ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA

+11
srinihasan
கா.ந.கல்யாணசுந்தரம்
kalaimoon70
பிளேடு பக்கிரி
உமா
மஞ்சுபாஷிணி
ரபீக்
சிவா
Aathira
கலைவேந்தன்
சபீர்
15 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 Empty உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA

Post by சபீர் Wed Aug 04, 2010 8:46 pm

First topic message reminder :

இடிபட்ட இதயத்துக்கோர்
இரத்தம் உன்மடல்...


புன்பட்ட இந்த பூ வாழ்வதற்கோர்
புத்துணர்ச்சி தருவது உன்மடல்...

வேதனைகளால் வெந்துபோன
எனக்கோர் ஆறுதல் உன்மடல்...

சோகம் என்றநோயினால்துடிக்கும்
எனக்கோர் மருத்துவம் உன்மடல்...

மொத்தத்தில்...
என் உயிர்
என் உடல்
என் சுவாசம்
எல்லாமே உன்மடல்தான்...!




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 Empty Re: உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA

Post by சபீர் Sun Aug 15, 2010 11:31 am

மஞ்சுபாஷிணி wrote:உயிர்ப்பிக்கவும் உயிர் வாழ தூண்டுகோலாய் இருப்பதும் சுவாசம் தடையாகாது தொடர்ந்துவிடவும் மடலின் அவசியம் எத்தனை என்று மிக மிக அழகாய்ச்சொல்லி ஒரு துளி கண்ணீரையும் எட்டிப்பார்க்கவைத்த சபீருக்கு என் அன்பு நிறைந்த பாராட்டுக்கள்... வலியில் உயிர்த்த கவிதையிது.... பிரிவுதந்த வேதனையில் மலர்ந்த சோகவரிகளிது..... இணையில்லாத வெற்றிடத்தில் மடலின் ஆறுதல் வரிகளால் கண்ணீர் நிறைத்த கவிதையிது.... எல்லோரின் நிலையும் இன்று இது என்று உரக்கச்சொன்ன கவிதையிது...


என்கவிதைக்கு நீண்டதொரு உயிரோட்டமான பின்னுாட்டத்தை தந்த எனதருமை அக்காவும் அன்பு நன்றிகள் அக்கா. ஐ லவ் யூ





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 Empty Re: உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA

Post by சபீர் Mon Aug 16, 2010 12:06 pm

மஞ்சுபாஷிணி wrote:
கலை wrote:உன்மடல்...கண்டே...உயிர்த்தது...என்..உடல்...!
சோகப்பெருங்கடல்...கடந்திட..ஓடமாய்..உன்மடல்...!
என்நிழலும்...ஒளிரக்காரணம்...உன்மடல்...!
என்னுடல்...சிலிர்த்திடச்..செய்திடும்...உன்மடல்...!

பின்னூட்டத்தில் சபீரின் கவிதைக்கு மகுடம் சூட்டிய வரிகள் அழகு கலை....

கரு எதுவானாலும்.....
கவிதை எது என்றாலும்....
உணர்வுகள் தரும் தாக்கமே கவிதை பிரவாகம் என்பதை மிக அழகாய் உணர்த்திய நச் வரிகள்...

அன்பு வாழ்த்துக்கள் கலை...
உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 359383 உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 359383 உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 359383 உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 359383 உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 678642 உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 678642 உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 Empty Re: உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA

Post by சபீர் Thu Aug 19, 2010 11:44 pm

உமா wrote:அழகான வரிகள் சபீர் அண்ணா!


மிக்க நன்றி உமா நன்றி நன்றி நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 Empty Re: உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA

Post by தமிழ் Fri Aug 20, 2010 8:55 am

உணர்ச்சியான வரிகளுடன் அமைந்த கவிதையை தந்த சபீர் அண்ணாவிற்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 Empty Re: உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA

Post by Malaimagal Sun Aug 22, 2010 7:17 am

உயிருக்கு உயிரூட்டும் ஓர்மடல்..
அன்பின் வெளிப்பாடாக அமைந்த கவிதை அழகு...
பாராட்டுக்கள் நண்பரே...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 Empty Re: உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA

Post by T.N.Balasubramanian Sun Aug 22, 2010 8:01 am

உருக்குமான கவிதை, மனதை நெருடியது.!

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 Empty Re: உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA

Post by ஹாசிம் Sun Aug 22, 2010 9:38 am

அருமை சபீர் வாழ்துக்கள் சோகத்தில் சந்தோசிக்கும் நொடிகள்


நேசமுடன் ஹாசிம்
உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 Empty Re: உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA

Post by சபீர் Mon Aug 23, 2010 11:03 am

kalaimoon70 wrote:வேதனைகளால் வெந்துபோன
எனக்கோர் ஆறுதல் உன்மடல்...

மடலியின் அவசியம்,எனக்கும் தெரியும் உங்கள் மனதும் எனக்கும் புரியும் இந்த கவிதை வரிகள் ,வெளிநாட்டில் வாழும்
நம்மை போன்ற உள்ளங்களின் வெளிப்பாடு ...இது தான்
உங்கள் கவியின் நிலைப்பாடு .
உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 599303 உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 359383 உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 359383 உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 359383 உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 599303

மிக்க நன்றிதோழரே




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA - Page 3 Empty Re: உன் மடல் எனக்கோர் சொர்க்கம்.....SA

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum