ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Poll_c10 
heezulia
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Poll_c10 
E KUMARAN
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Poll_c10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Poll_m10பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணுரிமை ( Pennurimai )

+9
ரேவதி
ஜாஹீதாபானு
ayyamperumal
kitcha
சிவா
சபீர்
அருண்
பிளேடு பக்கிரி
ranhasan
13 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Empty பெண்ணுரிமை ( Pennurimai )

Post by ranhasan Wed Aug 04, 2010 7:45 pm

First topic message reminder :

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Rania_al-baz_saudi_women_

வெறும் ஏட்டிலும் பாட்டிலுமா பெண்ணுரிமை ?
நம்நாட்டிலும் பண்பாட்டிலும் நடைமுறையில் எங்குண்டு அவர்க்குரிமை ?

வன்கொடுமை தான்செயினும் வாய்திறவா பதுமையென வணங்கி நிற்கும் கற்சிலையோ?
பேருந்தின் இருக்கையிலும் பேறு விடுதியிலும் சலுகை பெற்றதுதான் அவள் நிலையோ?

உயர்ச் சாதிவெறியன் கூறுகிறான் - தாழ்ந்த சாதியில் ஆண் நாய் வளர்க்க அனுமதி இல்லையென்று !!!
எங்கள் பெண்டிர் உமக்கு நாயைவிட அற்பமோ? இழிவு ஏற்கும் சொற்பமோ?

பெண்களின் சுயவளர்ச்சி சமுகத்தின் நீசமோ?
அன்னையை நிதமும் நிந்தித்தல்தான் நீ விரும்பும் தேசமோ?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நற்குணங்கள் அவளை பூசிக்கவோ? இல்லை ஈசிக்கவோ?

விரல் நெட்டி முறிக்கவும், மணமெட்டி சுமக்கவும்தான் பெண் அவனியில் பிறந்தாலோ?
முட்டுக் கட்டை கட்டியவர்தம் முதுகுப்பட்டை பொடிபட எட்டி உதைக்க மறந்தாலோ?

பெண்டறிவு ஓங்குதல் கண்டு சீற்றமோ?
ஆணென்னும் ஆதிக்க உணர்வின் ஏற்றமோ?
அடிமை நாயாய் பணிந்து கிடத்தல்தான் பெண்ணினத் தோற்றமோ?

என்னில் பாதி அவளென்னும் உண்மை மனம் ஏற்குமோ?
பேசும் அஃறிணைதான் பெண்ணென்று ஓதி பேதம் பார்க்குமோ?

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Schoolgirl_Pune_India

ஆணிற்கழகு பெண்மையை போற்றுதல் அல்லாலன்றி தூற்றுதல் என்றும் ஏற்பதற்கிழிவே.

http://agangai.blogspot.com/


Last edited by ranhasan on Fri Sep 16, 2011 4:29 pm; edited 2 times in total
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down


பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by சிவா Fri Sep 16, 2011 4:39 pm

ranhasan wrote:
சிவா wrote:வணக்கம் தோழரே! இப்பொழுதுதான் உங்களின் வலைப்பூவைப் பார்த்தேன்! மிகவும்
அருமையான தகவல்களை அளித்துளீர்கள்! அவற்றை இங்கு எங்களுடன் பகிர்ந்து
கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி!

"உறுப்பினர்கள் அறிமுகம்"
பகுதியில் உங்களைப் பற்றிய விபரங்களுடன் அறிமுகப்படுத்திக் கொள்ளலாமே!

தலைவர் அன்றும் இன்றும் அப்படியேதான் உள்ளார்... என்றும் மாறா மனிதர்... பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 678642

நான் மாறவில்லை என்பதைக் காட்டவே என் பின்னூட்டத்தையும் மாற்றாமல் பதிந்துள்ளேன்! சிரி


பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by ranhasan Fri Sep 16, 2011 4:44 pm

அதைத்தான் தலைவரே நானும் சொன்னேன் பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 676261


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Hபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Aபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Sபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Aபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by ayyamperumal Fri Sep 16, 2011 4:47 pm

ரன் ஹாசன் நீ கவிதை எழுதுவாயா ? பிறகு ஏன் தொடர்வதில்லை.
நல்ல நடை இருக்கிறது ரனா!!


பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by ஜாஹீதாபானு Fri Sep 16, 2011 4:48 pm

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by சிவா Fri Sep 16, 2011 4:49 pm

அய்யம் பெருமாள் .நா wrote:ரன் ஹாசன் நீ கவிதை எழுதுவாயா ? பிறகு ஏன் தொடர்வதில்லை.
நல்ல நடை இருக்கிறது ரனா!!

காதலி இருக்கும் பொழுது கவிதைகள் எழுதினார், இப்பொழுது அடுத்த காதலி கிடைத்ததும் கவிதை எழுதக் காத்திருகிறார்,


பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by ranhasan Fri Sep 16, 2011 4:51 pm

அய்யம் பெருமாள் .நா wrote:ரன் ஹாசன் நீ கவிதை எழுதுவாயா ? பிறகு ஏன் தொடர்வதில்லை.
நல்ல நடை இருக்கிறது ரனா!!

நன்றி பெருமாள், தெளிவில்லா மனம் தெளிந்த பிறகு தொடரலாம் என்று விட்டுவிட்டேன்... எனது கவிகளை (கவிகள் என்று நான் நினைத்துக்கொண்டிருப்பவை) எனது வலைப்பூவில் காணலாம்...

வலைப்பூ முகவரி : agangai.blogspot.com


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Hபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Aபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Sபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Aபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by ayyamperumal Fri Sep 16, 2011 4:54 pm

சிவா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:ரன் ஹாசன் நீ கவிதை எழுதுவாயா ? பிறகு ஏன் தொடர்வதில்லை.
நல்ல நடை இருக்கிறது ரனா!!

காதலி இருக்கும் பொழுது கவிதைகள் எழுதினார், இப்பொழுது அடுத்த காதலி கிடைத்ததும் கவிதை எழுதக் காத்திருகிறார்,

நன்றி சிவா !!

அடப்பாவி ரன்ஹாசா காலையில் ரெம்ப அப்பாவி மாதிரி பின்னூட்டம் இட்ட
இப்ப உன் உண்மைகளை அறிந்துகொண்டேன். விடு விடு அடுத்து பிடிக்க போறது எத்தனையாவது ??


பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by ranhasan Fri Sep 16, 2011 4:55 pm

சிவா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:ரன் ஹாசன் நீ கவிதை எழுதுவாயா ? பிறகு ஏன் தொடர்வதில்லை.
நல்ல நடை இருக்கிறது ரனா!!

காதலி இருக்கும் பொழுது கவிதைகள் எழுதினார், இப்பொழுது அடுத்த காதலி கிடைத்ததும் கவிதை எழுதக் காத்திருகிறார்,

சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Hபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Aபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Sபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Aபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by ranhasan Fri Sep 16, 2011 4:57 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நன்றி சிவா !!

அடப்பாவி ரன்ஹாசா காலையில் ரெம்ப அப்பாவி மாதிரி பின்னூட்டம் இட்ட
இப்ப உன் உண்மைகளை அறிந்துகொண்டேன். விடு விடு அடுத்து பிடிக்க போறது எத்தனையாவது ??

சத்ய சோதன சோகம்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Hபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Aபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Sபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Aபெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by ரேவதி Fri Sep 16, 2011 4:58 pm

ranhasan wrote:
சிவா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:ரன் ஹாசன் நீ கவிதை எழுதுவாயா ? பிறகு ஏன் தொடர்வதில்லை.
நல்ல நடை இருக்கிறது ரனா!!

காதலி இருக்கும் பொழுது கவிதைகள் எழுதினார், இப்பொழுது அடுத்த காதலி கிடைத்ததும் கவிதை எழுதக் காத்திருகிறார்,

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 440806 பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 440806 பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 440806 பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 440806 அதிர்ச்சி பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 440806 பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 440806 பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 440806 பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 440806
மறுபடியும் அதே பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 3d-saoul


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) - Page 2 Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum