ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு செல்லிலும்,,,,,,

+6
சிவா
கலைவேந்தன்
வழிப்போக்கன்
சபீர்
அன்பு தளபதி
Aathira
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒவ்வொரு செல்லிலும்,,,,,, Empty ஒவ்வொரு செல்லிலும்,,,,,,

Post by Aathira Wed Aug 04, 2010 9:17 pm


ஒவ்வொரு செல்லிலும்,,,,,,

ஒவ்வொரு செல்லிலும்,,,,,, Hqdefault





காதோரம்
குசுகுசுப்பாய!


தொலைவினிலே
நீயிருந்தும
தொடராகப் பேசிடுவாய!

சாமத்தில்
கைப்பேசி இடையிருக்க
சொல் முத்தம் தனை வீசி
திராவிடப்போர்
புரிந்திடுவாய்!

வழிந்து விட்ட
காதல் ரசம்
கதகதப்பைக் கூட்டிவிட
செல்பேசி
நாணத்தால்
முகம் சிவக்கும்!

காணாத
காட்சியெலாம்
கற்பனையில்
கண்டுவிட
செல்
வெட்கத்தால்
கண்மூடும்!

செல்லுக்குத் தெரியாது
என் ஒவ்வொரு செல்லிலும்
நீயே
நிறைந்து இருப்பது!




ஆதிரா..


ஒவ்வொரு செல்லிலும்,,,,,, Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, Tஒவ்வொரு செல்லிலும்,,,,,, Hஒவ்வொரு செல்லிலும்,,,,,, Iஒவ்வொரு செல்லிலும்,,,,,, Rஒவ்வொரு செல்லிலும்,,,,,, Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒவ்வொரு செல்லிலும்,,,,,, Empty Re: ஒவ்வொரு செல்லிலும்,,,,,,

Post by அன்பு தளபதி Wed Aug 04, 2010 9:22 pm

extreame poetess you i astonish about your thinking pattern and your creativity
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஒவ்வொரு செல்லிலும்,,,,,, Empty Re: ஒவ்வொரு செல்லிலும்,,,,,,

Post by Guest Wed Aug 04, 2010 9:26 pm

செல்லுக்குத் தெரியாது
என் ஒவ்வொரு செல்லிலும்
நீயே
நிறைந்து இருப்பது!

மிக அருமை சகோதரி
avatar
Guest
Guest


Back to top Go down

ஒவ்வொரு செல்லிலும்,,,,,, Empty Re: ஒவ்வொரு செல்லிலும்,,,,,,

Post by சபீர் Wed Aug 04, 2010 9:33 pm

Aathira wrote:
ஒவ்வொரு செல்லிலும்,,,,,,

ஒவ்வொரு செல்லிலும்,,,,,, Hqdefault





காதோரம்
குசுகுசுப்பாய!


தொலைவினிலே
நீயிருந்தும
தொடராகப் பேசிடுவாய!

சாமத்தில்
கைப்பேசி இடையிருக்க
சொல் முத்தம் தனை வீசி
திராவிடப்போர்
புரிந்திடுவாய்!

வழிந்து விட்ட
காதல் ரசம்
கதகதப்பைக் கூட்டிவிட
செல்பேசி
நாணத்தால்
முகம் சிவக்கும்!

காணாத
காட்சியெலாம்
கற்பனையில்
கண்டுவிட
செல்
வெட்கத்தால்
கண்மூடும்!

செல்லுக்குத் தெரியாது
என் ஒவ்வொரு செல்லிலும்
நீயே
நிறைந்து இருப்பது!




ஆதிரா..

அத்தனையும் என்னைக்கவர்ந்துவிட்ட வரிகள்.இந்த கவிதையில் பல அர்த்தங்கள் கானுகிறேன் அக்கா.மிகவும் அருமை ஒவ்வொரு செல்லிலும்,,,,,, 154550 ஒவ்வொரு செல்லிலும்,,,,,, 154550 ஒவ்வொரு செல்லிலும்,,,,,, 154550 ஒவ்வொரு செல்லிலும்,,,,,, 154550 ஒவ்வொரு செல்லிலும்,,,,,, 154550 ஒவ்வொரு செல்லிலும்,,,,,, 154550 ஒவ்வொரு செல்லிலும்,,,,,, 154550 ஒவ்வொரு செல்லிலும்,,,,,, 154550 ஒவ்வொரு செல்லிலும்,,,,,, 154550 ஒவ்வொரு செல்லிலும்,,,,,, 154550 ஒவ்வொரு செல்லிலும்,,,,,, 154550 ஒவ்வொரு செல்லிலும்,,,,,, 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஒவ்வொரு செல்லிலும்,,,,,, Empty Re: ஒவ்வொரு செல்லிலும்,,,,,,

Post by வழிப்போக்கன் Wed Aug 04, 2010 10:41 pm

செல் பேசும் வார்த்தைகள் சொல்லில் அடங்காதவை பாராட்டுக்கள்


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

ஒவ்வொரு செல்லிலும்,,,,,, Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

ஒவ்வொரு செல்லிலும்,,,,,, Empty Re: ஒவ்வொரு செல்லிலும்,,,,,,

Post by Aathira Wed Aug 04, 2010 10:57 pm

maniajith007 wrote:extreame poetess you i astonish about your thinking pattern and your creativity

மிக்க நன்றி அஜித் தங்களின் மனம் பதித்த வாழ்த்துக்கு... ஒவ்வொரு செல்லிலும்,,,,,, 678642 ஒவ்வொரு செல்லிலும்,,,,,, 154550


ஒவ்வொரு செல்லிலும்,,,,,, Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, Tஒவ்வொரு செல்லிலும்,,,,,, Hஒவ்வொரு செல்லிலும்,,,,,, Iஒவ்வொரு செல்லிலும்,,,,,, Rஒவ்வொரு செல்லிலும்,,,,,, Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒவ்வொரு செல்லிலும்,,,,,, Empty Re: ஒவ்வொரு செல்லிலும்,,,,,,

Post by கலைவேந்தன் Wed Aug 04, 2010 11:06 pm

சொற்களில்லை...பாராட்டிட...
சொல்லநினைத்ததும்...சொக்கியதில்...மறந்தது...!

மையிட்டாயா....இப்பா...எழுத...அல்லது...
நெய்யிட்டாயா...எம்மனத்தீயை...மேலும்..ஏற்றிட..?

பாராட்டுக்கள்...பா...அரசியே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒவ்வொரு செல்லிலும்,,,,,, Empty Re: ஒவ்வொரு செல்லிலும்,,,,,,

Post by சிவா Wed Aug 04, 2010 11:28 pm

"செல்லுக்குத் தெரியாது என் ஒவ்வொரு செல்லிலும் நீயே நிறைந்து இருப்பது!"

கலக்கல் வரிகள் அக்கா!


ஒவ்வொரு செல்லிலும்,,,,,, Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒவ்வொரு செல்லிலும்,,,,,, Empty Re: ஒவ்வொரு செல்லிலும்,,,,,,

Post by Aathira Thu Aug 05, 2010 12:59 am

[quote="maniajith007"]extreame poetess you i astonish about your thinking pattern and your creativity[/quote

தங்கள் வாழ்த்தில் என் உள்மனமும் மகிழ்ந்தது அஜித்...மிக்க நன்றி.. ஒவ்வொரு செல்லிலும்,,,,,, 154550 ஒவ்வொரு செல்லிலும்,,,,,, 154550


ஒவ்வொரு செல்லிலும்,,,,,, Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, Tஒவ்வொரு செல்லிலும்,,,,,, Hஒவ்வொரு செல்லிலும்,,,,,, Iஒவ்வொரு செல்லிலும்,,,,,, Rஒவ்வொரு செல்லிலும்,,,,,, Aஒவ்வொரு செல்லிலும்,,,,,, Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒவ்வொரு செல்லிலும்,,,,,, Empty Re: ஒவ்வொரு செல்லிலும்,,,,,,

Post by அப்புகுட்டி Thu Aug 05, 2010 1:14 am

மிகவும் அருமையாக உள்ளது அம்மணி அன்பு பாராட்டுகள் உரித்தாகட்டும்
என்றும் அன்புடன்
அப்புகுட்டி.


ஒவ்வொரு செல்லிலும்,,,,,, Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒவ்வொரு செல்லிலும்,,,,,, Empty Re: ஒவ்வொரு செல்லிலும்,,,,,,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum