ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனை விட திறமையான விலங்கு - புறா

+9
சிவா
சரவணன்
அருண்
ரபீக்
சாந்தன்
சபீர்
Aathira
பிளேடு பக்கிரி
நவீன்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Empty மனிதனை விட திறமையான விலங்கு - புறா

Post by நவீன் Wed Aug 04, 2010 7:35 pm

மிகவும் நீட தூர பிரயாணத்திற்கு பின்போ ஏன் குறுகிய தூர பிரயாணத்தின்
பின்பே நாம் வந்த வழியை மறந்துவிடுவோம் . ஆனால் புறாக்கள் எவளவு தூரம்
பறந்தாலும் அதே இடத்தை வந்தடையுமாம். 1100 மயில்கள் எந்த வித வழிகாட்டியும் இல்லாமல் வந்தடையும் .
src='http://img535.imageshack.us/shareable/?i=pigeongraphicdm468x273.jpg&p=tl'
type='text/javascript'>மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Pigeongraphicdm468x273

இதற்க்கு அவற்றிற்க்கு உதவி புரிவது அவற்றின் சொண்டுகளில் காணப்படும் இரும்பு தாது பொருந்திய கட்டமைப்பே .
இவை அவற்றிற்க்கு பூமியின் மின்காந்த அலைகளை உணர செய்கின்றன . அவற்றின் மூலம் அவை புவியியல் தன்மையை இனம் கண்டு கொள்கின்றன .

மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Pigeonbeakmagnetite
மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Earth20magnetic20fieldj


புறா பறக்கும் போது அதன் திசையை மாற்றும் போது வடக்கு நோக்கியே
இரும்பு மூலக்கூறுகள் திரும்பும் .எப்போதும் பூமியின் மின்காந்த அலையை
திசையை நோக்கிய படியே இருக்கும் .

முதன் முதலாக புறா மூலமே எகிப்தியர்களால் தகவல் பரிமாறும் சேவையும்
ஆரம்பிக்கப்பட்டது . மிகவும் திறமையான புறாக்கள் ஒரு நாளைக்கு 500 மைல்
தூரம் பறக்குமாம் .
படத்தில் காட்டியுள்ளது போல சொண்டின் மேற்ட்பகுதியில் உள்ள இரும்பே கூடுதலான உணர்திறன் கொண்டது .

European Robins, domestic chickens, and Silvereyes போன்ற பறவைகளுக்கும் இவ்வாறான அலகே உள்ளது .

நன்றி :- According to research by the University of Frankfurt
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Empty Re: மனிதனை விட திறமையான விலங்கு - புறா

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 7:37 pm

மனிதனை விட திறமையான விலங்கு - புறா  677196 மனிதனை விட திறமையான விலங்கு - புறா  678642



மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Empty Re: மனிதனை விட திறமையான விலங்கு - புறா

Post by Aathira Wed Aug 04, 2010 7:38 pm

தெரியாத செய்திகள்..நல்ல பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி நவின்.. மனிதனை விட திறமையான விலங்கு - புறா  678642

அது விலங்கு இல்லை.. பறவை..


மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Aமனிதனை விட திறமையான விலங்கு - புறா  Aமனிதனை விட திறமையான விலங்கு - புறா  Tமனிதனை விட திறமையான விலங்கு - புறா  Hமனிதனை விட திறமையான விலங்கு - புறா  Iமனிதனை விட திறமையான விலங்கு - புறா  Rமனிதனை விட திறமையான விலங்கு - புறா  Aமனிதனை விட திறமையான விலங்கு - புறா  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Empty Re: மனிதனை விட திறமையான விலங்கு - புறா

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 7:39 pm

Aathira wrote:தெரியாத செய்திகள்..நல்ல பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி நவின்.. மனிதனை விட திறமையான விலங்கு - புறா  678642

அது விலங்கு இல்லை.. பறவை..

எப்படி அக்கா இப்படி எல்லாம்..? மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Icon_lol மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Icon_lol மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Icon_lol மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Icon_lol
இதுக்கு தான் உங்களை போல ஆள் வேணும்னு சொல்றது மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Icon_lol மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Icon_lol



மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Empty Re: மனிதனை விட திறமையான விலங்கு - புறா

Post by சபீர் Wed Aug 04, 2010 7:45 pm

அரிய அறிய முக்கியமாக விளக்கம் ஒன்றைத்தந்த நவீனுக்கு என்வாழ்த்துக்கள் மனிதனை விட திறமையான விலங்கு - புறா  677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Empty Re: மனிதனை விட திறமையான விலங்கு - புறா

Post by சாந்தன் Wed Aug 04, 2010 7:50 pm

Aathira wrote:தெரியாத செய்திகள்..நல்ல பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி நவின்.. மனிதனை விட திறமையான விலங்கு - புறா  678642

அது விலங்கு இல்லை.. பறவை..

நல்ல தெரியாத பதிவிற்கு மிக்க நன்றி நவீன்.....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Empty Re: மனிதனை விட திறமையான விலங்கு - புறா

Post by ரபீக் Wed Aug 04, 2010 7:53 pm

மெய்யாலுமா?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Empty Re: மனிதனை விட திறமையான விலங்கு - புறா

Post by அருண் Wed Aug 04, 2010 8:01 pm

அதனாலத்தான் புறாவை வைத்து அந்த காலத்தில் தூது அனுபினர்கள்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Empty Re: மனிதனை விட திறமையான விலங்கு - புறா

Post by சரவணன் Wed Aug 04, 2010 9:26 pm

நல்ல கட்டுரை நவீன்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Empty Re: மனிதனை விட திறமையான விலங்கு - புறா

Post by சிவா Wed Aug 04, 2010 9:39 pm

மனிதனை விட திறமையான விலங்கு - புறா

1100 மயில்கள் - மைல்கள்!


சிறந்த கட்டுரை! மனிதனை விட திறமையான விலங்கு - புறா  677196


மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனிதனை விட திறமையான விலங்கு - புறா  Empty Re: மனிதனை விட திறமையான விலங்கு - புறா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum