest Tue Jul 21, 2009 8:44 pm

kirupairajah wrote:முருகா இந்த அவஸ்தையெல்லாம் கண்ணை திறந்து பாரப்பா

ஆஹா வந்துட்டீங்களோ

யாரோ தனியா பேசிக்கிட்டு இருந்த மாதிரி இருந்தது :P
avatar
Guest
Guest


Back to top Go down

நாளை முழு சூரிய கிரணம் Empty Re: நாளை முழு சூரிய கிரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum