Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA
+11
srinihasan
கா.ந.கல்யாணசுந்தரம்
kalaimoon70
பிளேடு பக்கிரி
உமா
மஞ்சுபாஷிணி
ரபீக்
சிவா
Aathira
கலைவேந்தன்
சபீர்
15 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA
First topic message reminder :
இடிபட்ட இதயத்துக்கோர்
இரத்தம் உன்மடல்...
புன்பட்ட இந்த பூ வாழ்வதற்கோர்
புத்துணர்ச்சி தருவது உன்மடல்...
வேதனைகளால் வெந்துபோன
எனக்கோர் ஆறுதல் உன்மடல்...
சோகம் என்றநோயினால்துடிக்கும்
எனக்கோர் மருத்துவம் உன்மடல்...
மொத்தத்தில்...
என் உயிர்
என் உடல்
என் சுவாசம்
எல்லாமே உன்மடல்தான்...!
இடிபட்ட இதயத்துக்கோர்
இரத்தம் உன்மடல்...
புன்பட்ட இந்த பூ வாழ்வதற்கோர்
புத்துணர்ச்சி தருவது உன்மடல்...
வேதனைகளால் வெந்துபோன
எனக்கோர் ஆறுதல் உன்மடல்...
சோகம் என்றநோயினால்துடிக்கும்
எனக்கோர் மருத்துவம் உன்மடல்...
மொத்தத்தில்...
என் உயிர்
என் உடல்
என் சுவாசம்
எல்லாமே உன்மடல்தான்...!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA
மஞ்சுபாஷிணி wrote:உயிர்ப்பிக்கவும் உயிர் வாழ தூண்டுகோலாய் இருப்பதும் சுவாசம் தடையாகாது தொடர்ந்துவிடவும் மடலின் அவசியம் எத்தனை என்று மிக மிக அழகாய்ச்சொல்லி ஒரு துளி கண்ணீரையும் எட்டிப்பார்க்கவைத்த சபீருக்கு என் அன்பு நிறைந்த பாராட்டுக்கள்... வலியில் உயிர்த்த கவிதையிது.... பிரிவுதந்த வேதனையில் மலர்ந்த சோகவரிகளிது..... இணையில்லாத வெற்றிடத்தில் மடலின் ஆறுதல் வரிகளால் கண்ணீர் நிறைத்த கவிதையிது.... எல்லோரின் நிலையும் இன்று இது என்று உரக்கச்சொன்ன கவிதையிது...
என்கவிதைக்கு நீண்டதொரு உயிரோட்டமான பின்னுாட்டத்தை தந்த எனதருமை அக்காவும் அன்பு நன்றிகள் அக்கா.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA
மஞ்சுபாஷிணி wrote:கலை wrote:உன்மடல்...கண்டே...உயிர்த்தது...என்..உடல்...!
சோகப்பெருங்கடல்...கடந்திட..ஓடமாய்..உன்மடல்...!
என்நிழலும்...ஒளிரக்காரணம்...உன்மடல்...!
என்னுடல்...சிலிர்த்திடச்..செய்திடும்...உன்மடல்...!
பின்னூட்டத்தில் சபீரின் கவிதைக்கு மகுடம் சூட்டிய வரிகள் அழகு கலை....
கரு எதுவானாலும்.....
கவிதை எது என்றாலும்....
உணர்வுகள் தரும் தாக்கமே கவிதை பிரவாகம் என்பதை மிக அழகாய் உணர்த்திய நச் வரிகள்...
அன்பு வாழ்த்துக்கள் கலை...
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA
உமா wrote:அழகான வரிகள் சபீர் அண்ணா!
மிக்க நன்றி உமா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA
உணர்ச்சியான வரிகளுடன் அமைந்த கவிதையை தந்த சபீர் அண்ணாவிற்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA
உயிருக்கு உயிரூட்டும் ஓர்மடல்..
அன்பின் வெளிப்பாடாக அமைந்த கவிதை அழகு...
பாராட்டுக்கள் நண்பரே...
அன்பின் வெளிப்பாடாக அமைந்த கவிதை அழகு...
பாராட்டுக்கள் நண்பரே...
Malaimagal- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
Re: உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA
உருக்குமான கவிதை, மனதை நெருடியது.!
ரமணீயன்
ரமணீயன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA
அருமை சபீர் வாழ்துக்கள் சோகத்தில் சந்தோசிக்கும் நொடிகள்
நேசமுடன் ஹாசிம்
Re: உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA
kalaimoon70 wrote:வேதனைகளால் வெந்துபோன
எனக்கோர் ஆறுதல் உன்மடல்...
மடலியின் அவசியம்,எனக்கும் தெரியும் உங்கள் மனதும் எனக்கும் புரியும் இந்த கவிதை வரிகள் ,வெளிநாட்டில் வாழும்
நம்மை போன்ற உள்ளங்களின் வெளிப்பாடு ...இது தான்
உங்கள் கவியின் நிலைப்பாடு .
மிக்க நன்றிதோழரே
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 3 of 3 • 1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum