ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:16

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்

+3
நிலாசகி
சிவா
ராஜா
7 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள் - Page 4 Empty எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்

Post by ராஜா Tue 21 Jul 2009 - 20:43

First topic message reminder :

எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்


மேஷம் மற்றும் விருச்சிக ராசியில்பிறந்தவர்கள் ஆழ்ந்த பாசத்துடன் இருப்பார்கள்.அதே சமயம் கடும் கோபத்துடன் இருப்பார்கள்.இவர்கள் யாரை நேசிக்கிறார்களோ அவர்களிடம் மட்டுமே கோபத்தைக்காட்டுவார்கள்.இவர்கள் நிறைய ஜோக் அடிப்பார்கள்.பேச்சில் இவர்களிடம் தோற்றுத்தான் போகவேண்டும்.இவர்களிடம் ரகசியம் சிறிதும் தங்காது.

ரிஷபம்
மற்றும் துலாம் ராசியில்பிறந்தவர்கள் தன்னை அழகுபடுத்திக்கொள்வதிலும் தன்னலத்திலும் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள்.எப்போதும் ஜாலியாக இருப்பதை இவர்கள் விரும்புவார்கள்.

மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் பிடிவாதகுணத்துடன் இருப்பார்கள்.இதில் புனர்பூசத்தில் பிறந்தவர்களுக்கு ஓரளவு நற்குணங்கள் இருக்கும்.

கடக ராசியில் பிறந்தவர்கள் இந்த உலகை ஆளப்பிறந்தவர்கள்.இதில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் நாம் ஒவ்வொருவரும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.இவர்களுக்கு ரிஷபராசியின் குணங்கள் நிறைய இருக்கும்.

சிம்மராசியினர் அதிகாரம் செய்வதிலும்,சிறந்த நிர்வாகத்திறமையும் கொண்டவர்கள்.இவர்களுக்கு எப்போதும் மேஷ விருச்சிக கும்ப ராசியினர் பக்க பலமாக இருப்பார்கள்.

கன்னிராசியில் அஸ்தம் நட்சத்திரத்தில்பிறந்தவர்கள் போல சுயநல சொரூபிகள் இந்த உலகத்திலேயே கிடையாது.மற்ற நட்சத்திரங்களான உத்திரம், சித்திரையில் பிறந்தவர்கள் ஆணெனில் பெண்ணாலும் பெணெனில் ஆணாலும் எப்போதும் நன்மை உண்டு.

தனுசு ராசியில் பிறந்தவர்கள் முற்பிறவிகளில் செய்த புண்ணியத்தை அனுபவிக்கப்பிறந்தவர்கள்.மாநிறமாகவும் ஓரளவு குண்டாகவும் இருப்பார்கள்.சாமர்த்தியமாக பேசுவதில் திறமைசாலிகள்.

மகரம்,கும்பம் ராசியில் பிறந்தவர்கள் தர்மம் நீதி நியாயம் இவற்றிற்காக தன் குடும்பம் , வேலை, தொழில் என அனைத்தையும் இழக்கத்தயாராக இருப்பார்கள்.இவர்கள் முற்பிறவியில் செய்த பாவத்தை அனுபவிக்கப்பிறந்துள்ளனர்.

உலகின் 100 கோடீஸ்வரர்களில் 80 பேர் மகரராசியில் பிறந்திருப்பர்.

கும்பராசி
அகத்தியமகரிஷி பிறந்த ராசியாகும்.கோபுரகலசத்திற்குள் என்ன இருக்கும்? யாருக்கும் தெரியாது.அதுபோல இந்த ராசியினர் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.இவர்கள் மற்றவர்களை ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள்.இவர்களுக்கு எங்கும் எப்போதும் புகழ் உண்டு.

மீனராசியில் பிறந்தவர்களும் புண்ணியாத்மாக்களே! இவர்களிடம் சிக்கனத்தை எதிர்பார்க்கக்கூடாது.


மேஷத்திற்கும் கன்னிக்கும் ஆகாது.விருச்சிகத்துக்கும் கடகத்துக்கும் ஆகாது.

ரிஷபத்துக்கும் மேஷத்துக்கும் ஒரளவே சரிப்படும்.

கடகத்துக்கும் கன்னிக்கும் சூப்பராக ஒத்துப்போகும்.

இவையெல்லாம் பொதுப்பலன்களே!

மூலம்:ஆன்மீகக் கடல்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள் - Page 4 Empty Re: எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்

Post by நிலாசகி Tue 21 Jul 2009 - 22:51

அடியேனை மாதிரி பெரியவங்க நாலு பேருட்ட கேட்டுட்டு போகணும் அநியாயம் அநியாயம் அநியாயம்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள் - Page 4 Empty Re: எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்

Post by Guest Tue 21 Jul 2009 - 23:24

நிலாசகி wrote:அடியேனை மாதிரி பெரியவங்க நாலு பேருட்ட கேட்டுட்டு போகணும் அநியாயம் அநியாயம் அநியாயம்

சும்மா ஜாலிக்கு சொன்னேன்

நான் உங்களை விட சின்ன பொடியன்தான்
avatar
Guest
Guest


Back to top Go down

எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள் - Page 4 Empty Re: எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்

Post by ரூபன் Wed 22 Jul 2009 - 9:27

"இவர்களிடம் ரகசியம் சிறிதும் தங்காது."

என்னா உண்மை என்னா உண்மை நன்றி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள் - Page 4 Empty Re: எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்

Post by Guest Wed 22 Jul 2009 - 9:31

ரூபன் சார் நீங்க மேஷமா

சூப்பர்

எதிலும் முதலிடம்தான்

ராசியிலும் கூட
avatar
Guest
Guest


Back to top Go down

எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள் - Page 4 Empty Re: எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்

Post by ரூபன் Wed 22 Jul 2009 - 9:37

விருச்சிக ராசி சோகம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள் - Page 4 Empty Re: எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்

Post by Guest Wed 22 Jul 2009 - 9:42

ruban1 wrote:விருச்சிக ராசி சோகம்

அருமையான ராசி அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள் - Page 4 Empty Re: எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்

Post by Guest Wed 22 Jul 2009 - 22:20

மேஷத்திற்கும் கன்னிக்கும் ஆகாது.விருச்சிகத்துக்கும் கடகத்துக்கும் ஆகாது.

ரிஷபத்துக்கும் மேஷத்துக்கும் ஒரளவே சரிப்படும்.

கடகத்துக்கும் கன்னிக்கும் சூப்பராக ஒத்துப்போகும்.

இவையெல்லாம் பொதுப்பலன்களே!




சிவா சார் இந்த மேட்சிங் எதுக்கு

பழகிரதுக்கா

கல்யாணம் முடிக்கிரதுக்கா
avatar
Guest
Guest


Back to top Go down

எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள் - Page 4 Empty Re: எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்

Post by amloo Wed 22 Jul 2009 - 22:24

நிலாசகி wrote:
amloo wrote:
நிலாசகி wrote:
amloo wrote:நிலசாகி மேஷமா இல்லை விருச்சகமா???
கற்கடகம் ல
இந்த விருச்சிக ராசிகாரவங்க ஏன் இப்படி திட்டுகிறார்கள்

அடடா..ஆமாவா???...தெரியவில்லையே,,,,
நீங்க அஷுவினியா அனுஷமா

நான் விருச்சகம்ங்கோ... :P :P கேட்டை....
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள் - Page 4 Empty Re: எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்

Post by Guest Wed 22 Jul 2009 - 22:25

அடியேனுடைய அண்ணனுக்கும் விருச்சிகம்தான்
avatar
Guest
Guest


Back to top Go down

எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள் - Page 4 Empty Re: எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்

Post by Guest Wed 22 Jul 2009 - 22:27

இந்த மேட்சின்க் ல மகரத்த பத்தி சொல்லலையே

அப்டின்னா மகர ராசி எல்லாருக்குமே ராசியா
avatar
Guest
Guest


Back to top Go down

எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள் - Page 4 Empty Re: எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» அரசு அலுவலகங்களில் அனுபவத்தில் கண்ட குறைபாடுக்ள>>
» கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum