ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணுரிமை ( Pennurimai )

+9
ரேவதி
ஜாஹீதாபானு
ayyamperumal
kitcha
சிவா
சபீர்
அருண்
பிளேடு பக்கிரி
ranhasan
13 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Empty பெண்ணுரிமை ( Pennurimai )

Post by ranhasan Wed Aug 04, 2010 7:45 pm

First topic message reminder :

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Rania_al-baz_saudi_women_

வெறும் ஏட்டிலும் பாட்டிலுமா பெண்ணுரிமை ?
நம்நாட்டிலும் பண்பாட்டிலும் நடைமுறையில் எங்குண்டு அவர்க்குரிமை ?

வன்கொடுமை தான்செயினும் வாய்திறவா பதுமையென வணங்கி நிற்கும் கற்சிலையோ?
பேருந்தின் இருக்கையிலும் பேறு விடுதியிலும் சலுகை பெற்றதுதான் அவள் நிலையோ?

உயர்ச் சாதிவெறியன் கூறுகிறான் - தாழ்ந்த சாதியில் ஆண் நாய் வளர்க்க அனுமதி இல்லையென்று !!!
எங்கள் பெண்டிர் உமக்கு நாயைவிட அற்பமோ? இழிவு ஏற்கும் சொற்பமோ?

பெண்களின் சுயவளர்ச்சி சமுகத்தின் நீசமோ?
அன்னையை நிதமும் நிந்தித்தல்தான் நீ விரும்பும் தேசமோ?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நற்குணங்கள் அவளை பூசிக்கவோ? இல்லை ஈசிக்கவோ?

விரல் நெட்டி முறிக்கவும், மணமெட்டி சுமக்கவும்தான் பெண் அவனியில் பிறந்தாலோ?
முட்டுக் கட்டை கட்டியவர்தம் முதுகுப்பட்டை பொடிபட எட்டி உதைக்க மறந்தாலோ?

பெண்டறிவு ஓங்குதல் கண்டு சீற்றமோ?
ஆணென்னும் ஆதிக்க உணர்வின் ஏற்றமோ?
அடிமை நாயாய் பணிந்து கிடத்தல்தான் பெண்ணினத் தோற்றமோ?

என்னில் பாதி அவளென்னும் உண்மை மனம் ஏற்குமோ?
பேசும் அஃறிணைதான் பெண்ணென்று ஓதி பேதம் பார்க்குமோ?

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Schoolgirl_Pune_India

ஆணிற்கழகு பெண்மையை போற்றுதல் அல்லாலன்றி தூற்றுதல் என்றும் ஏற்பதற்கிழிவே.

http://agangai.blogspot.com/


Last edited by ranhasan on Fri Sep 16, 2011 4:29 pm; edited 2 times in total
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down


பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by aathma Fri Sep 16, 2011 6:16 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

கும்மாங்குத்துணு ஏதோ சொல்கிறீர்கள்.


You are so innocent அப்படீன்னு நாங்க நம்பீட்டோம்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by ayyamperumal Fri Sep 16, 2011 6:21 pm

aathma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:

கும்மாங்குத்துணு ஏதோ சொல்கிறீர்கள்.


You are so innocent அப்படீன்னு நாங்க நம்பீட்டோம்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஏதோ பெரிய பெரிய English எல்லாம் பேசுறீங்க. எனக்கு ஒண்ணும் தெரியாது. நீங்க நம்பினாலும் நம்பவிட்டாலும் நான் அப்பாவிதான். please நம்புங்க ! மகளிர் அணியில ரெம்ப நல்லவங்க யாருநா ஜாகீதா அக்கா தான் அவங்ககிட்ட கேட்டுபாருங்க.


பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by aathma Fri Sep 16, 2011 6:30 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

நான் அப்பாவிதான். please நம்புங்க !

அதுதான் நம்பீட்டோமில்ல சிப்பு வருது


அய்யம் பெருமாள் .நா wrote:
மகளிர் அணியில ரெம்ப நல்லவங்க யாருநா ஜாகீதா அக்கா தான் அவங்ககிட்ட கேட்டுபாருங்க.

அப்போ , மகளிர் அணியில ஜாகீதா அக்கா மட்டும்தான் நல்லவங்களா ? கண்ணடி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by dsudhanandan Fri Sep 16, 2011 6:37 pm

நம்ப குழுவிலே ஒண்ணும் பிரஞ்சினை இல்லையே?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by ayyamperumal Fri Sep 16, 2011 6:37 pm

aathma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:

நான் அப்பாவிதான். please நம்புங்க !

அதுதான் நம்பீட்டோமில்ல சிப்பு வருது


அய்யம் பெருமாள் .நா wrote:
மகளிர் அணியில ரெம்ப நல்லவங்க யாருநா ஜாகீதா அக்கா தான் அவங்ககிட்ட கேட்டுபாருங்க.

அப்போ , மகளிர் அணியில ஜாகீதா அக்கா மட்டும்தான் நல்லவங்களா ? கண்ணடி

ஆமாம் மத்தவங்க எல்லாம் ஒரே மோசம். எதுக்கு எடுத்தாலும் சப்பாத்திகட்டாய எடுத்துக்கிட்டு வருஞ்சு கட்டிக்கிட்டு நிப்பாங்க. ஜாகீதா அக்காதான் கொஞ்சம் மெதுவா அடிப்பாங்க.

நீங்க இளையாநிலவில இருக்குறதல உங்கள இன்னும் மகளிர் அணியில சேர்க்கல அவ்வ்ளவுதான். ஆனா நீங்க எல்லாருக்கும் மேல பலமா கும்மாங்குத்து கொடுப்பங்கணு நினைக்கிறேன்.


பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by ayyamperumal Fri Sep 16, 2011 6:40 pm

dsudhanandan wrote:நம்ப குழுவிலே ஒண்ணும் பிரஞ்சினை இல்லையே?

ஆஹா எனது பணியை தொடர்வதற்க்கு சுதா அவர்கள் வந்துவிட்டார்கள். இனி ஈகரையில் இணைந்திருப்பவர்களுக்கு
அ ஆனந்தம் கிடைக்கும். நான் சென்று வரலாம் என நினைக்கிறேன் .


பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Sep 16, 2011 6:41 pm

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 677196 பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 677196 பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 677196


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 22, 2011 6:41 pm

ஆழமான சிந்தனை. அழகிய வரிகள். நன்று.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by ranhasan Wed Nov 09, 2011 8:22 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:ஆழமான சிந்தனை. அழகிய வரிகள். நன்று.

நன்றி சுந்தர்ராஜன் அவர்களே... உங்களை பார்த்தால் மேஜர் சுந்தர் ராஜன் போல் உள்ளது... பெயரிலும், உருவிலும்...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Hபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Aபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Sபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Aபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 4 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum