புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_m10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_m10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_m10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_m10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_m10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_m10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_m10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_m10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_m10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_m10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_m10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_m10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_m10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_m10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_m10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_m10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_m10’அந்தத் தருணம்’ - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

’அந்தத் தருணம்’

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 04, 2010 10:28 pm

First topic message reminder :

’அந்தத் தருணம்’

’அந்தத் தருணம்’ - Page 2 Lady_crying_unframed

ஒட்டிவிடத் துடிக்கும்
காதல் சிதறல்

விரலிடுக்கில்
நம்பிக்கையின்
கடைசி துளியும்
வழியும் தருணம்

வேதனை நெருப்பில்
கொதித்து மேலெழும்
சோற்றுத் திறலாய்
நினைவலைகள்

குருதியைக்
குடிக்க வந்த
குளவியின்
ரீங்காரம்
இனிய
இசையானாது போல

மனதின் குதர்க்கம்
வார்த்தையாய் வழிய
அந்தத் தருணம்!

காமத்தேனின்
மரணப்பிடியில்
ஈயென
மூழ்கி இழந்தது
தன்னை

பெண்மை

புனிதமென நினைத்த
’அந்தத் தருணம்’
இன்று
புதை குழியாய்!

ஆதிரா..

’அந்தத் தருணம்’ - Page 2 A’அந்தத் தருணம்’ - Page 2 A’அந்தத் தருணம்’ - Page 2 T’அந்தத் தருணம்’ - Page 2 H’அந்தத் தருணம்’ - Page 2 I’அந்தத் தருணம்’ - Page 2 R’அந்தத் தருணம்’ - Page 2 A’அந்தத் தருணம்’ - Page 2 Empty

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 08, 2010 11:30 am

அருமை அக்கா ’அந்தத் தருணம்’ - Page 2 677196 ’அந்தத் தருணம்’ - Page 2 677196 ’அந்தத் தருணம்’ - Page 2 678642

’அந்தத் தருணம்’ - Page 2 Power-Star-Srinivasan
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 08, 2010 11:32 am

வழிப்போக்கன் wrote:காதலுடன் ஒட்டியிருக்கும் காமத்தினைப் பிரித்துணரமுடியாப் பேதையின் நிலை
இரங்கலானது... அருமைக்கவிதை ஆதிரா அவர்களே!
’அந்தத் தருணம்’ - Page 2 359383 ’அந்தத் தருணம்’ - Page 2 677196

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 08, 2010 11:35 am

பிளேடு பக்கிரி wrote:அருமை அக்கா ’அந்தத் தருணம்’ - Page 2 677196 ’அந்தத் தருணம்’ - Page 2 677196 ’அந்தத் தருணம்’ - Page 2 678642
நன்றி பி. ப.. தயவு செஞ்சு உங்க பேரைச் சொல்லுங்க..ரொம்பக் கொடுமையா இருக்கு.. ’அந்தத் தருணம்’ - Page 2 154550

’அந்தத் தருணம்’ - Page 2 A’அந்தத் தருணம்’ - Page 2 A’அந்தத் தருணம்’ - Page 2 T’அந்தத் தருணம்’ - Page 2 H’அந்தத் தருணம்’ - Page 2 I’அந்தத் தருணம்’ - Page 2 R’அந்தத் தருணம்’ - Page 2 A’அந்தத் தருணம்’ - Page 2 Empty
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 08, 2010 11:43 am

Aathira wrote:
பிளேடு பக்கிரி wrote:அருமை அக்கா ’அந்தத் தருணம்’ - Page 2 677196 ’அந்தத் தருணம்’ - Page 2 677196 ’அந்தத் தருணம்’ - Page 2 678642
நன்றி பி. ப.. தயவு செஞ்சு உங்க பேரைச் சொல்லுங்க..ரொம்பக் கொடுமையா இருக்கு.. ’அந்தத் தருணம்’ - Page 2 154550

இது நானா வச்சிகிட்ட பெயர் இல்ல..... இந்த 7 கோடி தமிழ் மக்கள் வச்ச பெயரு ’அந்தத் தருணம்’ - Page 2 154550 ’அந்தத் தருணம்’ - Page 2 154550

’அந்தத் தருணம்’ - Page 2 Power-Star-Srinivasan
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 14, 2010 3:52 am

[quote="இரா.எட்வின்"]
Aathira wrote:’அந்தத் தருணம்’

புனிதம் என ஏதேனும் இருக்கிறதா ஆதிரா?

நதிகள் சங்கமிக்கும் இடமும் புனிதம்... பெண் சங்கமித்தலும் புனிதம்... பெண்ணும் நதி தானே!!! நதியும் பெண் தானே!!!

பெண் என்பவளே புனிதமானவள்... கங்கை எனும் புண்ணிய நதியில் என்னுடல் கலந்தால் என் ஆவி, ஆத்மா, உயிர்க்கும் புண்ணியமாகுமென்றால், பெண் எனும் புனிதத்தை தொடும் அந்த மென்மையான நிகழ்வும், இரு மனமும் இணைந்து இரு உடல்கள் இணையும் அத்தருணமும் புனிதமானது தானே... திருமணம் எனும் வைபோகம் நிகழ்ந்து கணவனும் மனைவியும் ஒன்றாய் சேர்ந்திட நல்ல நாளும், நேரமும் பார்க்கின்றோம், சாந்தி முகூர்த்தம் எனும் சொல்லாய் அதனை அழைக்கின்றோம். புனிதமானது என்பதனாலே அல்லவா?

பெண், சேயாய் பிறப்பதும் புனிதம் தான்.... ருதுவாய் சமைவதும் புனிதம் தான்... தாயாய் மறுபிறவி எடுப்பதும் புனிதம் தான்...

பெண், புரியாத புதிரும் அவளே... புனிதமும் அவளே...

புனிதம் கெடாமல் மனிதம் வளர்ப்போம்... நதியையும், பெண்மையையும் நம் வாழ்வில்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 16, 2010 12:54 am

[quote="srinihasan"]
இரா.எட்வின் wrote:

நான் பேச நினைப்பதெல்லாம் தான் ஓய்வெடுக்கும் தஞ்சை மண்ணின் மைந்தனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி..

எளிதாகக் கூறவேண்டின்,

எண்ணிச் சுவைக்க, ரசிக்க, ருசிக்க நினைக்கும் ஒவ்வொரு நிகழ்வும் புனிதம். மறக்கத் துடிக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நரகம்..

சிந்தனையைத் தூண்டியமைக்கு மிக்க நன்றி இரா. எட்வின் அவர்களே..

’அந்தத் தருணம்’ - Page 2 A’அந்தத் தருணம்’ - Page 2 A’அந்தத் தருணம்’ - Page 2 T’அந்தத் தருணம்’ - Page 2 H’அந்தத் தருணம்’ - Page 2 I’அந்தத் தருணம்’ - Page 2 R’அந்தத் தருணம்’ - Page 2 A’அந்தத் தருணம்’ - Page 2 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Aug 21, 2010 5:49 pm

இன்றைய காதலை கவியில் சொன்னவிதம் .உண்மை ...!

தருணம் .நீங்கள் சொன்னது அறியவேண்டிய தருணம்.புரிந்து வரணும் ,அறிந்துக்கொள்லனும்.அந்த தருணம் வரனும் .

பாராட்டுக்கள் தோழியே .......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sat Aug 21, 2010 6:01 pm

:suspect: நடனம் அருமை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 21, 2010 6:15 pm

kalaimoon70 wrote:இன்றைய காதலை கவியில் சொன்னவிதம் .உண்மை ...!

தருணம் .நீங்கள் சொன்னது அறியவேண்டிய தருணம்.புரிந்து வரணும் ,அறிந்துக்கொள்லனும்.அந்த தருணம் வரனும் .

பாராட்டுக்கள் தோழியே .......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி கலைநிலா. ’அந்தத் தருணம்’ - Page 2 154550

’அந்தத் தருணம்’ - Page 2 A’அந்தத் தருணம்’ - Page 2 A’அந்தத் தருணம்’ - Page 2 T’அந்தத் தருணம்’ - Page 2 H’அந்தத் தருணம்’ - Page 2 I’அந்தத் தருணம்’ - Page 2 R’அந்தத் தருணம்’ - Page 2 A’அந்தத் தருணம்’ - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 21, 2010 9:33 pm

jeylakesengg wrote: :suspect: நடனம் அருமை
ஆட்டம் பாட்டத்துடன் ரசித்தமைக்கு நன்றி ஜெய்.. ’அந்தத் தருணம்’ - Page 2 154550

’அந்தத் தருணம்’ - Page 2 A’அந்தத் தருணம்’ - Page 2 A’அந்தத் தருணம்’ - Page 2 T’அந்தத் தருணம்’ - Page 2 H’அந்தத் தருணம்’ - Page 2 I’அந்தத் தருணம்’ - Page 2 R’அந்தத் தருணம்’ - Page 2 A’அந்தத் தருணம்’ - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக