Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!
+14
உதயசுதா
Jotheshree
nandaa
செந்தில்
srinihasan
சரவணன்
அன்பு தளபதி
kalaimoon70
சிவா
ரபீக்
கலைவேந்தன்
சாந்தன்
சபீர்
Aathira
18 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!
First topic message reminder :
உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!
உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!
இழந்தவைகளின் எண்ணிக்கை
குறைவாக இருந்திருக்கும்
அடைந்தவைகளின் எண்ணிக்கை
வெற்றிடமாக இருந்திருக்கும்!!
ஆதிரா..
உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!
உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!
இழந்தவைகளின் எண்ணிக்கை
குறைவாக இருந்திருக்கும்
அடைந்தவைகளின் எண்ணிக்கை
வெற்றிடமாக இருந்திருக்கும்!!
ஆதிரா..
Last edited by Aathira on Wed Aug 04, 2010 8:23 pm; edited 1 time in total
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!
நன்றி மெகாஸ்டார்.megastar wrote:வாழ்வின் அர்த்தங்களை வரிகளில் தெறித்திருக்கும் விதம் அருமை.Aathira wrote:உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!
உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!
இழந்தவைகளின் எண்ணிக்கை
குறைவாக இருந்திருக்கும்
அடைந்தவைகளின் எண்ணிக்கை
வெற்றிடமாக இருந்திருக்கும்!!
ஆதிரா..
Re: உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!
காண் பொருளின் (கண்டு, கொண்டவரின் ) மேன்மையை மிக அழகாகச் சொல்லியுள்ள கவிதைக்குப் பாராட்டுகள் ஆதிரா அவர்களே!
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!
மிக்க நன்றி வழிப்போக்கன்..வழிப்போக்கன் wrote:காண் பொருளின் (கண்டு, கொண்டவரின் ) மேன்மையை மிக அழகாகச் சொல்லியுள்ள கவிதைக்குப் பாராட்டுகள் ஆதிரா அவர்களே!
Re: உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!
srinihasan wrote:Aathira wrote:சாந்தன் wrote:இழந்தவைகளின் எண்ணிக்கை
குறைவாக இருந்திருக்கும்
அடைந்தவைகளின் எண்ணிக்கை
வெற்றிடமாக இருந்திருக்கும்!!
கண்டபின் தானே வாழ்க்கையே என்னவென்று தெரிந்து கொண்டேன் .... (என் சகியை)
அருமையான வரிகளுக்கு மிக்க நன்றி அக்கா
யாருப்பா அந்த சாந்தன்.. நிர்வாகக் குழுவினர்? சகியின் முகவரியில் மறைந்து இருக்கும் சகா?
நானும் உணர்ந்ததைத் தான் எழுதினேன்..
மிக்க நன்றி.
நம்ம நிர்மல பார்த்து யாருனு கேட்டு விட்டீர்களே? நான் என்ன செய்வேன்... நிர்மல் கோபம் வேண்டாம்... விட்டுடுங்க. ஏதோ காணாத ஒன்றை கண்ட மயக்கம்...
அடைந்த எல்லாவற்றையும்
இழக்க சம்மதம்...
உன்னை இழக்காமல்
என்னோடு சுமக்க...
அடைந்தவை ஆயிரம்
என்றாலும் பெரிதுபடவில்லை
நீயென்ற ஒன்றை
இழக்காமல் நேசிப்பதால்...
இழந்தவை இறந்தவையாய்
போகட்டும் மண்ணில்
கவலையில்லை...
அடைந்த நீயொன்று
மட்டும் மனதிற்குள்
பொற்சிலையாய் இருக்கும்வரை...
வாழ்த்து சொல்லவில்லை என்று என்னை காணாமலா? (கண்டும் காணாமல்)
உன்னை என்று குறிப்பிட்டு இருப்பது உயர்தினையா? அல்லது அஃறினையா?
தங்களின் வரிகள் ரொம்ப ரொம்ப உணர்பூர்வமா இருக்கு... மிக்க நன்றி.... அருமை வாழ்த்துகள்....
Re: உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!
srinihasan wrote:srinihasan wrote:Aathira wrote:சாந்தன் wrote:இழந்தவைகளின் எண்ணிக்கை
குறைவாக இருந்திருக்கும்
அடைந்தவைகளின் எண்ணிக்கை
வெற்றிடமாக இருந்திருக்கும்!!
கண்டபின் தானே வாழ்க்கையே என்னவென்று தெரிந்து கொண்டேன் .... (என் சகியை)
அருமையான வரிகளுக்கு மிக்க நன்றி அக்கா
யாருப்பா அந்த சாந்தன்.. நிர்வாகக் குழுவினர்? சகியின் முகவரியில் மறைந்து இருக்கும் சகா?
நானும் உணர்ந்ததைத் தான் எழுதினேன்..
மிக்க நன்றி.
நம்ம நிர்மல பார்த்து யாருனு கேட்டு விட்டீர்களே? நான் என்ன செய்வேன்... நிர்மல் கோபம் வேண்டாம்... விட்டுடுங்க. ஏதோ காணாத ஒன்றை கண்ட மயக்கம்...
அடைந்த எல்லாவற்றையும்
இழக்க சம்மதம்...
உன்னை இழக்காமல்
என்னோடு சுமக்க...
அடைந்தவை ஆயிரம்
என்றாலும் பெரிதுபடவில்லை
நீயென்ற ஒன்றை
இழக்காமல் நேசிப்பதால்...
இழந்தவை இறந்தவையாய்
போகட்டும் மண்ணில்
கவலையில்லை...
அடைந்த நீயொன்று
மட்டும் மனதிற்குள்
பொற்சிலையாய் இருக்கும்வரை...
வாழ்த்து சொல்லவில்லை என்று என்னை காணாமலா? (கண்டும் காணாமல்)
உன்னை என்று குறிப்பிட்டு இருப்பது உயர்தினையா? அல்லது அஃறினையா?
தங்களின் வரிகள் ரொம்ப ரொம்ப உணர்பூர்வமா இருக்கு... மிக்க நன்றி.... அருமை வாழ்த்துகள்....
அடைந்த எல்லாவற்றையும்
இழக்க சம்மதம்...
உன்னை இழக்காமல்
என்னோடு சுமக்க...
இவை மனதிலிருந்து அகலா வரிகள்.....பலமுறைப் படித்தும் பதில் தர தெரியா சுக வரிகள்..வாழ்த்துக்கும் வம்புக்கும் நன்றியும் அன்பும்...
Re: உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!
பிச்ச wrote: எதார்த்தமா, சாதாரணமா அதே நேரம் ஆழமான வரிகள்...அருமை.
பாராட்ட வயதும், தகுதியும் இல்லை....வணங்குகிறேன்.
எதார்த்தமா, சாதாரணமா அதே நேரம் ஆழமான பாராட்டு சரண்...,மிக்க நன்றி..
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா?
» குழந்தையாகவே இருந்திருந்தால்...
» டெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்.....
» கொலம்பஸுக்கு இந்திய மனைவி இருந்திருந்தால்...
» எட்டயபுரத்து பாரதி இன்று இருந்திருந்தால்
» குழந்தையாகவே இருந்திருந்தால்...
» டெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்.....
» கொலம்பஸுக்கு இந்திய மனைவி இருந்திருந்தால்...
» எட்டயபுரத்து பாரதி இன்று இருந்திருந்தால்
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum