ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணுரிமை ( Pennurimai )

+9
ரேவதி
ஜாஹீதாபானு
ayyamperumal
kitcha
சிவா
சபீர்
அருண்
பிளேடு பக்கிரி
ranhasan
13 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) Empty பெண்ணுரிமை ( Pennurimai )

Post by ranhasan Wed Aug 04, 2010 7:45 pm

பெண்ணுரிமை ( Pennurimai ) Rania_al-baz_saudi_women_

வெறும் ஏட்டிலும் பாட்டிலுமா பெண்ணுரிமை ?
நம்நாட்டிலும் பண்பாட்டிலும் நடைமுறையில் எங்குண்டு அவர்க்குரிமை ?

வன்கொடுமை தான்செயினும் வாய்திறவா பதுமையென வணங்கி நிற்கும் கற்சிலையோ?
பேருந்தின் இருக்கையிலும் பேறு விடுதியிலும் சலுகை பெற்றதுதான் அவள் நிலையோ?

உயர்ச் சாதிவெறியன் கூறுகிறான் - தாழ்ந்த சாதியில் ஆண் நாய் வளர்க்க அனுமதி இல்லையென்று !!!
எங்கள் பெண்டிர் உமக்கு நாயைவிட அற்பமோ? இழிவு ஏற்கும் சொற்பமோ?

பெண்களின் சுயவளர்ச்சி சமுகத்தின் நீசமோ?
அன்னையை நிதமும் நிந்தித்தல்தான் நீ விரும்பும் தேசமோ?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நற்குணங்கள் அவளை பூசிக்கவோ? இல்லை ஈசிக்கவோ?

விரல் நெட்டி முறிக்கவும், மணமெட்டி சுமக்கவும்தான் பெண் அவனியில் பிறந்தாலோ?
முட்டுக் கட்டை கட்டியவர்தம் முதுகுப்பட்டை பொடிபட எட்டி உதைக்க மறந்தாலோ?

பெண்டறிவு ஓங்குதல் கண்டு சீற்றமோ?
ஆணென்னும் ஆதிக்க உணர்வின் ஏற்றமோ?
அடிமை நாயாய் பணிந்து கிடத்தல்தான் பெண்ணினத் தோற்றமோ?

என்னில் பாதி அவளென்னும் உண்மை மனம் ஏற்குமோ?
பேசும் அஃறிணைதான் பெண்ணென்று ஓதி பேதம் பார்க்குமோ?

பெண்ணுரிமை ( Pennurimai ) Schoolgirl_Pune_India

ஆணிற்கழகு பெண்மையை போற்றுதல் அல்லாலன்றி தூற்றுதல் என்றும் ஏற்பதற்கிழிவே.

http://agangai.blogspot.com/


Last edited by ranhasan on Fri Sep 16, 2011 4:29 pm; edited 2 times in total
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 7:47 pm

அருமை நண்பா பெண்ணுரிமை ( Pennurimai ) 677196 பெண்ணுரிமை ( Pennurimai ) 677196 பெண்ணுரிமை ( Pennurimai ) 677196 பெண்ணுரிமை ( Pennurimai ) 677196



பெண்ணுரிமை ( Pennurimai ) Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by அருண் Wed Aug 04, 2010 7:51 pm

ஆணிற்கழகு பெண்மையை போற்றுதல் பெண்ணுரிமை வளரட்டும் நல்ல தகவல் அளிதனைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by சபீர் Wed Aug 04, 2010 7:54 pm

இது ஆழமாக சிந்தித்து எடுக்கவேண்டி மிக அருமையானதொரு பதிவு பகிர்வுக்கு நன்றி அத்தோடு தாங்களைப்பற்றி
இதுவரை அறிமுகப்படுத்தவில்லையே.உங்களைப்பற்றி அறியதாருங்கள் தோழரே.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by சிவா Wed Aug 04, 2010 7:56 pm

வணக்கம் தோழரே! இப்பொழுதுதான் உங்களின் வலைப்பூவைப் பார்த்தேன்! மிகவும் அருமையான தகவல்களை அளித்துளீர்கள்! அவற்றை இங்கு எங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி!

"உறுப்பினர்கள் அறிமுகம்"
பகுதியில் உங்களைப் பற்றிய விபரங்களுடன் அறிமுகப்படுத்திக் கொள்ளலாமே!


பெண்ணுரிமை ( Pennurimai ) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by ranhasan Fri Sep 16, 2011 4:30 pm

ஒரு சின்ன ஆட்டோகிராப்... இதுதான் ஈகரையில் என்னுடைய முதல் பதிவு... அன்பு மலர்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பெண்ணுரிமை ( Pennurimai ) Boxrun3
with regards ரான்ஹாசன்



பெண்ணுரிமை ( Pennurimai ) Hபெண்ணுரிமை ( Pennurimai ) Aபெண்ணுரிமை ( Pennurimai ) Sபெண்ணுரிமை ( Pennurimai ) Aபெண்ணுரிமை ( Pennurimai ) N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by kitcha Fri Sep 16, 2011 4:32 pm

ஆணிற்கழகு பெண்மையை போற்றுதல் அல்லாலன்றி தூற்றுதல் என்றும் ஏற்பதற்கிழிவே.



அருமை நண்பா பெண்ணுரிமை ( Pennurimai ) 224747944 பெண்ணுரிமை ( Pennurimai ) 2825183110


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பெண்ணுரிமை ( Pennurimai ) Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by சிவா Fri Sep 16, 2011 4:34 pm

வணக்கம் தோழரே! இப்பொழுதுதான் உங்களின் வலைப்பூவைப் பார்த்தேன்! மிகவும்
அருமையான தகவல்களை அளித்துளீர்கள்! அவற்றை இங்கு எங்களுடன் பகிர்ந்து
கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி!

"உறுப்பினர்கள் அறிமுகம்"
பகுதியில் உங்களைப் பற்றிய விபரங்களுடன் அறிமுகப்படுத்திக் கொள்ளலாமே!


பெண்ணுரிமை ( Pennurimai ) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by ranhasan Fri Sep 16, 2011 4:36 pm

இன்று பாட்டியின் அறிமுகம் பதிவை கண்டவுடன் இந்த பதிவை மீண்டும் பதியவேண்டும் என்று தோன்றியது... அதுதான் நண்பா...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பெண்ணுரிமை ( Pennurimai ) Boxrun3
with regards ரான்ஹாசன்



பெண்ணுரிமை ( Pennurimai ) Hபெண்ணுரிமை ( Pennurimai ) Aபெண்ணுரிமை ( Pennurimai ) Sபெண்ணுரிமை ( Pennurimai ) Aபெண்ணுரிமை ( Pennurimai ) N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by ranhasan Fri Sep 16, 2011 4:38 pm

சிவா wrote:வணக்கம் தோழரே! இப்பொழுதுதான் உங்களின் வலைப்பூவைப் பார்த்தேன்! மிகவும்
அருமையான தகவல்களை அளித்துளீர்கள்! அவற்றை இங்கு எங்களுடன் பகிர்ந்து
கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி!

"உறுப்பினர்கள் அறிமுகம்"
பகுதியில் உங்களைப் பற்றிய விபரங்களுடன் அறிமுகப்படுத்திக் கொள்ளலாமே!

தலைவர் அன்றும் இன்றும் அப்படியேதான் உள்ளார்... என்றும் மாறா மனிதர்... நன்றி


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பெண்ணுரிமை ( Pennurimai ) Boxrun3
with regards ரான்ஹாசன்



பெண்ணுரிமை ( Pennurimai ) Hபெண்ணுரிமை ( Pennurimai ) Aபெண்ணுரிமை ( Pennurimai ) Sபெண்ணுரிமை ( Pennurimai ) Aபெண்ணுரிமை ( Pennurimai ) N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

பெண்ணுரிமை ( Pennurimai ) Empty Re: பெண்ணுரிமை ( Pennurimai )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum